SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
செல்வக்கனி
(male)
முழுமையான வளத்தைக் கொண்ட இனிமையானவன்/இனிமையானவள்
-
செல்வக்கரை
(male)
செல்வச் செழிப்புடன் மற்றவர்களுக்குப் பாதுகாப்பாக விளங்கும் மேன்மையானவர்
-
செல்வக்கலை
(female)
செல்வத்தன்மையுடன் கலைத்தன்மை உடையவர்
-
செல்வக்கலைஞன்
(male)
அறிவையும் கலைத்திறனையும் கொண்டு சிறந்து விளங்கும் மேன்மையான ஆளுமை
-
செல்வக்கழனி
(male)
செல்வ வளம் மிக்க வயல்வெளி போன்றவர்
-
செல்வக்காடன்
(male)
செல்வச் செழிப்பு மிக்கவர்; சிவபெருமானைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
செல்வக்காரி
(female)
அறிவும் பொருளும் ஒருசேரப் பெற்ற மேன்மையான பெண்
-
செல்வக்காவலன்
(male)
வளத்தைப் பாதுகாக்ககூடியவன்,/ வலிமை மிகுந்தவன்
-
செல்வக்காவிரி
(female)
செல்வ வளமிகுந்த காவிரியைப் போன்றவர்
-
செல்வக்கிளி
(male)
செல்வச் செழிப்பு மிக்கவர்; தெய்வீகத் தன்மை வாய்ந்த கிளி போன்ற அழகுடையவர்.
-
செல்வக்கிள்ளி
(male)
செல்வ வளம் மிக்க சோழர் குடியைச் சேர்ந்த கிள்ளி வளவனைப் போன்ற பெருமை உடையவர்.
-
செல்வக்கிழான்
(male)
செல்வச் செழிப்பு மிக்க தலைவனின் சிறப்புடையவர்.
-
செல்வக்கீரன்
(male)
அருள்,பொருட்செல்வம் நிறைந்தவர் ; புலவர் கீரனைப் போன்ற பெருமை கொண்டவர்.
-
செல்வக்குடிமகன்
(male)
அருட்செல்வமும் பொருட்செல்வமும் செழித்தோங்கும் குடியைச் சேர்ந்தவர். அக்குடும்பத்தை மேலும் சிறக்கச் செய்யும் ஆடவர்.
-
செல்வக்குன்றன்
(male)
அறவழியில் ஈட்டிய நற்செல்வம் நிறைந்தவர்; குன்று போன்ற பயன் மிக்கவர்.
-
செல்வக்குமரன்
(male)
நற்குணங்களும் வளமும் உடைய இளையவன் , குடும்பத்துக்குச் செழிப்பைத் தரும் மகன்
-
செல்வக்குயில்
(female)
செல்வ வளமிகுந்த குயிலின் பண்பை உடையவர்
-
செல்வக்குரிசில்
(male)
செல்வச் சிறப்பு மிக்கவர்; தன் வள்ளல் தன்மையால் பெருமையுடன் திகழ்பவர்.
-
செல்வக்குறிஞ்சி
(male)
செல்வ வளம் மிக்க மலை நிலம் போன்றவர்
-
செல்வக்குளத்தன்
(male)
செல்வச் செழிப்பு மிக்கவர்; எல்லோருக்கும் பயன்படும் குளம் போன்ற சிறப்புடையவர்.
-
செல்வக்குவை
(male)
செல்வமும் வளமும் கொண்டவர்
-
செல்வக்கூத்தன்
(male)
கலை வளம் மிக்கவன்.
-
செல்வக்கேள்வன்
(male)
குறைவில்லாத செல்வம் கொண்டவர்; அதை வாரிவழங்கி எல்லோருக்கும் நல்ல உறவாகத் திகழ்பவர்.
-
செல்வக்கொடி
(female)
செல்வச் சிறப்புடைய கொடி போன்றவர்
-
செல்வக்கொன்றை
(female)
தங்கமயமான கொன்றை மலரைப் போன்ற மங்கலமும் வளமும் கொண்டவர்
-
செல்வக்கொன்றை
(male)
தங்கமயமான கொன்றை மலரைப் போன்ற மங்கலமும் வளமும் கொண்டவர்
-
செல்வக்கொற்றன்
(male)
செல்வமும், வெற்றிக்கான அதிகாரமும் கொண்ட வீரம் மிக்க தலைவன்
-
செல்வக்கொற்றவன்
(male)
குறையில்லாத செல்வச் செழிப்பும் மன்னனைப் போன்ற பெருமையும் வாய்ந்தவர்.
-
செல்வக்கொழுந்து
(male)
நிறைவான செல்வத்தைப் பெற்றவர்; அதை எல்லோருக்கும் வழங்கும் மென்மையானவர் .
-
செல்வக்கோ
(male)
செல்வச் செழிப்புடைய அரசன் போன்றவன்
-
செல்வக்கோடன்
(male)
மலை போன்ற உயர்ந்த செல்வமும் வலிமையும் கொண்ட தலைவர்
-
செல்வக்கோன்
(male)
குறையில்லாத செல்வச் செழிப்பும் மன்னனைப் போன்ற பெருமையும் வாய்ந்தவர்.
-
செல்வக்கோமான்
(male)
செல்வமும் அதிகாரமும் கொண்டு பெருமையில் சிறந்தவர்
-
செல்வக்கோவன்
(male)
செல்வமும் தலைமைத்துவப் பண்பும் ஒருசேரப் பெற்ற மேன்மையான அரசன்
-
செல்வக்கோவரசி
(female)
செல்வச் சிறப்புடைய அரசருக்குத் தலைவி
-
செல்வச்சாந்து
(male)
நிறைவான செல்வ வளம் பெற்றவர்; தான் கரைந்து மணம் வீசும் சந்தனம் போன்றவர் .
-
செல்வச்சான்றோன்
(male)
பெற்ற செல்வத்தை பெறாதவர்களுக்கு வழங்கி பெருமை கொண்டவர்; அறிவும் நல்லொழுக்கமும் நிறைந்தவர்.
-
செல்வச்சாரல்
(male)
வாழ்க்கையில் இதமான சாரலைப் போலத் தேடி வரும் செழிப்பான வளம்
-
செல்வச்சிட்டு
(female)
வளமும் ஒளியும் கொண்டவர்
-
செல்வச்சிட்டு
(male)
வளமும் ஒளியும் கொண்டவர்
-
செல்வச்சிலம்பு
(male)
வளம் நிறைந்தவன், / செல்வத்தை தரும் சிலம்பு.
-
செல்வச்சீரன்
(male)
அறிவும் வளமும் பெற்று, சீர்மையான பண்புகளால் சிறந்து விளங்கும் மேன்மையான தலைவர்
-
செல்வச்சீராளன்
(male)
அறிவும் வளமும் பெற்று அனைவராலும் போற்றப்படும் மேன்மையான தலைவர்
-
செல்வச்சீரோன்
(male)
பெற்ற செல்வத்தை உரியவர்களுக்கு வழங்கி பெருமையுடன் திகழும் சிறந்தவர்.
-
செல்வச்சுடரோன்
(male)
பெற்ற செல்வத்தால் எல்லோருக்கும் பயனுற வாழ்ந்து ஞாயிறு போல சுடர் வீசித் திகழ்பவர்.
-
செல்வச்சுடர்
(female)
செல்வச் சிறப்பும் சுடரின் ஒளியும் போன்றவர்
-
செல்வச்சுனை
(male)
நிறைவாகிய செல்வத்தைக் குறைவின்றி பெற்றவர்; குளிர்ச்சி பொருந்திய சுனை போன்ற இனிமையானவர்.
-
செல்வச்சுனையன்
(male)
வற்றாத சுனையைப் போன்று குணமும் கொண்ட மேன்மையான தலைவர்
-
செல்வச்செந்தில்
(male)
திருச்செந்தூர் முருகனின் அருளையும், வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற்றவர்
-
செல்வச்செம்மல்
(male)
நற்பண்புகளையே பெரும் செல்வமாகக் கொண்டு, சான்றோராகத் திகழ்பவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
