THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தெய்வமாலை
(male)
தெய்வத்திற்குச் சூட்டப்படும் மாலையைப் போன்றவர்
-
தெய்வமுடி
(male)
தெய்வத்தின் மணிமுடியாகத் திகழ்பவர்.
-
தெய்வமுதலி
(male)
தெய்வத்தன்மை வாய்ந்த தலைவன்
-
தெய்வமுதல்வி
(female)
தெய்வத்தின் அருளால் முன்னிலை பெற்ற பெண் / தெய்வீக தன்மையால் தலைமை வகிப்பவர்.
-
தெய்வமுத்து
(female)
தெய்வத்தன்மை கொண்ட முத்தைப் போன்றவர்
-
தெய்வமுத்து
(male)
தெய்வத்தன்மை கொண்ட முத்தைப் போன்றவர்
-
தெய்வமுரசு
(male)
தெய்வத்தின் அருளால் வீரமும் ஒழுக்கமும் பெற்றுத் திகழ்பவர்.
-
தெய்வமுல்லை
(female)
தெய்வத்தன்மை கொண்ட முல்லை மலரைப் போல் மணமுடையவர்
-
தெய்வமேழி
(male)
தெய்வீக அருளால் வளர்ச்சி, செல்வம், உயர்வு பெற்றவர்.
-
தெய்வமொழி
(female)
தெய்வத்தன்மை வாய்ந்த தமிழ் மொழியைப் போன்றவர் / தெய்வ வாக்கை உடையவர்
-
தெய்வமொழி
(male)
தெய்வத்தன்மை வாய்ந்த தமிழ் மொழியைப் போன்றவர் / தெய்வ வாக்கை உடையவர்
-
தெய்வம்
(male)
இறைவனுக்கு ஒப்பானவர்
-
தெய்வயானை
(female)
இந்திரனின் யானையாகிய ஐராவதம்
-
தெய்வயாழ்
(male)
தெய்வீக குணமும் இனிமையும் மென்மையும் கொண்டவர்.
-
தெய்வவடிவு
(female)
தெய்வத்தின் அழகை உடையவர் / தெய்வ வடிவானவர்
-
தெய்வவணி
(female)
தெய்வீக குணமும் வார்த்தையில் இனிமையும் தருபவர்”
-
தெய்வவல்லி
(female)
தெய்வத்தன்மை கொண்டவள்
-
தெய்வவாணி
(female)
இறை அருளால் கலை, அறிவு, செல்வாக்கு கொண்டவர்.
-
தெய்வவேல்
(male)
இறைவனிடம் உள்ள ஆற்றல் மிகுந்த வேல் என்னும் கருவி போன்றவர்
-
தெறுகடல்
(male)
மிகுந்த கோபத்துடன் இருக்கும் கடல் போன்றவர்
-
தெறுகதிர்
(male)
சுட்டெறிக்கும் சூரியனின் நடுப்பகல் வெப்பக் கதிர் போன்றவர்
-
தெறுகலம்
(male)
மிகுந்த அணிகலன்களை உடையவர்
-
தெறுசுடர்
(female)
மிகுந்த சுடரொளி போன்றவர்
-
தெறுசுடர்
(male)
மிகுந்த சுடரொளி போன்றவர்
-
தெறுதழல்
(male)
மிகுந்த ஒளியைப் போன்றவர்
-
தெறுதிறல்
(male)
மிகுந்த வெற்றி / மிகுந்த துணிவு / மிகுந்த வலிமை உடையவர்
-
தெறுமுரசு
(male)
பெரிய முரசம் போன்று வலிமையுடையவர்
-
தெறுவிறல்
(male)
மிகுந்த வெற்றி / மிகுந்த சிறப்பு / மிகுந்த பெருமை / மிகுந்த வலிமை உடையவர்
-
தெறுவேல்
(male)
கூர்மையான வேலை உடையவர்
-
தெளிகடல்
(male)
மாசு நீங்கிய தெளிந்த பரந்துபட்ட கடல் போன்றவர்
-
தெளிகதிர்
(male)
ஒளிரும் கதிரவனைப் போன்றவர்
-
தெளிகரை
(male)
தெளிவான இடத்தைப் போன்றவர் / செழுமையான இடத்தைப் போன்றவர் / தெளிந்த கடற்கரையைப் போன்றவர்
-
தெளிகலை
(male)
கலைகளில் தெளிவுடையவர்
-
தெளிசுடர்
(female)
ஒளிரும் சுடரைப் போன்றவர்
-
தெளிசுடர்
(male)
ஒளிரும் சுடரைப் போன்றவர்
-
தெளிசொல்
(male)
சொல்லில் தெளிவுடையவர்
-
தெளிதமிழ்
(male)
தெளிவான தமிழின் பெருமை மற்றும் அழகை வெளிப்படுத்துபவர்.
-
தெளிதேன்
(female)
தெளிந்த தேனைப் போன்றவர்
-
தெளிதேன்
(male)
தெளிந்த தேனைப் போன்றவர்
-
தெளிநிலவு
(female)
தெளிவும் அமைதியும் அழகும் கொண்டவர்.
-
தெளிநிலா
(female)
ஒளிரும் நிலவைப் போன்றவர்
-
தெளிமணி
(female)
ஒளிரும் அணிகலன் போன்றவர்
-
தெளிமணி
(male)
ஒளிரும் அணிகலன் போன்றவர்
-
தெளிமதி
(male)
நுண்ணறிவும் தெளிவும் கொண்டவர்.
-
தெளிமொழி
(female)
செழுமையான தமிழ் மொழியைப் போன்றவர் / தெளிந்த மொழியைப் பேசுபவர்
-
தெளிமொழி
(male)
செழுமையான தமிழ் மொழியைப் போன்றவர் / தெளிந்த மொழியைப் பேசுபவர்
-
தெளியன்பு
(male)
தெளிந்த சிறப்பான அன்புடையவர்
-
தெளியமுது
(male)
நிலைபெற்ற வாழ்வை அளிக்கும் தெளிந்த அமுதம் போன்றவர்
-
தெளியருவி
(male)
தெளிந்த அருவி போன்று விளங்குபவர்.
-
தெளியறிவு
(male)
தெளிவான அறிவு கொண்டவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
