NA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with na letter.
Total Names: 1,987
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நெகிழ்தொடை
(male)
தளர்ந்த மலர் மாலை போன்றவர்
-
நெகிழ்நிலா
(female)
பார்ப்பவர் மனதை அன்பால் உருகச் செய்யும் குளுமையான நிலவு போன்றவர்
-
நெகிழ்பிணை
(female)
அன்பினால் உருவான அழகான பெண்மான் போன்றவர்
-
நெகிழ்மதி
(female)
அன்பினால் உருவான இயற்கை அறிவு உடையவர்
-
நெகிழ்மலர்
(female)
இதழ்கள் விரிந்து மணம் பரப்பும் மலர் போன்றவர்
-
நெகிழ்முகை
(female)
வெற்றியையும் புகழையும் நோக்கிப் பயணிக்கத் தொடங்கும் ஆற்றல் கொண்டவர்
-
நெகிழ்முறுவல்
(female)
பார்ப்பவர் மனதை அன்பால் உருகச் செய்யும் இனிமையான புன்னகையை உடையவrர்
-
நெகிழ்மொழி
(female)
கேட்பவர் மனதை அன்பால் நெகிழச் செய்யும் இனியச் சொல்லைப் பேசுபவர்
-
நெஞ்சக்கனல்
(female)
உறுதியான கொள்கை கொண்டவர்
-
நெஞ்சக்கிளி
(female)
உள்ளத்திற்கு நெருக்கமான, கிளி போன்ற இனியவர்
-
நெஞ்சச்சுடர்
(female)
தனது தெளிவான சிந்தனையால் அறியாமை எனும் இருளை நீக்கி நேர்மையாக வாழ்பவர்
-
நெஞ்சத்தமிழ்
(female)
உள்ளத்தின் ஆழத்தில் நிலைத்திருக்கும் உயரிய தமிழ் போன்றவர்
-
நெஞ்சத்துணை
(female)
உள்ளத்தோடு இணைந்த, எப்போதும் பிரியாத ஆதரவாக இருப்பவர்
-
நெஞ்சத்தேன்
(female)
அன்பு எனும் தேன் நிறைந்த உள்ளம் கொண்டவர்
-
நெஞ்சநிலா
(female)
உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும் குளிர்ச்சியான நிலவு போன்றவர்
-
நெஞ்சநேயன்
(male)
உள்ளத்தில் அன்பு நிறைந்தவர்
-
நெஞ்சன்
(male)
நல்மனம் படைத்தவர்
-
நெஞ்சப்பரிதி
(female)
தனது உறுதியான மனவலிமையால் மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பவர்
-
நெஞ்சப்பழம்
(male)
மனம் நெகிழ்ச்சி உடையவர்
-
நெஞ்சப்பொறையள்
(female)
எதனையும் தாங்கும் ஆழமான பொறுமையை உள்ளத்தில் கொண்டவர்
-
நெஞ்சமணி
(female)
மனதிற்கு மிகவும் நெருக்கமான, விலைமதிப்பற்ற மாணிக்கம் போன்றவர்
-
நெஞ்சமயில்
(female)
மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையில் உள்ளத்தில் தோகை விரித்தாடும் மயில் போன்றவர்
-
நெஞ்சமலை
(female)
மலை போன்ற உறுதியான மனமும், எதற்கும் கலங்காத மனவலிமையும் கொண்டவர்
-
நெஞ்சமுது
(female)
எவ்விதக் கள்ளமுமில்லாத தூய்மையான மனமும் நேர்மையான இனிய குணமும் கொண்டவர்
-
நெஞ்சயாழ்
(female)
மனதிற்கு யாழிசை போன்ற பேரின்பத்தைத் தருபவர்
-
நெஞ்சலை
(female)
உள்ளத்தில் அன்பு மற்றும் கருணை அலைகள் ஓயாமல் பெருகும் குணம் கொண்டவர்
-
நெஞ்சள்
(female)
வலிமையான மன உறுதி கொண்டவர்
-
நெஞ்சவாணி
(female)
"மனதிலேயே அறிவையும் கலையையும் குடியமர்த்தியவர்
-
நெஞ்சவிறல்
(female)
"மனதில் அசைக்க முடியாத உறுதியும் வெற்றி பெறும் ஆற்றலும் கொண்டவர்
-
நெஞ்சவிழி
(female)
கருணை பொழியும் விழிகளைக் கொண்டவர்
-
நெஞ்சின்பம்
(female)
மகிழ்ச்சியான உள்ளம் கொண்டவர்
-
நெஞ்சுக்கினியன்
(male)
மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்; பார்ப்பதற்கும் பழகுவதற்கும் இனியவர்.
-
நெஞ்சுக்கினியாள்
(female)
மனதிற்கு இனிமையான சொற்களைப் பேசும் அன்பான பெண் / பிறர் மனம் மகிழும்படி நடந்துகொள்ளும் சான்றாண்மை மிகுந்த பெண்.
-
நெஞ்சுநல்லாள்
(female)
பிறருக்குத் தீங்கு நினைக்காத நல்ல உள்ளம் கொண்டவர்
-
நெஞ்சுமொழி
(female)
உள்ளம் நினைப்பதை அப்படியே நேர்மையாகப் பேசும் குணம் கொண்டவர்
-
நெஞ்செழிலி
(male)
மழை மேகம் போல் அன்பு செய்யும் மனம் உடையவர்
-
நெஞ்சோவியம்
(female)
உள்ளத்தில் நீங்காத நினைவாக இருப்பவர்
-
நெடியோன்
(male)
உயர்ந்தவர் / சிறந்தவர்/திருமால்
-
நெடுங்கண்ணி
(female)
நீண்ட மாலை போன்ற அழகிய பெண் /நீண்ட விழிகளை உடைய பெண்/அனைவரையும் எந்தவித வேறுபாடுமின்றி சமமாக நடத்தும் பெண்.
-
நெடுங்கதிர்
(female)
நீண்டு ஒளிரும் ஒளிக்கதிர் போன்றவர்
-
நெடுங்கனல்
(female)
கனன்று எரியும் தழல் போன்றவர்
-
நெடுங்கயல்
(female)
பெரிய கயல் மீன் போன்ற கண்களைக் கொண்டவர்
-
நெடுங்கலம்
(female)
பெரிய கப்பல் போன்றவர்
-
நெடுங்கழல்
(female)
புகழ்மிக்க வீரக்கழலை உடையவர்
-
நெடுங்கழி
(female)
இசைக் கருவியான யாழ் போன்றவர்
-
நெடுங்காட்சியன்
(male)
தொலைநோக்குப் பார்வை கொண்டவர்
-
நெடுங்கானகன்
(male)
அடர்ந்த மரங்கள் நிறைந்த நீண்ட காடுகள் போல வளமானவர்
-
நெடுங்கானல்
(female)
கடற்கரையை ஓரத்தில் நீண்டு உள்ள சோலைகள் போன்றவர்
-
நெடுங்கிள்ளி
(male)
நீண்ட புகழுடைய சோழ மன்னன் போன்றவன்
-
நெடுங்கீரன்
(male)
பெரிய / தலைமை / சிறந்தவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
