VA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with va letter.
Total Names: 2,131
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வேலெழிலி
(female)
வேல் போன்ற விழியும் கருமேகக் கூந்தலும் உடையவள்
-
வேலெழிலோன்
(male)
வேல் போன்ற வீரமும் அழகும் ஒருங்கே பெற்றவர்.
-
வேலெழில்
(male)
அழகிய வேலின் வடிவானவர்
-
வேலேந்தல்
(male)
வேலேந்திப் போரிடும் இளைஞர்
-
வேலேந்தி
(male)
வேலினை ஏந்தி நிற்கும் வீரமும் சக்தியும் கொண்டவர்.
-
வேலையன்
(male)
அலை கடலில் துயிலும் திருமாலைப் போன்ற சிறப்புடையவர்.
-
வேலையா
(male)
வேலையுடையவர்/முருகன்
-
வேலொளி
(female)
ஒளி பொருந்திய வேலினை ஏந்தியவர்
-
வேலொளி
(male)
ஒளி பொருந்திய வேலினை ஏந்தியவர்
-
வேலோன்
(male)
முருகனின் ஆயுதமாகிய வேலினை உடையவர் / வீரமும் பெருமையும் ஒருங்கே பெற்றவர்.
-
வேல்
(male)
தமிழர்களின் முதன்மையான ஆயுதம். வெற்றியின் அடையாளம் மற்றும் முருகனின் சக்தி வடிவம்
-
வேல்கண்
(female)
வேல் போல கூர்மையான கண்கள்
-
வேல்கண்ணி
(female)
வேல் போல கூர்மையான கண்களைக் கொண்டவள்
-
வேல்செல்வி
(female)
வேலின் (முருகனின்) அருளையும் ஆற்றலையும் தன்னில் தரித்த செல்வி; வீரமும் காப்பும் நிறைந்த பெண்.
-
வேல்தாய்
(female)
வேலைப் போல் காக்கும் தாய்
-
வேல்நங்கை
(female)
வேல் சக்தி நிறைந்த இளம்பெண்
-
வேல்நம்பி
(male)
வெற்றிச் சின்னம்/வெற்றியை உடைய தலைவன்/ சிறப்பானவர்
-
வேல்நாச்சியார்
(female)
வேலுடைய நாயகி, விடுதலைப் போராட்ட வீரப்பெண்
-
வேல்நாயகம்
(male)
வேலேந்திய தலைவன். முருகப்பெருமானைக் குறிக்கும் உயரிய பெயர்.
-
வேல்மங்கை
(female)
வேல் போன்ற வீரமும் வலிமையும் உடைய மங்கை; துணிவு, பாதுகாப்பு, உறுதி ஆகியவற்றின் உருவகப் பெயர்
-
வேல்மணி
(male)
முருகனின் வேல் போன்ற கூர்மையான அறிவையும், மணியைப் போன்ற பிரகாசமான குணத்தையும் கொண்டவன்
-
வேல்மயில்
(female)
வேல் ஒளிபோல் மின்னும் மயில் அழகுடையவள்; வீரமும் அழகும் சேர்ந்து நிறைந்த மங்கை
-
வேல்முருகன்
(male)
முருகனின் ஆயுதம் / வெற்றி
-
வேல்வடிவு
(male)
அழகிய வேலை ஏந்தியவர்
-
வேல்வண்ணன்
(male)
வேலினை உடையவர்
-
வேல்வலவன்
(male)
வேல் வீசுவதில் திறன் பெற்றவன்
-
வேல்வளநாடன்
(male)
வேல் போன்ற ஆற்றலும் வளமான நாட்டை ஆளும் திறனும் கொண்டவன்
-
வேல்வளவன்
(male)
காவலும் வீரமும் வளமும் கொண்ட அரசனைப் போன்றவன்/ வளவன் என்பது பொதுவாக சோழர்களின் குடிப்பெயர்
-
வேல்வழுதி
(male)
வீரமும், வேல் வீச்சில் திறமும் கொண்ட மன்னனைப் போன்றவன்/ வழுதி என்பது பாண்டிய மன்னர்களின் குடிப்பெயர்
-
வேல்விழி
(female)
வேல் போன்ற கூர்மையும் தெளிவும் மின்னும் கண்கள் உடையவள்
-
வேல்விழியாள்
(female)
வேல் போல கூர்மையும் மின்னலொளியும் தரும் கண்கள் உடைய பெண்; தெளிந்த பார்வையும் வீரத் தன்மையும் குறிக்கும் பெயர்
-
வேல்வீரன்
(male)
வேல் போல் கூர்மையான வீரமும் துணிச்சலும் உடையவன்
-
வேல்வெற்பன்
(male)
வேல் ஏந்திய மலைநாட்டுத் தலைவன் / குறிஞ்சி நிலக்கடவுளாகிய முருகனையும் குறிக்கும்
-
வேல்வெற்றி
(male)
வேலின் வெற்றி
-
வேல்வேங்கை
(male)
வேங்கை போல் வலிமையும் போராற்றலும் கொண்டவன்
-
வேல்வேந்தன்
(male)
வேலை ஆயுதமாகக் கொண்ட அரசன் / வேலை ஏந்திய வீரமிக்க மன்னனைப் போன்றவன்
-
வேளண்ணல்
(male)
தலைவர்களுக்கெல்லாம் தலைவன் / வேள் என்னும் கொடைப்பண்பில் சிறந்த தலைவன் / முருகக்கடவுள்
-
வேளன்பன்
(male)
வேளிர் குலத்தின் அன்பும் பண்பும் நிறைந்தவன்
-
வேளப்பன்
(male)
வேளிர் மரபைச் சேர்ந்த சிறப்புமிக்கவன்
-
வேளமுதன்
(male)
தலைவர்களுள் முதன்மையானவன் / கொடைப் பண்பு, ஆற்றலால் அமுதம் போன்று விளங்குபவன்
-
வேளரசன்
(male)
வேளிர் குல அரசுத் தன்மை கொண்டவன்
-
வேளரசு
(male)
தலைமைத்துவம் பெற்ற அரசன் / ஆற்றல் மிக்க அரசர்களைப் போன்றவன்.
-
வேளருவி
(female)
வேளிர் குலத்தின் உயர்வும் இனிமையும் பெற்றவன்
-
வேளருவி
(male)
வேளிர் குலத்தின் உயர்வும் இனிமையும் பெற்றவன்
-
வேளறிஞன்
(male)
அறிஞர்களுள் தலைவன் / அரசனுக்குரிய அறிவுடன் திகழ்பவன்.
-
வேளறிவன்
(male)
வேளிர் மரபில் பிறந்த அறிவும் தெளிவும் கொண்டவன்
-
வேளுடையார்
(male)
வேலினைத் தனக்குரிய அடையாளமாகக் கொண்டவர் அல்லது முருகப்பெருமானின் அடியவர்
-
வேளூரன்
(male)
அனைவராலும் விரும்பப்படுபவன் / அழகும் ஆற்றலும் மிக்க முருகப்பெருமானைக் குறிக்கும்
-
வேள்
(male)
உயர்ந்த குணம் கொண்டவர்
-
வேள்
(male)
சிறந்த ஆண்மகன் / முருகக் கடவுள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
