VA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with va letter.
Total Names: 2,131
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வெள்ளம் அணைத்தவன்
(male)
வெள்ளத்தைக் கட்டுப்படுத்தியவர் / வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தியவர் ( கங்காதரன்)
-
வெள்ளருவி
(male)
அருவி போல் தெளிவான மனப்பான்மையுடையவர்.
-
வெள்ளாடியனார்
(male)
சங்ககாலப் புலவரின் பெயர்
-
வெள்ளிக்கனி
(female)
வெள்ளி ஒளி மிளிரும் கனி போன்றவள்
-
வெள்ளிக்கலை
(female)
வெள்ளி போன்ற ஒளிவீசும் கலைநயம் உடையவள்
-
வெள்ளிச்செல்வி
(female)
வெள்ளி போன்ற மதிப்பும் நலனும் உடைய செல்வி
-
வெள்ளிமணி
(male)
ஒளி பொருந்திய மணிமாலை அணிந்தவர்
-
வெள்ளிமதி
(female)
வெள்ளியாய் ஒளிரும் நிலா
-
வெள்ளிமலை
(male)
வெண்மை / சுக்கிரன் /வெள்ளை/உறுதி / வலிமை
-
வெள்ளிமலைநாதன்
(male)
வெண்மையான மலையின் தலைவன் / வெள்ளி (நிற) மலையில் வீற்றிருக்கும் இறைவன் (கயிலைநாதன், கயிலைக்கிழவன்)
-
வெள்ளிமலையன்
(male)
வெள்ளி போன்ற தூய்மையான குணமும், மலை போன்ற கம்பீரமும் கொண்ட தலைவர்
-
வெள்ளிமுத்தன்
(male)
மதிப்பு மிகுந்த வெண்ணிற முத்தினுக்கு ஒப்பானவர்
-
வெள்ளிமுத்து
(male)
தூய்மையும் அரிய செல்வமும் அழகும் மதிப்பும் நிறைந்தவர்.
-
வெள்ளியம்பலவன்
(male)
ஒளி வீசித் திகழும் தில்லை சிவபெருமானைப் போன்றவர்.
-
வெள்ளியம்மா
(female)
வெள்ளியாய் ஒளிரும் தாய்
-
வெள்ளியம்மை
(female)
வெண்மை கொண்ட அம்மை
-
வெள்ளிவடிவேல்
(male)
வெள்ளியால் செய்யப்பட்ட கூரிய வேலினை ஏந்தியவர்/வெள்ளி வேலினை உடைய முருகனுக்கு ஒப்பானவர்
-
வெள்ளிவண்ணன்
(male)
தூய்மையும் முத்துப் போல் அரியதுமானவர் / அழகும் மதிப்பும் கொண்டவர்.
-
வெள்ளிவீதியார்
(female)
சங்க காலப் பெண் புலவர்
-
வெள்ளிவேலன்
(male)
வெள்ளியால் செய்யப்பட்ட கூரிய வேலினை ஏந்தியவர்/வெள்ளி வேலினை உடைய முருகனுக்கு ஒப்பானவர்
-
வெள்ளிவேல்
(male)
நேர்மை, நீதியுடன் செயல்படும் வேலேந்திய வீரர்.
-
வெள்ளேற்றன்
(male)
வெள்ளைக் காளையின்மீது பயணம் செய்பவன் / வெள்ளைக் காளையை உடையவன்
-
வெள்ளைக்கண்
(male)
தூய்மை / வள்ளல் / அருள் / வெண்மையான கண்/
-
வெள்ளைக்குடிநாகனார்
(male)
வெண்மை / வாழ்க்கை/ சிறப்பு
-
வெள்ளைக்குடிநாகன்
(male)
நேர்மையான மற்றும் வலிமையான தலைவன்
-
வெள்ளைச்சி
(female)
வெள்ளை நிறத்தவள்
-
வெள்ளைத்தேவன்
(male)
வெள்ளை நிறமுடைய தலைவர்/தூய உள்ளம் கொண்ட தலைவர்
-
வெள்ளைநிலவன்
(male)
கறை இல்லாத நிலவாக ஒளி வீசும் சிறப்பு வாய்ந்தவர்.
-
வெள்ளைமாறன்
(male)
தூய்மையான எண்ணங்களைக் கொண்ட வீரமிக்க பாண்டியன்
-
வெள்ளைமுத்து
(male)
மாசில்லாத முத்து போன்று ஒளிவீசித் திகழ்பவர்.
-
வெள்ளையன்
(male)
நேர்மையும் நற்பண்பும் கொண்டவர் / வெளிப்படைத்தன்மைக் கொண்டவர்.
-
வெள்ளையப்பன்
(male)
தூய்மையான மனமுடைய தந்தை/ தலைவன் போன்றவன்
-
வெள்ளையம்மா
(female)
வெண்மை நிறமுடைய அம்மா
-
வெள்ளையம்மாள்
(female)
வெண்மை நிறமுடைய அம்மா
-
வெள்ளொளி
(male)
ஒளி பொருந்தியவர்/தூய்மையானவர்
-
வெள்வளை
(female)
வெள்ளை நிறச் சங்கினை வளையாக அணிந்தவர்
-
வெள்வானம்
(female)
வெள்ளை நிற மேகம் போன்றவர் / வெள்ளை நிற மழை போன்றவர்
-
வெள்வானம்
(male)
வெள்ளை நிற மேகம் போன்றவர் / வெள்ளை நிற மழை போன்றவர்
-
வெள்வேல்
(male)
ஒளிரும் வேலை ஏந்தியவர்
-
வேங்கடங்கிழான்
(male)
வேங்கடம் மலை நிலத்தின் உரிமையாளன்
-
வேங்கடத்தான்
(male)
பாவங்களைப் போக்குபவர் / திருப்பதி மலை பெருமாள் /வெப்பம் மிகுந்த பகுதி/
-
வேங்கடநம்பி
(male)
திருவேங்கட மலையில் உறையும் திருமால் போன்றவன்
-
வேங்கடநாடன்
(male)
வேங்கட நாட்டின் தலைவனாகத் திகழும் திருமாலைப் போன்ற பெருமை கொண்டவர்.
-
வேங்கடமலைப்பெருமாள்
(male)
வெப்பம் தணிக்கும் மலை / பாவங்களைப் போக்குவர்.
-
வேங்கடமலையான்
(male)
வேங்கடம் என்னும் மலையில் வாழ்பவர்
-
வேங்கடம்
(male)
வேங்கட மலையில் வீற்றிருக்கும் திருமாலைப் போன்ற சிறப்பு கொண்டவர்.
-
வேங்கடவன்
(male)
திருவேங்கட மலையில் (திருப்பதி) எழுந்தருளியிருக்கும் திருமாலைக் குறிக்கும் பெயர்.
-
வேங்குழலி
(female)
இனிமையான வீணை போன்ற குரல் உடையவள்
-
வேங்கைக்கொடி
(female)
புலிபோன்ற வீரமும் அழகும் கொண்டவர்
-
வேங்கைக்கொடியோன்
(male)
புலிக் கொடியினை உடைய சோழ மன்னருடன் ஒப்பிடத்தக்கவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
