Popular Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Most popular Tamil baby names chosen by parents.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வைரமொழி
(male)
ஒளிர்கின்ற தன்மை/தெளிவுடைய சொல்லைக் கூறுபவர்/தெளிவானவர்/
-
வைரமேனி
(female)
வைரம் போன்ற உறுதியான உடலினள்
-
வைரமுத்து
(male)
வைரத்தின் உறுதியும் முத்தின் அழகையும் உடையவன்
-
வைரமணி
(female)
வைரமாய் மின்னும் மணி போன்றவள்
-
வைரமகள்
(female)
வைர ஒளி நிறைந்த மகள்
-
வைரநெஞ்சன்
(male)
வைரத்தைப் போன்ற உறுதியான மனமுடையவன்
-
வைரநெஞ்சம்
(female)
உறுதியான உள்ளம் கொண்ட பெண்
-
வையைவேள்
(male)
வைகை நதி போன்ற தூய்மையும், வள்ளல் போன்ற கொடைத்தன்மையும் கொண்ட தலைவன்
-
வையைவேந்து
(male)
வைகை நதி பாய்ந்து செழித்திருக்கும் பாண்டிய நாட்டின் அரசனைப் போன்ற சிறப்புடையவர்.
-
வையைவளவன்
(male)
வைகை நதி போன்ற தூய்மையும், சோழ மன்னன் போன்ற வளமும் கொண்ட தலைவன்
-
வையையரசு
(male)
வைகை நதி பாய்ந்து செழித்திருக்கும் பாண்டிய நாட்டின் அரசனைப் போன்ற சிறப்புடையவர்.
-
வையைமுத்து
(female)
வைகையின் முத்து
-
வையைமலர்
(female)
வைகையின் மலர்
-
வையைமணி
(female)
வைகையின் மணி
-
வையைமங்கை
(female)
வைகையின் பெண்
-
வையைமகள்
(female)
வைகையின் மகள்
-
வையைப்பாவை
(female)
வைகையைப் போல் உள்ள பெண்
-
வையைநாயகன்
(male)
வைகை நதி போன்ற தூய்மையும், மதுரையை ஆளும் தலைமைத்துவமும் கொண்டவன்
-
வையைநாடன்
(male)
வைகை நதியால் வளம் பெற்றுத் திகழும் பாண்டிய நாட்டினைப் போன்ற சிறப்புடையவர்.
-
வையைநம்பி
(male)
வருகின்ற நீரை உடைய இடம்/வைகை ஆற்றை உடையவர்/|வைகை ஆற்றிற்கு உரிமை உடையவர்/ஆணில் சிறந்தவர்.
-
வையைநங்கை
(female)
வைகையைப் போல் உள்ள இளம்பெண்
-
வையைத்துறைவன்
(male)
வைகையாறு | வைகையாற்றில் வாழ்பவர் /பாண்டியன்
-
வையைத்துறையன்
(male)
வைகை ஆற்றுத் துறைவன்
-
வையைத்துரை
(male)
வைகை நதி போன்ற தூய்மையும், தலைமைத்துவப் பண்பும் கொண்டவர்
-
வையைத்தங்கம்
(female)
வைகையைப் போல் பொன்னானவள்
-
வையைச்செல்வி
(female)
வைகை ஆற்றின் மகள்
-
வையைச்செல்வன்
(male)
வைகை நதியின் செழிப்பும் செல்வச் சிறப்பும் ஒருங்கே வாய்ந்தவர்.வைகையின் புதல்வனைப் போன்ற சிறப்புடையவர்.
-
வையைச்செம்மல்
(male)
வைகை நதி தந்த மாண்புடையவன்
-
வையைக்கிழான்
(male)
வையை நதி பாயும் மதுரையைச் சேர்ந்த சிறந்த தலைவன்/ சிவபெருமான்
-
வையைஅரசி
(female)
வைகையின் அரசி
-
வையைஅணங்கு
(female)
வைகைத் தெய்வம்
-
வையை
(female)
மதுரையில் ஓடும் ஆறு "வையை குழ்ந்தவளங்கெழு வைப்பின்" (புறநா. 71, 10)
-
வையன்
(male)
உலகமாக இருப்பவர் / உலகைப் படைத்தவர்
-
வையவன்
(male)
உலகத்தில் சிறந்தவன்
-
வையமகள்
(female)
பூமி அன்னையின் கருணையையும், வளத்தையும் குறிக்கும் பெயர்
-
வையநம்பி
(male)
உலகம் போற்றும் உயர்ந்த மனிதர்
-
வையத்தரசு
(male)
உலகம் முழுமைக்கும் அரசனைப் போன்று சிறந்து விளங்குபவர்.
-
வையத்தரசி
(female)
முழு உலகையும் ஆளும் அரசி
-
வையகவயிரமணி
(female)
உலகமே போற்றும் வைரம் போன்ற மணியாக மின்னும் பெண்
-
வையகமணி
(female)
உலகுக்கு மணி போன்றவள்
-
வைப்பு
(male)
பக்தர்கள் தங்கள் உள்ளத்தில் வைத்துக் காப்பாற்றும் இறைவன் / பக்தர்களுக்குப் புகலிடமாக இருப்பவன்.
-
வைகைவேல்
(male)
வைகை பாயும் ஊரில் வாழும் வேலேந்தியவர்
-
வைகைவேலன்
(male)
வைகை நாட்டின் வேல் ஏந்திய வீர மரபைச் சேர்ந்தவன்
-
வைகைவேரி
(male)
வைகையாற்றுப் பகுதியின் தேன்போல் இனிமையானவர்
-
வைகைவேரல்
(male)
வைகைக்கரையில் விளைந்த மூங்கிலைப் போன்று வளமானவர்
-
வைகைவேய்
(male)
வைகைக்கரையில் விளைந்த மூங்கிலைப் போன்று வளமானவர்
-
வைகைவேந்தன்
(male)
வைகை நாட்டை ஆளும் வேந்தன்/ வைகையைத் தன் அடையாளமாகக் கொண்ட பாண்டிய மன்னனைப் போன்றவன்
-
வைகைவேங்கை
(male)
வைகை நாட்டின் வீரத்தையும் வேங்கைப் போல வலிமையையும் கொண்டவன்
-
வைகைவெற்பன்
(male)
வைகை ஆற்றின் மலைநாடன்
-
வைகைவீரன்
(male)
வைகை நாட்டைச் சேர்ந்த வீரன்/ பாண்டிய நாட்டுப் படையில் சிறந்து விளங்கிய வீரனைப் போன்றவன்
Page 1 of 635
Next »
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
