VA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with va letter.
Total Names: 2,131
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வள்ளுவநம்பி
(male)
வள்ளுவர் காட்டிய அறவழியில் நடக்கும் மேன்மையான மனிதன்
-
வள்ளுவநெறியன்
(male)
திருக்குறள் வழியில் வாழ்பவன்
-
வள்ளுவநேயன்
(male)
வான்புகழ் வள்ளுவத்தின் மீது பற்று கொண்டு வாழும் சிறப்புடையவர்.
-
வள்ளுவப்பேரரசு
(male)
வள்ளுவர் காட்டிய அறநெறிகளைத் தனது வாழ்வின் மாபெரும் கொள்கையாகக் கொண்டு ஆள்பவர்
-
வள்ளுவமொழி
(female)
வள்ளுவத்தின் வாய்மொழியாக உள்ள பெண்
-
வள்ளுவரடியான்
(male)
திருவள்ளுவரின் அறிவும் அறநெறியும் கொண்டு வழிகாட்டுபவர் .
-
வள்ளுவர்
(male)
உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர். "வள்ளுவன்" என்பது அறிவுரை கூறுவோரைக் குறிக்கும்.
-
வள்ளுவர்மொழி
(female)
வள்ளுவத்தின் வாய்மொழியாக உள்ள பெண்
-
வள்ளைவடிவு
(female)
வள்ளை-கொடி வகை, மகளிர் நெற்குத்தும்போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு
-
வழிகாட்டுவள்ளல்
(male)
நேர் வழியைக் காட்டும் உன்னதக் கொடையாளர்
-
வழித்துணையப்பன்
(male)
வழிப்பயணத்தில் துணையாக வரும் இறைவன் (அப்பன்). சிவபெருமானின் ஒரு பெயர்
-
வழுதி
(male)
வீரர் / வலிமை / பாண்டிய மன்னர்.
-
வழுதிக்குமரன்
(male)
வலிமையும் துணிவும் கூடிய இளைய வீரர்.
-
வழுதிச்செம்மல்
(male)
பாண்டியர்களின் தலைவர்/வலிமையான பாண்டிய மன்னர்
-
வழுதிச்செல்வன்
(male)
திறமையும் வளமும் ஒருங்கிணைந்தவர்.
-
வழுதிநம்பி
(male)
பாண்டியர்களில் சிறந்தவர்
-
வழுதிமன்னன்
(male)
திறமையுடனும் அறிவுடனும் சமூகத்தை வழிநடத்தும் தலைவர்.
-
வழுதிமாறன்
(male)
வலிமையான பாண்டிய மன்னர்
-
வழுதிமுத்தன்
(male)
திறமையும் முத்துப் போன்ற மதிப்பும் ஒருங்கே பெற்றவர்.
-
வழுதிமுத்து
(male)
அழகும் அன்பும் நிறைந்த பாண்டிய மன்னர்
-
வழுதிமைந்தன்
(male)
ஆற்றலும் வலிமையும் உடைய மகன்.
-
வழுதியண்ணல்
(male)
பெருமை பொருந்திய பாண்டிய மன்னருக்கு ஒப்பானவர்
-
வழுதியப்பன்
(male)
ஆற்றலும் வலிமையும் கொண்டு வழிகாட்டுபவர்.
-
வழுதிவலவன்
(male)
திறமை மிகுந்த பாண்டிய மன்னருக்கு இணையானவர்
-
வழுதிவேந்தன்
(male)
திறமையுடனும் அறிவுடனும் சமூகத்தை வழிநடத்தும் தலைவர்.
-
வவுனியன்
(male)
ஈழத்தின் வவுனியா பகுதியைச் சேர்ந்தவன்
-
வாகரைக்கிழான்
(male)
வெற்றிக்குரிய இடத்தில் வாழும் பெருமைக்கு உகந்தவர்.
-
வாகரைக்குமரன்
(male)
வெற்றிக்குரிய இடத்தைப் பெறும் இளைஞர்.
-
வாகரைக்கேள்வன்
(male)
கேள்வி கேட்கும் அறிவும் ஆர்வமும் உடைய வெற்றியாளர்.
-
வாகரைச்சுடரோன்
(male)
வெற்றி பெற்ற இடத்தில் சுடராக ஒளிர்பவர்.
-
வாகரைச்செம்மல்
(male)
பெருமையும் சிறப்பும் செழிப்பும் நிறைந்த வெற்றியாளர்.
-
வாகரைச்செல்வன்
(male)
வாகரையைச் சேர்ந்த செல்வன்
-
வாகரைத்தம்பி
(male)
வாகரையைச் சேர்ந்த இளையவன்
-
வாகரைத்துரை
(male)
வெற்றி பெறுதற்குரிய ஆளுமையும் தலைமையும் உடையவர்.
-
வாகரைத்தோழன்
(male)
வெற்றிக்கு துணை நிற்கும் உற்ற நண்பர்.
-
வாகரைநம்பி
(male)
வெற்றி பெறுதற்கு துணை நிற்கும் நம்பிக்கைக்குரியவர்.
-
வாகரைநாடன்
(male)
சொல்லில் உறுதியும் வெற்றி மனப்பாங்கும் கொண்ட நாட்டினைச் சேர்ந்தவர்.
-
வாகரைநிலவு
(female)
வாகரையைச் சேர்ந்த நிலவொளி போன்றவன்
-
வாகரைப்புலவன்
(male)
சொல்லில் திறமையும், கலைத்திறனும் கொண்ட வெற்றி பெற்ற அறிஞர்.
-
வாகரைமணி
(male)
சொல்லில் திறமையும், வெற்றிச் சிறப்பும் பெற்ற மதிப்புமிகுந்தவர்.
-
வாகரைமாறன்
(male)
சொல்லிலும் செயலிலும் திறமையுடனும், அறிவுடனும் செயல்படும் வெற்றியாளர்.
-
வாகரைமுதல்வன்
(male)
சொல்லிலும் அறிவிலும் முன்னிலை வகிக்கும் வெற்றியாளர்.
-
வாகரைமுத்து
(male)
சொல்லிலும் செயலிலும் முத்துப்போல் ஒளிரும் வெற்றியாளர்.
-
வாகரைமுருகு
(male)
வீரமும் அழகும் நிறைந்த முருகனை போன்று வெற்றிவாகைச் சூடியவர்.
-
வாகரையண்ணல்
(male)
சொல்லிலும் அறிவிலும் திறமையுடன் விளங்கும் வெற்றிபெற்ற உயந்தவர்.
-
வாகரையரசன்
(male)
வீரத்திலும் அறிவிலும் திறமைமிக்க வெற்றி பெற்ற அரசர்.
-
வாகரையரன்
(male)
நல்லொழுக்கமும் திறமையும் கொண்ட வெற்றியாளர்.
-
வாகரையான்
(male)
சொல்லிலும் அறிவிலும் திறமைமிக்க வெற்றிக்கான இடத்தை பிடித்தவர்.
-
வாகரைவளவன்
(male)
வாகரையைச் சேர்ந்த சோழன்
-
வாகரைவெற்பன்
(male)
சொல்லிலும் அறிவிலும் திறமையுடன் நடந்து, மலை போல் உயந்த வெற்றியை அடைபவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
