PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பஃறுளியரசு
(male)
ப ஃறுளி ஆறு செழித்தோடிய தொன்மை வாய்ந்த தென் தமிழகத்து அரசனாகத் திகழ்பவர்.
-
பகனங்கை
(female)
சூரியனைப் போல் அறிவுச் சுடர் உடையவர்
-
பகனன்னி
(female)
பகல் பொழுதின் ஒளியைப் போலத் தெளிவான குணங்களைக் கொண்டவர்
-
பகனுதல்
(female)
பகலைப் போன்ற ஒளிரும் நெற்றியை உடையவர்
-
பகனேரியள்
(female)
பகல் வெளிச்சத்தைப் போலத் தெளிவான குணங்களை உடையர்
-
பகன்மங்கை
(female)
பகலைப் போன்ற தெளிந்த அறிவுடையவர்
-
பகன்மணி
(male)
கதிரவன் போல் ஒளி வீசும் மாணிக்கத்தை உடையவர்
-
பகன்மலர்
(female)
சூரிய ஒளியில் பூவின் மொட்டு அவிழும் மலர் போன்றவர்
-
பகன்முதல்வி
(female)
ஒளிமிக்க முதல் பெண்மணி
-
பகன்முரசு
(female)
பகலில் முழங்கும் முரசு போன்றவர்
-
பகன்மேழி
(female)
ஒளிமிக்க கலப்பையைப் போன்றவர்
-
பகற்கழல்
(female)
சூரியனைப் போன்ற பிரகாசமான வெற்றியை உடைய வீரக் கழலை அணிந்தவர்
-
பகற்சுடர்
(female)
சூரிய ஒளியாகிய சுடர் போன்றவர்
-
பகற்செல்வி
(female)
ஒளி பொருந்திய தலைவி
-
பகற்பொன்னி
(female)
சூரிய ஒளியில் மின்னும் காவிரி நதி போன்றவர்
-
பகலன்னை
(female)
சூரியனைப் போன்ற ஒளியுடைய தாய்
-
பகலமுது
(male)
இளவெயில் நேரத்தில் பொழியும் மழை போன்றவர்
-
பகலம்மா
(female)
சூரியனைப் போன்ற ஒளியுடைய தாய்
-
பகலம்மை
(female)
சூரிய ஒளியைப் போன்ற பேரொளி கொண்ட தாய்
-
பகலரசி
(female)
பகல் பொழுதின் தலைவி
-
பகலரி
(female)
கதிரவனைப் போல் மிக வலிமையானவர்
-
பகலறிவு
(female)
பகலைப் போன்ற தெளிந்த அறிவு
-
பகலழகி
(female)
பகலைப் போன்ற பிரகாசமான அழகைக் கொண்டவர்
-
பகலாற்றல்
(female)
பகல் பொழுதின் சுறுசுறுப்பும் வலிமையும் உடையவர்
-
பகலுரு
(female)
பகலைப் போன்ற ஒளிமிக்க வடிவம் கொண்டவர்
-
பகலெயினி
(female)
சூரியனைப் போன்ற ஒளியுடைய வீரத் தலைவி
-
பகலெழிலி
(female)
பகல் ஒளியினால் மின்னும் தோற்றப் பொலிவு உடையவர்
-
பகலேந்தி
(female)
ஒளியைத் தன்னுள் கொண்டவர்
-
பகலோன்
(male)
ஒளிவீசும் கதிரவன் போன்றவர்
-
பகல்வடிவு
(female)
பகலின் ஒளியே உருவானவர்
-
பகல்விறலி
(female)
பகலைப் போன்ற பிரகாசமான கலைத்திறன் கொண்டவர்
-
பகல்விழி
(female)
சூரியனைப் போன்ற பிரகாசமான கண்களை உடையவர்
-
பகல்வேல்
(female)
சூரியனின் ஒளியில் மிளிரும் நுனிக் கூர்மையுடைய கருவி போன்றவர்
-
பகழிக்கூத்தர்
(male)
அம்பைப் போல விரைந்து கவிபாடும் ஆற்றல் கொண்ட புலவர்/ முருகப்பெருமான் மீது பற்றுகொண்ட புலவர்
-
பகுத்தறிவன்
(male)
எதையும் ஆராய்ந்து அறியும் அறிவுடையவன் (சிந்தனையாளன்)
-
பகுத்தறிவினள்
(female)
எல்லாவற்றையும் பகுத்தறியும் அழகிய பெண்.
-
பகுத்தறிவு
(female)
ஆராய்ந்து அறியும் அறிவு
-
பகையஞ்சான்
(male)
பகைவருக்கு அஞ்சாத வலிமையுடையவர்
-
பக்குடுக்கை நன் கணியன்
(male)
தோலால் ஆன ஆடையை உடுத்தியவர்
-
பங்கயபாதன்
(male)
தாமரை மலர் போன்ற (மென்மையான, அழகிய) திருவடிகளைக் கொண்டவன்
-
பங்காளன்
(male)
இன்ப துன்பங்களில் பங்கு கொள்பவர்
-
பசுங்கனி
(female)
சுவை தரும் இனிய பழங்களைப் போன்ற பண்புகளை உடையவர்
-
பசுங்கயல்
(female)
புத்துணர்ச்சியான மற்றும் அழகான கயல் மீன் போன்ற கண்களை உடையவர்
-
பசுங்கழல்
(female)
குன்றாத புத்துணர்ச்சி மிக்க வீரக் கழலை அணிநதவர்
-
பசுங்கழி
(female)
பசுமை படர்ந்த உப்பங்கழி போன்றவர்
-
பசுங்காஞ்சி
(male)
குளீர்ச்சியான கருங்கூந்தலை உடையவர்
-
பசுங்காந்தள்
(female)
புத்துணர்ச்சியுடன் மலர்ந்த செழுமையான காந்தள் மலர் போன்றவர்
-
பசுங்கிளி
(female)
இளமையான மற்றும் இனிமையானவள்
-
பசுங்குன்றன்
(male)
பசுமை நிறைந்த மலைக்குத் தலைவர்
-
பசுங்குமரி
(female)
எப்போதும் புத்துணர்ச்சியுடன் விளங்கும் இளம்பெண்
Page 1 of 75
Next »
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
