True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › VA Letter Tamil Baby Names | TrueTamil

VA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with va letter.

Total Names: 2,131



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • வன்னியண்ணல் (male)
    வன்னி மரங்கள் நிறைந்த ஊரின் தலைவர்
  • வன்னியன் (male)
    வீரமும் பெருமையும் கொண்ட வன்னி நாட்டினைச் சேர்ந்தவர்.
  • வன்னியன்பன் (male)
    வன்னி நகரில் வாழும் சிறந்த தோழர்
  • வன்னியப்பன் (male)
    வன்னி நாட்டின் வீரமும் பெருமையும் உடையவர்.
  • வன்னியரசன் (male)
    வன்னி நகரில் வாழும் சிறந்த தலைவர்
  • வன்னியரசு (male)
    வன்னி நாட்டின் வீரமும் பெருமையும் உடைய அரசர்.
  • வன்னியழகன் (male)
    கிளிபோல் அழகிய தோற்றம் கொண்டவர்
  • வன்னியூரன் (male)
    வன்னி மரத்தினைப் போன்ற வலிமையும் வளமும் கொண்ட ஊரினைச் சேர்ந்தவர்.
  • வன்னிவளவன் (male)
    கொடி வேலிகளான வயல்களை உடைய வேளாளர்
  • வன்னிவாணன் (male)
    பெருமையும், அறிவும், வீரமும் உடைய வன்னி நாட்டினைச் சேர்ந்தவர்.
  • வன்னிவிறல் (male)
    வலிமை பொருந்திய குதிரை வீரர்
  • வன்னிவீரன் (male)
    துணிவும், வீரமும் கொண்ட வன்னி நாட்டு வீரர்.
  • வன்னிவெற்பன் (male)
    வன்னி நகரில் உள்ள குறிஞ்சி நிலத் தலைவர்
  • வன்னிவேங்கை (male)
    வேகமும் வலிமையும் கொண்ட வன்னி நாட்டினைச் சேர்ந்தவர்.
  • வன்னிவேந்தன் (male)
    குதிரைப்படை உடைய வலிமையான அரசர்
  • வன்னிவேலன் (male)
    துணிவும், வீரமும், வெற்றியும் கொண்டு முருகனது வேல் போன்று திகழ்பவர்.
  • வன்னிவேலோன் (male)
    வன்னி நகரில் வாழும் வேல் தாங்கிய வீரர்
  • வன்னிவேல் (male)
    வீரமும் பெருமையும் உடைய வேல் போன்ற வன்னி நாட்டு வீரர்.
  • வன்பரணன் (male)
    வலிமை கொண்டவர் ; உயர்ந்த நிலையில் இருப்பவர்.
  • வன்பரணர் (male)
    சங்ககாலப் புலவர்
  • வன்றொண்டன் (male)
    வன்மையுடைய தலைவன்
  • வயலூர் நம்பி (male)
    வயல்களை உடைய ஊர் / சிறந்தவர்.
  • வயவன் (male)
    வீரன் அல்லது வெற்றியாளன்/ வலியோன்
  • வயிரக்கண் (male)
    திண்மை / வலிமை/ அருள்
  • வயிரக்கண்ணன் (male)
    வைரம் போன்ற உறுதி கொண்டவர் ; எல்லோருக்கும் கண்ணாகத் திகழும் சிறப்புடையவர்.
  • வயிரச்செம்மல் (male)
    வைரம் போன்ற அசைக்க முடியாத மன உறுதியும், தெளிந்த அறிவும் கொண்ட தலைவர்
  • வயிரச்செல்வன் (male)
    வைரம் போன்ற உறுதியும் செல்வச் செழிப்பும் கொண்டவர்.
  • வயிரச்செல்வி (female)
    வயிரம் போன்ற பெண்
  • வயிரத்தங்கம் (female)
    வயிரமும் தங்கமும் போல மதிப்படையவள்
  • வயிரத்தாய் (female)
    வயிரம் போல உறுதி மிக்க தாய்
  • வயிரநங்கை (female)
    வயிரம் போல உறுதி மிக்க பெண்
  • வயிரநெஞ்சன் (male)
    உறுதியான மனப்பாங்குடன் இருப்பவன்
  • வயிரநெஞ்சாள் (female)
    வயிரம் போல உறுதி மிக்க மனதுடையவள்
  • வயிரமகள் (female)
    வயிரம் போல மதிப்புமிக்க மகள்
  • வயிரமங்கை (female)
    வயிரம் போல உறுதி நிறைந்த இளம்பெண்
  • வயிரமணி (female)
    விலைமதிப்பற்ற, ஒளிமிக்க ரத்தினத்திற்கு ஒப்பானவர்
  • வயிரமதி (male)
    வைரம் போன்று ஒளி வீசித் திகழ்பவர்; இயற்கை அறிவு வாய்த்த சிறப்புடையவர்.
  • வயிரமலர் (female)
    கற்பனை மலர், உறுதியும் மென்மையும் நிறைந்த பெண்
  • வயிரமுத்து (male)
    வைரத்தைப் போன்ற உறுதியும் முத்து போன்ற அழகும் கொண்டவன்
  • வயிரமொழி (female)
    உறுதியான பேச்சினை உடையவள்
  • வயிரவண்ணன் (male)
    வைரத்தின் நிறம் அல்லது ஒளியைக் கொண்டவன் / ஒளிபொருந்திய மேனியான் - சிவன்
  • வயிரவன் (male)
    காதுக்கு இனிமையான ஓசை எழுப்புபவர்
  • வயிரவேலன் (male)
    வலிமைமிக்க வைர வேலினைப் போன்ற சிறப்புடையவர்.
  • வயிரவேல் (male)
    திண்மை / உறுதி / வலிமை / வெற்றியுடையவர்.
  • வரணிக்கிழான் (male)
    தங்கம் போன்ற அழகும் வருணனையும் கொண்ட அனுபவமிக்கவர்.
  • வரணிக்கூத்தன் (male)
    அருளும் தங்கம் போல் மதிப்பும் உடைய நடனக் கலைஞர்.
  • வரணிச்சீரன் (male)
    அருளும் மதிப்பும் உடைய உயர்ந்த குணமுள்ளவர்.
  • வரணிச்சுடரோன் (male)
    வரணியைச் சேர்ந்த ஒளி பொருந்தியவன்
  • வரணிச்செம்மல் (male)
    அருளும் மதிப்பும் உடைய அழகானவர்
  • வரணித்துரை (male)
    அருளும் சிறப்பும் கொண்ட தலைவர்.

« Prev Page 8 of 43 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube