Popular Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Most popular Tamil baby names chosen by parents.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வெண்பா
(female)
தெளிவான கவிதைப் போன்றவள்
-
வெண்பனி
(female)
வெள்ளை நிறப் பனிபோல் தூய உள்ளமுடையவர்
-
வெண்பரிதி
(male)
சூரியனின் வெண் கதிர் போல் ஒளிர்பவர்.
-
வெண்நிலவன்
(male)
குளிர்ச்சி பொருந்திய வெண்ணிலவு போன்றவர்; என்றும் நிலைத்து நிற்கும் ஒளியுடன் திகழ்பவர்.
-
வெண்தாமரை
(female)
தூய்மை, ஞானம் மற்றும் அமைதியின் அடையாளமாக விளங்குபவர்.
-
வெண்ணெய்ச்சடையான்
(male)
கம்பர் மீது அன்பு கொண்டு அவரை ஆதரித்த திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளலைக் குறிக்கும் பெயர்
-
வெண்ணெயப்பன்
(male)
தூய்மை / மென்மை / பால் பொருள் /தலைவர்.
-
வெண்ணெஞ்சன்
(male)
தூய உள்ளம் கொண்டவர்/நல்லுள்ளம் உடையவர்
-
வெண்ணீற்றன்
(male)
வெண்மையான திருநீற்றைப் பூசியவன் / திருநீற்றை உடையவன்.
-
வெண்ணிவீரன்
(male)
தூய்மையும் வலிமையும் கொண்ட வீரர்.
-
வெண்ணிவிறல்
(male)
பெருமையும் வலிமையும் ஒருங்கே பெற்ற வெண்ணியூரன்
-
வெண்ணிலாவழகி
(female)
நிலா போன்ற வெண்ணிற அழகி
-
வெண்ணிலா
(female)
வெண்ணொளி தரும் நிலா
-
வெண்ணிலவு
(female)
வெண்ணொளி தரும் நிலா
-
வெண்ணிலவினார்
(male)
வெள்ளை நிற நிலவின் குளிர்ச்சியும் அழகும் போன்ற மென்மையான குணம் கொண்டவர்
-
வெண்ணிலவன்
(male)
சந்திரன் போல் வெண்மையும் ஒளியும் கொண்ட அழகானவர்.
-
வெண்ணியூரன்
(male)
புகழ்பெற்ற வெண்ணி என்னும் ஊரில் பிறந்தவர்
-
வெண்ணியரசன்
(male)
நேர்மை, நீதியுமுடன் மக்களை வழிகாட்டும் தலைவர்.
-
வெண்ணிமைந்தன்
(male)
புகழ்பெற்ற வெண்ணி என்னும் ஊரில் பிறந்தவர்
-
வெண்ணிமாறன்
(male)
நற்குணங்களுடன் கூடிய வலிமைமிக்க வீரர்.
-
வெண்ணிமன்னன்
(male)
புகழ்பெற்ற வெண்ணி என்னும் பகுதியை ஆளும் மன்னர்
-
வெண்ணிமறவன்
(male)
அறத்தையும் நியாயத்தையும் காக்கும் மறவர்.
-
வெண்ணிப்பொருப்பன்
(male)
வெண்ணி என்னும் சிற்றூரில் வாழும் குறிஞ்சிநிலத் தலைவர்
-
வெண்ணிப்பொருநன்
(male)
தூய மனத்துடன் போரிடும் வீரர் / நீதியையும் அறத்தையும் காக்கும் போராளி.
-
வெண்ணிப்புலவன்
(male)
வெண்ணி என்னும் சிற்றூரில் வாழும் புலவருக்கு ஒப்பானவர்
-
வெண்ணிப்புகழன்
(male)
அழகும் பண்பும் இணைந்த கீர்த்தியுடையவர்.
-
வெண்ணிநாதன்
(male)
திருவெண்ணியூர் என்னும் தேவாரத் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் பெயர்
-
வெண்ணிச்செழியன்
(male)
வெண்ணி என்னும் ஊரினை ஆண்ட பாண்டிய மன்னர்
-
வெண்ணிச்செல்வன்
(male)
அழகும் பண்பும் நிறைந்த உயர்ந்தவர் / நற்குணங்களால் செழிப்புடன் திகழ்பவர்.
-
வெண்ணிச்செம்மல்
(male)
வெண்ணி என்னும் ஊரின் தலைவர்
-
வெண்ணிக்குயத்தி
(female)
சங்ககாலப் பெண் புலவர்
-
வெண்ணிக்குமரன்
(male)
வெண்ணிப்பூ போல மென்மையும் அழகும் கொண்ட வீரர்.
-
வெண்ணாவலன்
(male)
வெள்ளை நிறம் / வெற்றி ஒலியிடுபவர்.
-
வெண்ணாகன்
(male)
தூய்மையான (வெள்ளை) மனமும் நாகம் போன்ற வீரமும் கொண்டவன்/ சங்கப் புலவரில் ஒருவர்
-
வெண்ணரசு
(male)
களங்கமற்ற, நேர்மையான முறையில் வழிநடத்தும் தலைவன்
-
வெண்ணகை
(female)
வெண்மையான நகைக்கு உரியவள்
-
வெண்டுறைநாதன்
(male)
தூய நீர்த்துறையைக் கொண்ட ஊரின் தலைவர்
-
வெண்டாமரைச்செல்வி
(female)
வெண்தாமரையின் செல்வி
-
வெண்டாமரை
(female)
வெண்ணிறத் தாமரை மலர் - வெண்தாமரை அமைதியையும், தெளிவான சிந்தனையையும் குறிக்கும்
-
வெண்சுடர்
(male)
அறிவில் சிறந்து விளங்குபவர்/இருளை அகற்றும் வெள்ளைநிறக் கதிருக்கு ஒப்பானவர்
-
வெண்கோவன்
(male)
ஒளி பொருந்திய மலையினை ஆள்பவர்
-
வெண்கோமான்
(male)
தூய்மையும் ஒளியும் கொண்ட அரசர்.
-
வெண்கோடன்
(male)
ஒளி பொருந்திய மலையில் வாழ்பவர்
-
வெண்கோ
(male)
குறை இல்லாத அரசனைப் போன்று சிறப்புடன் திகழ்பவர்
-
வெண்கொற்றன்
(male)
வெற்றி/மன்னன்/ வலிமை/
-
வெண்கொடி
(female)
வெண்மையான கொடி
-
வெண்குன்றன்
(male)
உறுதியும் நிலைத்தன்மையும் கொண்டு உயர்ந்து நிற்கும் மலை போன்றவர்.
-
வெண்குழையன்
(male)
காதில் அணியும் ஒரு வகை ஆபரணம் வெண்மையான குழையை (சங்கு வடிவக் குழையை) அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரர் (பெண் பாகத்தைக் கொண்டவன்) தத்துவத்தை விளக்குகிறது.
-
வெண்காடன்
(male)
திருவெண்காடு எனும் பகுதியை உடையவர்
-
வெண்கதிர்
(male)
இருளை அகற்றும் வெள்ளைநிற ஒளிக்கு ஒப்பானவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
