THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தஞ்சைத்தலைவன்
(male)
தஞ்சைக்குத் தலைவர்
-
தஞ்சைத்தழலன்
(male)
தஞ்சையின் ஒளி போன்றவர்
-
தஞ்சைத்திண்ணன்
(male)
தஞ்சையில் வாழும் வலிமை மிக்கவன்
-
தஞ்சைத்திருவன்
(male)
தஞ்சையில் வாழும் செல்வமிக்கவர்
-
தஞ்சைத்திறலோன்
(male)
தஞ்சையின் ஒளி போன்றவர்
-
தஞ்சைத்திறல்
(male)
தஞ்சையில் வாழும் வெற்றியாளர்
-
தஞ்சைத்துரை
(male)
தஞ்சைக்குத் தலைவர்
-
தஞ்சைத்தூயோன்
(male)
தஞ்சையில் வாழும் தூய உள்ளமுடையவர்
-
தஞ்சைத்தென்னன்
(male)
தஞ்சையில் வாழும் பாண்டியர்
-
தஞ்சைத்தென்றல்
(female)
தஞ்சையின் தென்றல் போன்றவர்
-
தஞ்சைத்தேவன்
(male)
தஞ்சைக்குத் தலைவர்
-
தஞ்சைத்தோன்றல்
(male)
தஞ்சைக்குத் தலைவர் / தஞ்சைக்கு அரசர்
-
தஞ்சைநம்பி
(male)
தஞ்சையிலுள்ள ஆண்களில் சிறந்தவர்
-
தஞ்சைநல்லன்
(male)
தஞ்சாவூரைச் சேர்ந்த நற்குணமுடையவர்
-
தஞ்சைநாகன்
(male)
தஞ்சையில் வாழும் இளமையானவன்
-
தஞ்சைநாடன்
(male)
தஞ்சையிலுள்ள குறிஞ்சிநிலத் தலைவர்
-
தஞ்சைநிலவன்
(male)
தஞ்சையின் நிலவைப் போன்றவர்
-
தஞ்சைப்பாவலன்
(male)
தஞ்சாவூரில் வாழும் கவிஞர்
-
தஞ்சைப்பிறை
(male)
தஞ்சாவூரின் அழகிய பிறை நிலவைப் போன்றவர்
-
தஞ்சைப்புலவன்
(male)
தஞ்சையில் வாழும் புலமை பெற்றவர்
-
தஞ்சைப்பெரியன்
(male)
தஞ்சையில் வாழும் சிறந்தவர்
-
தஞ்சைப்பொன்னன்
(male)
பொன்னை நிரம்பப் பெற்ற தஞ்சை ஊரினன்
-
தஞ்சைப்பொருநன்
(male)
தஞ்சையில் வாழும் வீரர் / தஞ்சையில் வாழும் படைத்தலைவர்
-
தஞ்சைப்பொறை
(male)
தஞ்சையில் வாழும் பொறுமை குணமுடையவன்
-
தஞ்சைப்பொழிலன்
(male)
தஞ்சையிலுள்ள சோலை போன்றவன்
-
தஞ்சைப்பொழில்
(male)
தஞ்சையில் வாழும் பெருமை மிக்கவர்
-
தஞ்சைமகன்
(male)
தஞ்சையின் மைந்தன்
-
தஞ்சைமணி
(male)
தஞ்சையின் முத்து போன்றவர்
-
தஞ்சைமதி
(female)
தஞ்சை மக்களின் அறிவு
-
தஞ்சைமதி
(male)
தஞ்சை மக்களின் அறிவு
-
தஞ்சைமன்னன்
(male)
தஞ்சையை ஆளும் மன்னன்
-
தஞ்சைமயில்
(female)
தஞ்சையின் சோலையில் ஆடும் மயில் போன்றவள்
-
தஞ்சைமருகன்
(male)
தஞ்சையின் வழித்தோன்றல்
-
தஞ்சைமருதன்
(male)
தஞ்சையில் வாழும் மருத நிலத்தவன்
-
தஞ்சைமறவன்
(male)
தஞ்சையைச் சேர்ந்த படைத்தலைவர் / தஞ்சையைச் சேர்ந்த மலைவேடர்
-
தஞ்சைமல்லன்
(male)
தஞ்சையில் வாழும் பெருமையில் சிறந்தவர்
-
தஞ்சைமள்ளன்
(male)
தஞ்சையில் வாழும் படை வீரன்
-
தஞ்சைமழவன்
(male)
தஞ்சையில் வாழும் இளைஞர் / தஞ்சையில் வாழும் வீரர்
-
தஞ்சைமாண்பன்
(male)
பெருமை பொருந்திய தஞ்சாவூரார்
-
தஞ்சைமானன்
(male)
தஞ்சைக்குத் தலைவர் / தஞ்சையில் வாழும் மதிப்பு மிக்கவர்
-
தஞ்சைமான்
(male)
தஞ்சையின் பெருமையைத் தாங்கி நிற்கும் மானமிகு ஆண்
-
தஞ்சைமாறன்
(male)
தஞ்சையை ஆளும் பாண்டியன்
-
தஞ்சைமுதல்வன்
(male)
தஞ்சைத் தலைவர்
-
தஞ்சைமுத்தன்
(male)
தஞ்சையில் வாழும் இறைத்தன்மை பெற்றவர்
-
தஞ்சைமுத்து
(female)
தஞ்சையின் முத்து போன்றவர்
-
தஞ்சைமுத்து
(male)
தஞ்சையின் முத்து போன்றவர்
-
தஞ்சைமுரசு
(male)
தஞ்சையின் புகழைப் பறைசாற்றுபவர்
-
தஞ்சைமுருகன்
(male)
தஞ்சைவாழ் முருகன்
-
தஞ்சைமுருகு
(male)
அழகும் இளமையும் பொருந்திய தஞ்சாவூரர்
-
தஞ்சைமைந்தன்
(male)
தஞ்சையின் மைந்தன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
