THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தாய்நல்லாள்
(female)
அன்னையைப் போல கருணை கொண்ட பெண்
-
தாய்நாடன்
(male)
தாய்நாட்டின் மீது பற்றுள்ளவர்
-
தாய்நெஞ்சன்
(male)
தாய்போல் அன்புள்ளம் கொண்டவர்
-
தாய்நேயன்
(male)
தாயிடம் அன்புடையவர்
-
தாய்மலை
(male)
தாயைப் போல் பாதுகாப்பும் கருணையும் உயர்வும் நிறைந்தவர்.
-
தாய்மாண்பன்
(male)
தாய்க்கு நிகரான மாட்சிமை பொருந்தியவர்
-
தாய்மொழி
(male)
தமிழ்போல் இனியவர்
-
தாரகை
(female)
விண்மீன் போன்று ஒளிவீசும் பேரழகி
-
தாரணி
(female)
பூமித்தாயைப் போன்று வளமும் பொறுமையும் கொண்டவர்.
-
தாரரசி
(female)
நட்சத்திரம் போன்று ஒளியும் கவர்ச்சியும் கொண்ட அரசி போன்றவர்.
-
தாரழகி
(female)
ஒளியும் அழகும் நிறைந்த அழகிய பெண்.
-
தாரான்
(male)
அழகிய பூமாலைக்கு ஒப்பானவர்
-
தாரினி
(female)
பூமியைப் போன்று உயர்ந்த பண்பும் இனிமையும் கொண்டவர்.
-
தாருனிகா
(female)
புதிய தளிர் போன்றவள், வசந்த காலத்தின் தளிர் போன்றவள்
-
தாரெழிலி
(female)
ஒளி வீசும் அழகும் மென்மையும் கொண்டவர்.
-
தாரோதி
(male)
நட்சத்திர ஒளியைப் போன்று வெளிச்சத்தினை பரப்புபவர்.
-
தாரோன்
(male)
வெற்றி மாலை அணிந்தவன்
-
தார்
(male)
பூக்கள் தொடுக்கப்பட்ட மாலை போன்றவர்
-
தார்க்குழலி
(female)
பூ மாலையை அணிந்த ஒளிவிடும் கூந்தலை உடையவர்.
-
தார்த்தேவி
(female)
நட்சத்திரம் போன்று வழிகாட்டும் தெய்வீக தன்மை கொண்டவர்.
-
தார்நாடன்
(male)
பூங்கொத்துகள் பூத்திருக்கும் நாட்டை உடையவர்
-
தார்நெஞ்சன்
(male)
மலர்போல் மென்மையான உள்ளம் படைத்தவர்
-
தார்மகள்
(female)
ஒளி பொருந்திய குணங்களைக் கொண்டவர்.
-
தார்மடந்தை
(female)
ஒளியும் அறிவும் கொண்ட அழகான இளம் பெண்.
-
தார்மணி
(male)
மணிகளால் ஆன மாலை/மணிகளால் ஆன மாலையை அணிந்தவர்
-
தார்மன்னன்
(male)
மாலை அணிந்த மன்னர்
-
தார்மார்பன்
(male)
வெற்றி மாலையை அணிந்தவர்
-
தார்முடி
(male)
ஒளி வீசும் மலர் மாலையை மகுடமாக சூடியவர்.
-
தார்முத்தன்
(male)
அழகிய மாலை அணிந்தவர்
-
தார்முத்து
(male)
முத்துமாலை அணிந்தவர்/முத்துமாலை போன்றவர்
-
தார்முல்லை
(female)
முல்லை மலர் மாலையை அணிந்த அழகானவர்.
-
தார்வண்ணன்
(male)
பல வண்ணப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைக்கு ஒப்பானவர்
-
தார்வல்லி
(female)
வல்லிக் கொடி போன்ற வளர்ச்சியும் அழகும் நிறைந்தவர்.
-
தார்வாணி
(female)
பூமாலையினை அணிந்திருக்கும் கலைமகளை ஒத்த ஒளியினை உடையவர்.
-
தார்விறல்
(male)
பெருமைமிக்க மாலை/வீரம் பொருந்திய மாலை
-
தார்வீரன்
(male)
வெற்றி மாலை சூடிய வீரர்
-
தார்வேங்கை
(male)
மாலை அணிந்த வேங்கை போன்றவர்
-
தார்வேந்தன்
(male)
மாலை சூடியிருக்கும் அரசன்
-
தார்வேல்
(male)
வேல் போல் மலர்மொட்டுகளை உடைய பூங்கொத்துப் போன்றவர்
-
தாலமுத்து
(male)
தேன் போன்ற இனிய, அன்பு நிறைந்த சொற்களைப் பேசும் நாவினர்.
-
தாளன்
(male)
முயற்சியுடையவர்
-
தாளாளன்
(male)
கேட்காத செவி, பார்க்காத கண் முதலிய எட்டு வகையான குணங்களை ஆள்பவர்
-
தாளுடையான்
(male)
முயற்சியுடையவர்
-
தாள்விறல்
(male)
செயல் வலிமை மிக்கவர் / முயன்று வெல்பவர்
-
தாள்வீரன்
(male)
முயன்று வெல்பவர்
-
தாள்வேங்கை
(male)
புலிபோல் முயல்பவர்
-
தாள்வேந்தன்
(male)
சிறப்பாக ஆட்சி புரிபவர்
-
தாள்வேலன்
(male)
அழகிய திருப்பாதங்களை உடைய முருகன்
-
தாள்வேல்
(male)
சிறந்த வேலினைக் கையில் ஏந்தியவர் / வெற்றிவேலினைக் கையில் ஏந்தியவர்
-
தாழக்கயம்
(male)
தாழம்பூக்கள் சூழ்ந்த அமைதியான நீர்நிலை போன்றவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
