True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › THA Letter Tamil Baby Names | TrueTamil

THA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with tha letter.

Total Names: 3,775



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • தீம்புகழன் (male)
    சிறந்த புகழை உடையவர்
  • தீம்புனல் (male)
    குளிர்ந்த நீரைப் போன்று தன்மையானவர்
  • தீம்பொழில் (male)
    இனிய சோலைக்கு ஒப்பானவர்
  • தீயன்னை (female)
    தீப்போல் சக்தியும் அன்னை போல் அரவணைப்பும் நிறைந்தவர்.
  • தீயம்மை (female)
    நெருப்பின் வடிவமான தாய் / நெருப்பின் வடிவமான பெண் தெய்வம்
  • தீயரசி (female)
    தீப்போல் சக்தி மிக்க, தலைமைத்தன்மையுடைய அரசி.
  • தீயரண் (male)
    நெருப்பையே அரணாகக் கொண்டவர் / நெருப்பு போன்ற பாதுகாவலர்
  • தீயாடியப்பன் (male)
    சுடுகாட்டில் நெருப்புடன் ஆடும் தந்தை (சிவபெருமான்)
  • தீயாடுகூத்தன் (male)
    சிவபெருமான் தன் திருநடனத்தின்போது நெருப்பை ஆடையாக அணிந்தும், நெருப்பைக் கையில் ஏந்தியும் ஆடுவதால், அவர் "தீயாடும் கூத்தன்" என்று அழைக்கப்படுகிறார்
  • தீயாழி (male)
    நெருப்புக் கடலைப் போன்றவர் / ஒளிவிடும் சூரியன்
  • தீயேந்தி (female)
    கையில் நெருப்பை ஏந்தியவர் / நெருப்பை ஏந்திய சிவனைப் போன்றவர்
  • தீயொளி (male)
    ஒளிமயமானவர்
  • தீரன் (male)
    விடாமுயற்சி, மனவலிமை மற்றும் துணிச்சல் மிக்கவர்
  • தீராதவினை தீர்த்தான் (male)
    அனைத்து செயல்களையும் செய்பவர் | துன்பங்களைப் போக்குபவர்.
  • தீர்த்தன் (male)
    பரிசுத்தன் - சிவன் / கடவுள்
  • தீவடிவு (male)
    தீப்போல் சக்தியும் தனித்துவமான வடிவமும் கொண்டவர்.
  • தீவண்ணன் (male)
    நெருப்பின் நிறத்தை/ குணத்தை உடையவன் / சிவபெருமானின் பெயர்
  • தீவாரி (male)
    நெருப்புக் கடலைப் போன்றவர் / இனிமைான நீரைப் போன்றவர்
  • தீவேல் (male)
    வேல் போன்று கூரிய வீரமும் தீயினை போன்று ஆற்றலும் கொண்டவர்.
  • துகிர் (male)
    பவளம் போன்றவர்
  • துடி (male)
    சுறுசுறுப்பானவர் / அறிவுக் கூர்மையுடையவர்
  • துடிகொண்டான் (male)
    துடி (உடுக்கை) என்னும் இசைக்கருவியை கையில் ஏந்தியவன் - சிவபெருமான்
  • துடிப்பண் (male)
    மேன்மையான இசையைப் போன்றவர் / ஒலிக்கும் இனிய இசையைப் போன்றவர்
  • துடிமின்னல் (male)
    இதயத்தின் உற்சாகமும், மின்னல் போல் ஒளிரும் சக்தியும் ஒருங்கே கொண்டவர்.
  • துடிமுரசு (male)
    முழங்கும் போர் முரசைப் போன்றவர் / வலிமையான முரசைப் போன்றவர்
  • துடியன் (male)
    சுறுசுறுப்பானவர்
  • துடியிசை (male)
    உற்சாகமும் இசைபோல் மனதை நன்கு உருக்கும் தன்மையும் கொண்டவர்.
  • துடியிடை (female)
    மெலிதான இடையைக் கொண்டவர்
  • துடியேந்தி (male)
    கையில் "துடி" எனும் சிறிய உடுக்கையை ஏந்தியுள்ள சிவபெருமானைக் குறிக்கும் பெயர்
  • துடியொலி (male)
    துடி என்னும் இசைக்கருவியில் எழுப்பப்படும் இசை போன்றவர்
  • துடுயிடை (female)
    உடுக்கையைப் போன்ற மெல்லிய இடையைக் கொண்டவள்
  • துணமாலையம்மை (female)
    அருள் மணக்கும் மாலை அணிந்தவள் - திருச்சுழியல் இறைவியின் பெயர்
  • துணிவம்மை (female)
    துணிவுடைய தாய் / வீரமுடைய தாய் / ஆற்றலும் வீரமும் மிக்க பெண்
  • துணிவரசி (female)
    துணிவும் வீரமும் கொண்ட தலைமைத் தன்மை பெற்றவர்.
  • துணிவரண் (male)
    துணிவையே அரணாகக் கொண்டவர் / துணிவையே பாதுகாப்பாக உடையவர்
  • துணிவரன் (male)
    துணிவுமிக்க (வீரமிக்க) அரசருக்கு ஒப்பானவர்
  • துணிவழகி (female)
    துணிவும் வீரமும் கொண்ட அழகிய பெண் போன்றவர்.
  • துணிவாற்றல் (male)
    துணிவையே ஆற்றலாக உடையவர் / வீரமும் ஆற்றலும் மிக்கவர்
  • துணிவாளன் (male)
    மனத் திட்பம் உடையவர்
  • துணிவு (male)
    வீரம் மிகுந்தவர்
  • துணிவுச்செல்வி (female)
    துணிவையே பெரும் செல்வமாகக் கொண்ட பெண்
  • துணிவுநங்கை (female)
    மனத்திட்பம் உடைய பெண் / துணிச்சலான பெண் / வீரமான பெண்
  • துணிவுமங்கை (female)
    மனத்திட்பம் உடைய பெண் / துணிச்சலான பெண் / வீரமான பெண்
  • துணிவுமணி (female)
    துணிவை அணிகலனாக அணிந்தவர்
  • துணிவுமணி (male)
    துணிவை அணிகலனாக அணிந்தவர்
  • துணிவெழிலி (female)
    துணிச்சல் மிக்க மேகம் போன்றவர்
  • துணைக்கிளி (male)
    துணையும் ஆதரவும் கொண்ட இனிமையானவர்.
  • துணைக்குமரி (female)
    பாதுகாப்புடைய தலைவி / துணையாகவே இருக்கும் பெண் / பாதுகாப்பாக இருப்பவள்
  • துணைக்குயில் (male)
    பிறருக்கு ஆதரவாக இருந்து வாழ்வை இனிமையாக்குபவர்.
  • துணைச்சிலம்பு (male)
    எப்போதும் பிரியாமல் துணையாக இருக்கும் சிலம்பைப் போன்றவர்

« Prev Page 53 of 76 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube