True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Popular Tamil Baby Names | TrueTamil

Popular Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Most popular Tamil baby names chosen by parents.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • வெற்றிசூடி (male)
    வெற்றியைப் பெற்றவன்
  • வெற்றிக்கோன் (male)
    அனைத்துச் செயல்களிலும் வெற்றி காணும் தலைவர்/வெற்றிக்கு உரியவர்
  • வெற்றிக்கோவன் (male)
    வெற்றியின் அரசர் / சாதனைகளில் தலைசிறந்தவர்.
  • வெற்றிக்கோமான் (male)
    அனைத்துச் செயல்களிலும் வெற்றி காணும் அரசர்/வெற்றிக்கு உரியவர்
  • வெற்றிக்கோடன் (male)
    வெற்றி பெற்ற பெருமையுடைய வீரர்.
  • வெற்றிக்கோ (male)
    அனைத்துச் செயல்களிலும் வெற்றி காணும் அரசர்/வெற்றிக்கு உரியவர்
  • வெற்றிக்கொழுந்து (female)
    செழித்து வளர்ந்து வெற்றி தரும் முளை
  • வெற்றிக்கொடியோன் (male)
    வெற்றிக் கொடியை ஏந்தியவன்
  • வெற்றிக்கொடி (female)
    வெற்றியை குறிக்கும் கொடி
  • வெற்றிக்கூத்தன் (male)
    எல்லா உயிர்களுக்கும் வெற்றியருளும் கூத்தன் சிவபெருமானைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்
  • வெற்றிக்குன்றன் (male)
    வெற்றியில் குன்றினை போல் உயர்ந்து நிற்பவர்.
  • வெற்றிக்குமரன் (male)
    வெற்றியை அருளும் குமரன் / வெற்றியுடன் விளங்கும் இளைய வீரர்.
  • வெற்றிக்கனி (female)
    வெற்றியின் இனிய கனிபோன்றவள்
  • வெற்றிக்கண்ணு (female)
    வெற்றியை நோக்கும் கண்கள்
  • வெற்றிக்கண்ணன் (male)
    வெற்றி மீது கண் உடையவன்
  • வெற்றிகொண்டான் (male)
    சாதனை புரிந்தவர்/வாகை சூடியவர்.
  • வெற்றிஎழிலன் (male)
    வெற்றியைத் தன் அழகாகக் கொண்டவர் | வெற்றியால் அழகானவர்/வெற்றி என்ற அழகுடையவர்.
  • வெற்றிஅழகன் (male)
    வெற்றிச் சிறப்பும் அழகும் வாய்ந்து திருமாலைப் போன்று திகழ்பவர்.
  • வெற்றி அரசன் (male)
    வெற்றியையே அடையும் தலைவன்
  • வெற்றிஅணங்கு (female)
    வெற்றி தரும் தெய்வத்தன்மை உடையவள்
  • வெற்றி (male)
    வெற்றியை வழங்குபவள்
  • வெற்பெழிலோன் (male)
    பசுமை நிறைந்த மலையில் வாழும் அழகியவர்
  • வெற்பெழிலன் (male)
    மலை போல் உயர்வும் அழகும் ஒருங்கே பெற்றவர்.
  • வெற்புவேல் (male)
    குறிஞ்சி நிலத்தின் கடவுளாகிய முருகனுக்கு ஒப்பானவர்
  • வெற்புவேலோன் (male)
    வீரமும் வெற்றியும் உடைய குன்றின் மேலிருக்கும் வேல் ஏந்தியவர்.
  • வெற்புவேலன் (male)
    குறிஞ்சி நிலத்தின் கடவுளாகிய முருகனுக்கு ஒப்பானவர்
  • வெற்புவேந்தன் (male)
    குன்றினை போன்று சாதனைகளில் உயர்ந்து நிற்கும் அரசர்.
  • வெற்புவீரன் (male)
    மலை நாட்டின் வலிமை மிக்க வீரர்
  • வெற்புமுருகன் (male)
    முருகனைப் போன்று அழகும் வளமையும் கொண்டவர்.
  • வெற்புமுத்து (male)
    மலையில் பிறக்கும் முத்துக்கு ஒப்பானவர்
  • வெற்புமுத்தன் (male)
    மலையில் பிறக்கும் முத்தினுக்கு ஒப்பானவர்
  • வெற்புமுதல்வன் (male)
    மலையினைப் போன்று முன்னோடியாகத் திகழ்பவர்.
  • வெற்புமுடி (male)
    மலையைவிட உயர்ந்த புகழ் உடையவர்
  • வெற்புமுடி (female)
    மலையைவிட உயர்ந்த புகழ் உடையவர்
  • வெற்புமுகிலன் (male)
    பசுமை நிறைந்த மலையில் தவழும் மேகம் போன்றவர்
  • வெற்புமின்னல் (male)
    மலை மின்னல் போன்றவர்
  • வெற்புமின்னல் (female)
    மலை மின்னல் போன்றவர்
  • வெற்புமான் (male)
    உயர்ந்த பெருமை உடையவர்
  • வெற்புமானன் (male)
    மலையினை போன்ற உயர்ந்த பெருமை உடையவர்.
  • வெற்புமாறன் (male)
    வளமான மலைப் பகுதியை ஆளும் பாண்டிய மன்னர்
  • வெற்புமார்பன் (male)
    குன்றினை போன்ற வலிமையுடைய மார்பினை உடையவர்.
  • வெற்புமன்னன் (male)
    இயற்கை வளம் மிகுந்த மலையை ஆட்சி செய்பவர்
  • வெற்புமறவன் (male)
    குன்றினை உடைய நாட்டின் படைத்தலைவர்.
  • வெற்புமல்லன் (male)
    மற்போரில் சிறந்து வளங்கும் பெருமை மிக்கவர்
  • வெற்புமருகன் (male)
    குன்றின் வளமுடைய இளையவர்.
  • வெற்புமதி (male)
    மலையைப் பற்றிய அறிவு மிகுந்தவர்
  • வெற்புமணி (male)
    குன்றின் மீது மணி போல் ஒளிர்பவர்.
  • வெற்புமடந்தை (female)
    மலையை ஆட்சி செய்யும் பெண்
  • வெற்புமங்கை (female)
    மலையை ஆட்சி செய்யும் பெண்
  • வெற்புமகன் (male)
    வளமான மலைப் பகுதியில் பிறந்தவர்

« Prev Page 12 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube