NA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with na letter.
Total Names: 1,987
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நெய்தலன்பன்
(male)
நெய்தல் நிலத்தின்மீது பற்று கொண்டவர்
-
நெய்தலப்பன்
(male)
கடற்கரைப் பகுதியின் தலைவர்
-
நெய்தலமுதன்
(male)
கடலில் இருந்து கிடைத்த அமுதம் போன்றவர்
-
நெய்தலமுதம்
(female)
கடலிலிருந்து பெறப்பட்ட விலைமதிப்பற்ற அமுதம் போன்றவர்
-
நெய்தலரசன்
(male)
வளம் பொருந்திய நெய்தல் நிலத்தின் அரசர்
-
நெய்தலரசி
(female)
கடல் நிலத்தின் அரசி /கடல்களின் அரசி.
-
நெய்தலரசு
(female)
கடல் நிலத்தின் தலைவர்
-
நெய்தலறிஞன்
(male)
நெய்தல் நிலத்தைப் பற்றிய அறிவுடையவர்
-
நெய்தலழகன்
(male)
அழகு பொருந்திய நெய்தல் நிலத்தலைவன் போன்றவர்
-
நெய்தலழகி
(female)
கடற்கரை/ கடல் போன்ற அழகை உடையவர் / கடல் போன்று ஆழமான அறிவென்னும் அழகையுடையவர்.
-
நெய்தலாற்றலன்
(male)
வலிமை வாய்ந்த நெய்தல் நில வீரர்
-
நெய்தலாளன்
(male)
கடல் சார்ந்த நெய்தல் நிலத்தை ஆட்சி செய்பவர்
-
நெய்தலாள்
(female)
நெய்தல் நிலத்தின் தலைவி
-
நெய்தலிசை
(female)
கடல் அலைகளின் ஓசையிலிருந்து பிறக்கும் இன்னிசை போன்றவர்
-
நெய்தலினியன்
(male)
நெய்தல் நிலத்தில் வாழும் இனிய பண்பாளர்
-
நெய்தலூரன்
(male)
நெய்தல் நிலத்தைச் சார்ந்தவர்/நெய்தல் நிலப் பகுதியில் வாழ்பவர்
-
நெய்தலூராள்
(female)
நெய்தல் நிலத்து ஊரை ஆளும் தலைவி
-
நெய்தலெழினி
(male)
எழினிபோல் வள்ளல் தன்மை மிக்க நெய்தல் நிலத்தவர்
-
நெய்தலெழிலன்
(male)
நெய்தல் நிலத்தில் வாழும் அழகில் சிறந்தவர்
-
நெய்தலெழிலி
(female)
நெய்தல் நிலத்து ஊரை ஆளும் தோற்றப் பொலிவு உள்ள தலைவர்
-
நெய்தலெழிலோன்
(male)
இளமையும் அழகும் நிறைந்த நெய்தல் நிலத்தவர்
-
நெய்தலேந்தல்
(male)
நெய்தல் நில இளையவர்
-
நெய்தலையன்
(male)
செல்வ வளமிக்க கடற்பகுதியின் தலைவர் / நெய்தல் நிலத் தலைவர்
-
நெய்தலொலி
(female)
கடல் அலைகளின் ஓயாத முழக்கம் போன்றவர்
-
நெய்தலொளி
(male)
புகழ்பெற்ற நெய்தல் நிலத்தவர்
-
நெய்தலோவியம்
(female)
கடற்கரை நிலத்தின் எழில்மிகு காட்சி போன்றவர்
-
நெய்தல்
(female)
கடல் போன்று அழகானவர் / கடற்கரை போன்று பரந்து விரிந்த அறிவைக் கொண்டவர் / கடல் போன்று ஆர்ப்பரிக்கும் வலிமை மிக்கவர்.
-
நெய்தல்அரசு
(male)
கடலும் கடல் சார்ந்த நிலப்பகுதியையும் ஆளும் தலைவர்
-
நெய்தல்செல்வி
(female)
நெய்தல் நிலம் போல செல்வம் மிகுந்தவர் / நெய்தல் நிலத்தின் அழகிய பெண் / கடல் போன்ற அனைத்து வளங்களும் உடையவர் / திருமகள்.
-
நெய்தல்நங்கை
(female)
நெய்தல் நிலம் போல செல்வம் மிகுந்தவர் / நெய்தல் நிலத்தின் அழகிய பெண் / கடல் போன்ற அனைத்து வளங்களும் உடையவர் / திருமகள்
-
நெய்தல்நாச்சி
(female)
நெய்தல் நிலத்தின் தலைவி / கடலின் அனைத்து வளங்களுக்கும் தலைவி. / கடல் போல பரந்து விரிந்த ஆழமான அறிவுடைய தலைவி.
-
நெய்தல்நாயகி
(female)
நெய்தல் நிலத்தின் தலைவி / கடலின் அனைத்து வளங்களுக்கும் தலைவி / கடல் போல பரந்து விரிந்த ஆழமான அறிவுடைய தலைவி.
-
நெய்தல்நிலா
(female)
கடல்கரை, கடலில் இருந்து காணும் நிலவைப் போல தண்மையானவர், அழகானவர்
-
நெய்தல்மங்கை
(female)
கடற்கரை வாழ் பெண்
-
நெய்தல்மடந்தை
(female)
கடல் நிலத்தின் அழகிய பெண்
-
நெய்தல்மணி
(female)
கடலில் தோன்றிய முத்து போன்றவள்
-
நெய்தல்மலர்
(female)
அமைதியான ஆளுமை கொண்டவள்
-
நெய்தல்வடிவு
(female)
நெய்தல் மலரைப் போன்ற அழகான தோற்றம் உடையவர்
-
நெய்தல்வண்ணன்
(male)
நெய்தல் நிலத்திற்கு உரியவர்
-
நெய்தல்வலவன்
(male)
நெய்தல் நிலத்தைச் சேர்ந்த வெற்றியாளர்/பல்வேறு திறமைகளைக் கொண்ட நெய்தல் நிலத்தவர்
-
நெய்தல்வளை
(female)
நெய்தல் நிலத்து வளையலை அணிந்தவர்
-
நெய்தல்வாணன்
(male)
கடற்கரை ஊரில் நலவாழ்வு வாழ்பவர்
-
நெய்தல்வாரி
(female)
கடல் அலைகளைப் போலத் தொடர்ந்து பெருகும் செல்வம் போன்றவர்
-
நெய்தல்விளக்கு
(female)
கடற்கரை நிலத்தை ஒளிரச் செய்யும் விளக்கு போன்றவர்
-
நெய்தல்வீ
(female)
கடற்கரை நிலத்தில் பூத்துக் குலுங்கும் மலர் போன்றவர்
-
நெய்தல்வீரன்
(male)
வீரம் பொருந்திய நெய்தல் நிலத்தவர்
-
நெய்தல்வேந்தன்
(male)
நெய்தல் நிலத்தை ஆளும் அரசர்/நெய்தல் நில அரசருக்கு ஒப்பானவர்
-
நெய்யாடியப்பன்
(male)
வெண்ணெயை உருக்கி உண்டாக்கும் பொருள் / தேன் | குருதி / நட்பு .
-
நெறற்கோ
(male)
அறநெறி காக்கும் தலைவர்
-
நெறிகாட்டப்பன்
(male)
நல்வழியை (நெறியை) காட்டும் தலைவனைப் போன்றவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
