True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › NJ Letter Tamil Baby Names | TrueTamil

NJ Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with nj letter.

Total Names: 189



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஞாலவண்ணன் (male)
    உலக இயற்கை அனைத்தின் அழகும் வாய்ந்தவர்; உலகிற்கு நன்மை செய்யும் நற்குணம் கொண்டவர்.
  • ஞாலவன்னை (female)
    உலகத்திற்கே தாய் போன்றவள் / உலகைக் காக்கும் தாய்
  • ஞாலவமுது (male)
    உலகிற்கு அருள் பொழியும் அமிர்தம் போன்றவர்
  • ஞாலவரசன் (male)
    வையத்தின் தலைவன்
  • ஞாலவரசி (female)
    உலகத்தையே தனது அன்பால் ஆளும் தலைவி / உலகத்தை ஆளும் அரசி
  • ஞாலவரசு (male)
    உலகத்தை ஆளும் வல்லமை படைத்தவன் அகிலத்தின் தலைவன்
  • ஞாலவரண் (male)
    உலகத்தைப் பாதுகாக்கும் அரண்
  • ஞாலவரம்பன் (male)
    உலகைப் புகழால் அளந்தவன்
  • ஞாலவருவி (male)
    நிலைத்த நில உலகு போன்றவர் ; அருவியின் சிறப்புடையவர்.
  • ஞாலவறிவு (male)
    உலகம் வியக்கும் பரந்த அறிவு பெற்றவர்
  • ஞாலவல்லி (female)
    உலகெங்கும் தழைத்து விரியும் அழகிய கொடி போன்றவர்
  • ஞாலவளத்தன் (male)
    உலகம் வளங்கள் யாவையும் பெற்று செழிப்புடன் வாழ முயற்சி செய்பவர்.
  • ஞாலவளவன் (male)
    வையகம் போற்றும் கருணை உள்ளம் கொண்டவன்
  • ஞாலவள்ளல் (male)
    உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் வாரி வழங்கும் வள்ளல் போன்றவர்.
  • ஞாலவழகன் (male)
    உலகம் போல் அழகானவர்
  • ஞாலவழகி (female)
    உலகமே போற்றும் பேரழகி / உலக அழகி
  • ஞாலவழகு (male)
    உலகத்தின் அழகையெல்லாம் ஒருங்கே பெற்றவர்; கண்ணிற்கு இனியவர்; நற்குணங்கொண்டவர்.
  • ஞாலவழுதி (male)
    உலகத்தையே ஆளும் ஆற்றல் கொண்ட பாண்டிய மன்னன்
  • ஞாலவாகை (male)
    உலகை வெல்லும் ஆற்றல் பெற்றவர்
  • ஞாலவாணன் (male)
    உலகில் நன்மைகள் செய்து நலவாழ்வு வாழும் சிறப்புடையவர்.
  • ஞாலவாணி (female)
    உலகிற்கே கல்வி அறிவை தரும் கலைமகள் போன்றவள்
  • ஞாலவாரி (male)
    உலகிற்கு வாரி வழங்கும் வள்ளல்
  • ஞாலவாழி (male)
    உலகம் செழித்து வாழ உழைப்பவர்
  • ஞாலவிறல் (male)
    உலகத்தையே வெற்றி கொண்டவர்
  • ஞாலவிறைவி (female)
    உலகிற்கே தாய் போன்றவர்
  • ஞாலவிளக்கு (male)
    உலகிற்கே விளக்காய் திகழ்பவர்
  • ஞாலவிழி (female)
    உலகத்தையே தனது அறிவுக் கண்ணால் காண்பவர்
  • ஞாலவீரன் (male)
    உலகங்காக்கும் வீரனைப் போன்ற பெருவலிமை கொண்டவர்.
  • ஞாலவெற்பன் (male)
    வையகம் போற்றும் மலைநாட்டின் தலைவன்
  • ஞாலவெற்றி (male)
    வையகம் போற்றும் மாபெரும் வெற்றியாளன்
  • ஞாலவெழிலி (female)
    உலகின் அழகாக விளங்கும் பெண் /உலகமெங்கும் ஒளிரும் அழகின் வடிவம்
  • ஞாலவெழில் (male)
    உலகமே போற்றும் இயற்கை அழகுடையவர்
  • ஞாலவேங்கை (male)
    உலகம் போன்ற பரந்த உள்ளம் கொண்டவர்; வேங்கையின் வலிமை கொண்டவர்.
  • ஞாலவேந்தன் (male)
    வையகம் போற்றும் மாமன்னன்
  • ஞாலவேலன் (male)
    வையகம் போற்றும் ஆற்றல் மிக்க வீரன்
  • ஞாலவேலவன் (male)
    அறிவு, வீரத்திறன் கொண்டவன்
  • ஞாலவேலோன் (male)
    உலகின் விரிவும் வேல் கைக்கொண்ட முருகப்பெருமானின் சிறப்பும் ஒருங்கே கொண்டவர்.
  • ஞாலவேல் (male)
    உலகின் விரிவும் வேலின் வலிமையும் கூர்மையும் கொண்டவர்.
  • ஞாலவேள் (male)
    தமிழ் உலகின் முழுமுதற் கடவுளாகிய முருகப் பெருமான் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.

« Prev Page 4 of 4

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube