PA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with pa letter.
Total Names: 3,706
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பெற்றண்ணன்
(male)
பெருமை /பசுவை உடையவர்/பெரியவர் /சிறந்தவர்/
-
பெற்றமேறி
(male)
எருமையை வாகனமாகக் கொண்ட்வர்
-
பொன்கிளி
(female)
பொன்னின் நிறமும் கிளியின் அழகும் உடையவர்
-
பொன்னம்மாள்
(female)
தாய்போல அனைவருக்கும் துணையாக இருப்பவர், தங்கம்போல உயர்ந்த குணமுடையவர்.
-
பொன்னம்மை
(female)
தாய்போல அனைவருக்கும் துணையாக இருப்பவர், தங்கம்போல உயர்ந்த குணமுடையவர்.
-
பொன்னரசி
(female)
உயர்த அதிகாரம் மிக்கவர் / பொன்மகுடம் அணிந்த அரசியைப் போல அதிகாரம் மிக்கவர்.
-
பொன்னழகன்
(male)
தங்கத்தைப் போல தோற்றப்பொலிவு உடையவர்
-
பொன்னழகி
(female)
அழகானவர், தங்கம்போல மதிப்பு மிகுந்த நல்குணங்களை உடையவர்.
-
பொன்னி
(female)
காவிரி ஆற்றின் பெயரைக் கொண்டவள்
-
பொன்னியம்மா
(female)
காவிரித் தாய் போன்று வளம் தருபவர்
-
பொன்னுத்தாய்
(female)
பொன் போன்று பெருமதிப்புடையவர், தாய்போல அனைவரையும் காக்கக்கூடியவர்.
-
பொன்மகள்
(female)
பொன்னை உடையவள் / அளவிலாச் செல்வமுடையவள்
-
பொன்மணி
(female)
பொன்போல உயர்வையும் மணிபோல பெருமதிப்பையும் கொண்ட பெண். பொன்னாலான மணிபோல சிறந்த குரலை உடைய பெண்/ சொல்வன்மை கொண்ட பெண்.
-
பொன்மயில்
(female)
பொன்போல பெருமதிப்பையும் மயில் போல அழகையும் கொண்ட பெண்.
-
பொன்மாலை
(female)
பொன்னாலான மாலைபோல பெருமதிப்பையும் உயர்வையும் கொண்டவர்.
-
பொன்முடி
(female)
உயர்த அதிகாரம் மிக்கவர் / பொன்னாலான மகுடம் அணிந்த அரசியைப் போல அதிகாரம் மிக்கவர்.
-
பொன்முத்து
(female)
பொன்னில் கோர்க்கப்பட்ட முத்துபோல் மேன்மையானவர்
-
பொன்மொழி
(female)
மேன்மை பொருந்திய மொழி பேசுபவர்
-
பொன்வல்லி
(female)
பொன்போல பெருமதிப்பையும் வல்லன்மையும் கொண்ட பெண்.
-
பொற்குழலி
(female)
பொன் போல உயர்வையும் மேன்மையும் கொண்டவர். குழலின் இசை போல இன்பம் பயப்பவர் / பொன்போன்ற பெண், நீண்ட அழகிய கூந்தலை உடைய பெண்.
-
பொற்கொடி
(female)
பொன் போல உயர்வையும் செல்வ வளத்தையும் கொடிபோல மென்மையும் கொண்ட பெண் / உயர்ந்த அதிகாரம் கொண்ட பெண்.
-
பொற்செல்வி
(female)
செல்வ வளம் நிரம்பியவர்
-
பேகன்
(male)
மயிலுக்குப் போர்வை தந்த கடையெழு வள்ளல் போன்ற தன்மையுடையவன்
-
பேசற்கினியன்
(male)
சொற்களால் விவரிக்க இயலாத அமுதினும் இனியவர்
-
பேச்சி
(female)
பேச்சு வன்மை மிக்கவர். தேர்ந்தெடுத்த சொற்களைப் பேசும் வல்லமை மிகு பெண்.
-
பேச்சிமுத்து
(female)
பேச்சு வன்மை மிக்கவர். தேர்ந்தெடுத்த சொற்களைப் பேசும் வல்லமை மிகுந்த முத்து போன்ற பெண்.
-
பேச்சியம்மாள்
(female)
பேச்சு வன்மை மிக்கவர், தாய் போன்று அனைவரையும் ஆதரிக்கும் பெண். தேர்ந்தெடுத்த சொற்களைப் பேசும் வல்லமை மிகுந்த முத்து போன்ற பெண்.
-
பேச்சியம்மை
(female)
பேச்சாற்றல் மிக்கவள்
-
பேயாழ்வார்
(male)
இறை பக்தியில் சிறந்து விளங்கும் ஆழ்வார்/ திருமாலடியார்
-
பேய்ச்சிமுத்து
(male)
தெய்வத்தின் பெயர் / பேய் / அணிகலன்.
-
பேரணங்கு
(female)
மிகுந்த அழகும் அருளும் உடைய உயர்ந்த பெண்
-
பேரன்பன்
(male)
எல்லையற்ற பெரும் அன்பைக் கொண்டவர்; அனைவரிடமும் கருணை காட்டுபவர்.
-
பேரன்பு
(male)
அன்பு செய்வதில் சிறந்தவர்
-
பேரமுதன்
(male)
மிகுந்த இனிமை கொண்டவர் /அமுதம் போல் உயர்வுள்ளவர் / பெருமையும் தெய்வீகத் தன்மையும் உடையவர்.
-
பேரம்பலம்
(male)
பெரிய / நடனம் ஆடும் இடம்.
-
பேரம்பலவன்
(male)
தில்லையில் ஆடும் நடராசப் பெருமான்; பொன்னம்பலவாணன்.
-
பேரம்பலவாணன்
(male)
சிதம்பர அம்பலத்தில் ஆனந்த நடனம் ஆடும் சிவபெருமான்
-
பேரரசி
(female)
மகாராணி, நாட்டை ஆளும் தலைவி அல்லது ராணி
-
பேரரசு
(male)
பரந்த நிலப்பரப்பை ஆள்பவர்
-
பேரருளன்
(male)
உயிர்களிடம் அன்பு செலுத்துபவர்
-
பேரருளாளன்
(male)
எல்லையற்ற கருணை உடையவன்
-
பேரருவி
(male)
அதிக சக்தியும் தூய்மையும் கொண்ட நடை உடையவர் / உயிர்ப்பும் வளமும் பொழியும் உயர்ந்த தன்மையுடையவர் / அழகும் வளமும் உடையவர்
-
பேரரையன்
(male)
அரசர்களுக்கெல்லாம் அரசனாகத் திகழும் பெருமை கொண்டவர்.
-
பேரறவோன்
(male)
அறச் செயல்கள் புரிவதில் சிறந்தவர்
-
பேரறிஞன்
(male)
மிகுந்த அறிவும் ஞானமும் உடையவர் / உயர்ந்த புலமை பெற்ற மகான் / ஆழ்ந்த அறிவால் மதிக்கப்படும் அறிஞர்.
-
பேரறிவன்
(male)
எல்லையற்ற பேரறிவைக் கொண்டவர்
-
பேரறிவாளன்
(male)
மிக உயர்ந்த அல்லது பெரிய அறிவுடையவன்
-
பேரறிவு
(male)
அறிவில் சிறந்தவர்
-
பேரறிவுச்செம்மல்
(male)
தன்னையும் உலகையும் தன் அறிவால் சிறக்கச் செய்து வாழும் பெருமை மிக்கவர்.
-
பேரறிவுச்செல்வன்
(male)
மிக உயர்ந்த பேரறிவையே அழியாத செல்வமாகக் கொண்டவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
