VA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with va letter.
Total Names: 2,131
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வடிவுநிலா
(female)
அழகு கொண்ட நிலா
-
வடிவுமங்கை
(female)
அழகுமிகக் கொண்ட மங்கை
-
வடிவுமணி
(male)
ஒழுங்கும் சிறந்த வடிவும் கொண்ட மணி.
-
வடிவுமதி
(female)
அறிவிலும் அழகிலும் சிறந்தவர்
-
வடிவுமதி
(male)
அறிவிலும் அழகிலும் சிறந்தவர்
-
வடிவுமலர்
(female)
அழகான மலர்
-
வடிவுமுகிலி
(female)
அழகு கொண்ட மேகம்
-
வடிவுமுத்து
(male)
அழகான முத்து
-
வடிவுமுறுவல்
(male)
அழகான புன்னகை
-
வடிவுவாணி
(female)
அழகான கலைமகள்/அழகு மிகுந்தவள்
-
வடிவெழிலி
(female)
அழகு கொண்ட மேகம்
-
வடிவேலன்
(male)
அழகான கூர்மையான வேல் ஏந்தியவன்; முருகப்பெருமான்.
-
வடிவேலோன்
(male)
வேலேந்திய அழகானவர் / அழகிய வேலினை ஏந்தியவர்
-
வடிவேல்
(male)
கூர்மையான மற்றும் அழகான வடிவுடைய வேல்
-
வணங்காமுடி
(male)
யாரிடமும் தலைவணங்காத வீரம் / மானம் மிக்கவன் / பிறர்க்கு அடிபணியாத அரசன்
-
வண்கதிர்
(male)
வளமான கதிர்/ வள்ளல் தன்மை உடைய கதிர்
-
வண்கயல்
(female)
அழகிய மீனைப் போன்ற கண்களைக் கொண்டவள்
-
வண்கழல்
(male)
வளமான வீரக்கழல் அணிந்தவர்
-
வண்கழை
(male)
வளமான மூங்கில்/ வள்ளல் தன்மையுடைய மூங்கில் (முத்து விளையும்)
-
வண்குமரி
(female)
வள்ளல் தன்மையுடைய கன்னி
-
வண்குரல்
(male)
வளமான பூங்கொத்து போன்றவர்
-
வண்குறிஞ்சி
(female)
வளமையான குறிஞ்சி நிலம்
-
வண்குழலி
(female)
வளமான கூந்தல்/ கரிய கூந்தல்/ குழல் உடையவள்
-
வண்கொடி
(female)
வளமான கொடி போன்றவர்
-
வண்கொன்றை
(male)
வளமான கொன்றை மலர்
-
வண்டமர்பூங்குழவி
(female)
வண்டுகள் மொய்க்கும் , நறுமணம் வீசும் மலர்களைச் சூடிய கூந்தலை உடையவள்
-
வண்டார்குழலி
(female)
தேன் நிறைந்த மலர்களைச் சூடியிருப்பதால், அந்த மணத்திற்காக வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடையவள்
-
வண்டுவார்குழலி
(female)
வண்டுகள் மொய்க்கும் இயற்கையான நறுமணம் வீசும் நீண்ட கூந்தலை உடையவள்
-
வண்ணக்கிளி
(female)
ஐந்து வண்ணங்களை கொண்ட கிளி
-
வண்ணக்குன்றன்
(male)
அழகும், தனித்துவமும், வீரமும் உடைய பெருமைக்குரியவர்.
-
வண்ணக்குமரன்
(male)
இயற்கை அழகு மிக்கவர் சிறந்த பண்புகளை உடைய இளைஞர்
-
வண்ணக்குறிஞ்சி
(female)
அழகான குறிஞ்சி
-
வண்ணக்குழல்
(male)
அழகாக முடிக்கப்பட்ட கூந்தலை உடையவர் /அழகான கூந்தல்/அழகான புல்லாங்குழல்
-
வண்ணக்கூந்தல்
(male)
அழகிய கூந்தலை உடையவன்
-
வண்ணக்கொடியன்
(male)
வண்ணக்கொடியை உடையவர்
-
வண்ணக்கோதை
(male)
வண்ண மலர்களால் தொடுக்கப்பட்ட பூமாலை அணிந்தவர்
-
வண்ணக்கோன்
(male)
அழகும் தனித்துவமும், பெருமையும் உடைய அரசர்.
-
வண்ணக்கோமான்
(male)
அழகும் தனித்துவமும், வீரமும் உடைய அரசர்.
-
வண்ணக்கோவன்
(male)
நற்பண்புகள் நிறைந்த தலைவர்
-
வண்ணச்சிட்டு
(male)
அழகான பறவை போன்றவர்
-
வண்ணச்சுடரோன்
(male)
அழகிய ஒளி போன்றவன்
-
வண்ணச்சுடர்
(male)
அழகிய ஒளி போன்றவன்
-
வண்ணச்செந்தில்
(male)
திருச்செந்தூரில் வீற்றிருக்கும் அழகிய முருகனுக்கு ஒப்பானவர்
-
வண்ணச்சென்னி
(male)
மக்களுக்கு நன்மைகள் செய்யும் சோழ மன்னரைப் போன்றவர்
-
வண்ணச்செம்மல்
(male)
அழகும் தனித்துவமும், வீரமும் உடைய பெருமைக்குரியவர்.
-
வண்ணச்செல்வன்
(male)
பண்புகளில் செல்வந்தர்/அழகு மிகுந்தவர்
-
வண்ணச்செல்வி
(female)
அழகான மகள்
-
வண்ணச்செழியன்
(male)
அழகும் தனித்துவமும், செழிப்பும் கொண்டவர்.
-
வண்ணச்சேந்தன்
(male)
அழகும் தனித்துவமும் கொண்ட சேந்தன்.
-
வண்ணச்சேய்
(male)
அழகும் இளமையும் நிரம்பியவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
