True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › VA Letter Tamil Baby Names | TrueTamil

VA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with va letter.

Total Names: 2,131



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • வீரக்குமரன் (male)
    வலிமையும் பெருமையும் மிகுந்த இளைஞர்
  • வீரக்குயில் (female)
    குயில் போன்ற வீரப்பெண்
  • வீரக்குரிசில் (male)
    வீரத் தன்மையுடைய பெருமையிற் சிறந்த தலைவர்.
  • வீரக்கொடி (male)
    அரசரின் படை அடையாளமாக போர்க்களத்தில் உயர்த்தப்படும் கொடி.
  • வீரக்கோ (male)
    வீரமிக்க அரசர்
  • வீரக்கோடன் (male)
    போரில் அஞ்சாத துணிச்சலுடையவர்.
  • வீரக்கோதை (female)
    வெற்றி மாலை சூடிய வீரர்
  • வீரக்கோன் (male)
    வீரத்துடன் ஆட்சி செய்யும் தலைவர்.
  • வீரக்கோமான் (male)
    மிகுந்த வீரமுடையவர் / போரில் அஞ்சாத துணிவுடையவர்.
  • வீரக்கோவன் (male)
    வீரம் பொருந்திய மன்னர்
  • வீரச்சிலம்பு (male)
    வீரச் சிலம்பை அணிந்தவர்
  • வீரச்சிவன் (male)
    வீரம் நிறைந்தவர்; சிவபெருமானைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
  • வீரச்சுடரோன் (male)
    வீரத்தில் சிறந்தவர்
  • வீரச்சுடர் (male)
    போர்க்களத்தில் வீரச்சுடராக விளங்குபவர்.
  • வீரச்சென்னி (male)
    வீரர்களில் தலைசிறந்தவர்.
  • வீரச்செம்மல் (male)
    வீரமிக்கவர்களில் தலைசிறந்த மேன்மையானவன்
  • வீரச்செல்வன் (male)
    செல்வமும் வீரமும் ஒருங்கே கொண்டு சிறப்புடன் திகழ்பவர்.
  • வீரச்செல்வி (female)
    வீரத்தைச் செல்வமாகக் கொண்டவள்
  • வீரச்செழியன் (male)
    வீரமான பாண்டிய மன்னருக்கு ஒப்பானவர்
  • வீரச்சேய் (male)
    வீரமும் பெருமையும் மிக்க குழந்தை
  • வீரச்சேரன் (male)
    வலிமை மிக்க சேரர்களைப் போர்வீரன்
  • வீரச்சோழன் (male)
    வீரம் நிறைந்தவர் ; சோழனைப் போன்ற பெருமை கொண்டவர்.
  • வீரட்டேசன் (male)
    வீரச் செயல்கள் நிகழ்ந்த தலங்களில் எழுந்தருளியுள்ள இறைவன் (அட்ட வீரட்டத் தலங்கள்) / வீரச் செயல்களுக்குத் தலைவன்.
  • வீரணர் (male)
    வீரம், வலிமை மற்றும் வெற்றியின் முழு வடிவம் உடையவர் / வீரச் செயல்களை உடையவர்
  • வீரண்ணன் (male)
    வீரத்திலும் தலைமைப் பண்பிலும் சிறந்து விளங்கும் அண்ணன் போன்றவர்
  • வீரத்தமிழன் (male)
    துணிவும், மனவலிமையும் உடைய தமிழன்.
  • வீரத்தமிழ் (female)
    வீர உணர்வை ஊட்டும் தமிழ்மொழி
  • வீரத்தமிழ் (male)
    வீர உணர்வை ஊட்டும் தமிழ்மொழி
  • வீரத்தம்பி (male)
    வீரமடைய இளைஞர்
  • வீரத்தானை (female)
    வீரத்தின் படையை உடையவர்
  • வீரத்தானை (male)
    வீரத்தின் படையை உடையவர்
  • வீரத்தாய் (female)
    வீரத்தை வளர்க்கும் தாய்
  • வீரத்திருவன் (male)
    வீரமும் செல்வச் சிறப்பும் உடையவர்
  • வீரத்திறத்தன் (male)
    வீரத்திறமையை உடையவன்
  • வீரத்திறலோன் (male)
    வீரமும் திறமையும் கொண்டவர்.
  • வீரத்திறல் (male)
    வலிமை பொருந்திய வெற்றியாளர்
  • வீரத்துரை (male)
    துணிவுடைய தலைவர்.
  • வீரத்தேவன் (male)
    வீரத்தால் பெயர் பெற்ற அரசர்
  • வீரத்தேவி (female)
    வீரம் கொண்ட பெண்
  • வீரத்தோன்றல் (male)
    துணிவும் வீரமும் ஒருங்கே வெளிப்படுத்துபவர்.
  • வீரநங்கை (female)
    வீரத்துடன் உள்ள இளம்பெண்
  • வீரநம்பி (male)
    வீரம் நிறைந்து அனைவராலும் விரும்பப்படும் சிறப்பு கொண்டவர்.
  • வீரநல்லாள் (female)
    வீரமிக்க நல்லவள்.
  • வீரநாகன் (male)
    அழகும் வீரமும் பொருந்தியவர்
  • வீரநாச்சி (female)
    வீரத் தலைவி
  • வீரநாச்சியார் (female)
    வீரம் பொருந்திய தலைவி / அரசி
  • வீரநாடன் (male)
    நாட்டுக்காக துணிந்து செயல்படும் வீரர்.
  • வீரநாயகன் (male)
    வெற்றி வீரர்களில் சிறந்தவன்
  • வீரநாயகி (female)
    வீரத் தலைவி
  • வீரநிலவு (female)
    வீரம் நிறைந்த நிலவைப் போன்றவர்

« Prev Page 25 of 43 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube