True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › VA Letter Tamil Baby Names | TrueTamil

VA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with va letter.

Total Names: 2,131



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • வீரமாதேவி (female)
    போர்க்குணம் கொண்ட தலைவி
  • வீரமானன் (male)
    இணையில்லா வீரமிக்க தலைவர்
  • வீரமானம் (female)
    வீரத்தில் பெருமை உடையவர்
  • வீரமானம் (male)
    வீரத்தில் பெருமை உடையவர்
  • வீரமானி (male)
    வீரத்தில் பெருமை உடையவர்
  • வீரமாமுனி (male)
    துணிச்சலான வீரத்தைக் கொண்டவர்
  • வீரமார்பன் (male)
    வலிமையுடன் நாட்டினைக் காக்கும் வீரர்.
  • வீரமாறன் (male)
    வீரத்தை உடைய பாண்டியன்
  • வீரமாலை (female)
    வெற்றி மாலை அணிந்தவர்
  • வீரமாலை (male)
    வெற்றி மாலை அணிந்தவர்
  • வீரமுகன் (male)
    துணிவுடனும் வீரத்தன்மையுடனும் முன்நோக்கிச் செல்பவர்.
  • வீரமுகிலன் (male)
    மேகம்போல் மக்களைக் காக்கும் வீரர்
  • வீரமுடி (male)
    வீரத்துடன் முடி சூடியவர்.
  • வீரமுதலி (male)
    வீரத்தின் தலைவர்
  • வீரமுதல்வன் (male)
    வீரத்தில் முதன்மையானவர்
  • வீரமுதல்வி (female)
    வீரத்தில் முதன்மையானவர்
  • வீரமுத்தன் (male)
    வீரத்தை உடைய தலைவன்
  • வீரமுத்து (male)
    வீரம் நிறைந்தவர் ; முத்து போன்ற அழகியவர்.
  • வீரமுனைவன் (male)
    வீரத்தில் சிறந்த தலைவர்
  • வீரமுரசு (male)
    முரசினைப் போன்று வீரத்துடன் முழங்குபவர்.
  • வீரமுருகன் (male)
    வெற்றிவேல் தாங்கிய முருகக் கடவுளுக்கு ஒப்பானவர்
  • வீரமுருகு (male)
    முருகனைப் போன்ற அழகும் வீரமும் கொண்டவர்.
  • வீரமுறுவல் (male)
    வீரமும் அழகும் பொருந்தியவர்
  • வீரமேழி (male)
    வீரத்தை விதைப்பவர்
  • வீரமைந்தன் (male)
    வீரமும் உயர்ந்த பண்பும் ஒன்றிணைந்த புதல்வர்.
  • வீரமொழி (male)
    வீரமொழி பேசுபவர் / பேச்சாற்றல் மிக்கவர்
  • வீரமொழியன் (male)
    வீரமிக்க பேச்சாளர்
  • வீரம்மா (female)
    அஞ்சாத மனவலிமை கொண்ட பெண்மணி
  • வீரம்மாதேவி (female)
    வீரத்தால் சிறந்த தாய்த்தெய்வம்
  • வீரம்மாள் (female)
    வீரத் தன்மை கொண்ட பெண்
  • வீரம்மை (female)
    வீரக்குணம் நிறைந்த பெண்
  • வீரவடிவு (female)
    வீரத்தின் வடிவானவர்
  • வீரவடிவு (male)
    வீரத்தின் வடிவானவர்
  • வீரவடிவேல் (male)
    வீரமான கூரிய வேலினை உடையவர்
  • வீரவணி (female)
    வீரத்தை அணிகலனாக அணிந்தவர்
  • வீரவணி (male)
    வீரத்தை அணிகலனாக அணிந்தவர்
  • வீரவண்ணன் (male)
    வீரத்தில் சிறந்தவர்
  • வீரவமுது (female)
    வீரமூட்டி வளர்க்கப்பட்டவர்
  • வீரவமுது (male)
    வீரமூட்டி வளர்க்கப்பட்டவர்
  • வீரவம்மா (female)
    வீரமூட்டும் தாய்.
  • வீரவம்மை (female)
    வீரத்திற்கு அழகு சேர்ப்பவர்
  • வீரவம்மை (male)
    வீரத்திற்கு அழகு சேர்ப்பவர்
  • வீரவரசி (female)
    வீரத்தின் அரசி.
  • வீரவரசு (male)
    வீரத்தை ஆள்பவர்
  • வீரவரண் (male)
    வீரத்திற்குக் கவசம் போன்றவர்
  • வீரவரி (male)
    வீரத்தில் சிங்கம் போன்றவர்
  • வீரவலவன் (male)
    வீரமும் வலிமையும் கொண்டவர்.
  • வீரவல்லவன் (male)
    வீரத்தோடு எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவன்
  • வீரவளத்தன் (male)
    வீரமும் வளமும் ஒருங்கிணைந்தவர்.
  • வீரவளநாடன் (male)
    வீரமும் வளமும் பொருந்திய நாட்டிற்குரியவர்

« Prev Page 27 of 43 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube