Popular Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Most popular Tamil baby names chosen by parents.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வீரவடிவு
(female)
வீரத்தின் வடிவானவர்
-
வீரம்மை
(female)
வீரக்குணம் நிறைந்த பெண்
-
வீரம்மாள்
(female)
வீரத் தன்மை கொண்ட பெண்
-
வீரம்மாதேவி
(female)
வீரத்தால் சிறந்த தாய்த்தெய்வம்
-
வீரம்மா
(female)
அஞ்சாத மனவலிமை கொண்ட பெண்மணி
-
வீரமொழியன்
(male)
வீரமிக்க பேச்சாளர்
-
வீரமொழி
(male)
வீரமொழி பேசுபவர் / பேச்சாற்றல் மிக்கவர்
-
வீரமைந்தன்
(male)
வீரமும் உயர்ந்த பண்பும் ஒன்றிணைந்த புதல்வர்.
-
வீரமேழி
(male)
வீரத்தை விதைப்பவர்
-
வீரமுனைவன்
(male)
வீரத்தில் சிறந்த தலைவர்
-
வீரமுறுவல்
(male)
வீரமும் அழகும் பொருந்தியவர்
-
வீரமுருகு
(male)
முருகனைப் போன்ற அழகும் வீரமும் கொண்டவர்.
-
வீரமுருகன்
(male)
வெற்றிவேல் தாங்கிய முருகக் கடவுளுக்கு ஒப்பானவர்
-
வீரமுரசு
(male)
முரசினைப் போன்று வீரத்துடன் முழங்குபவர்.
-
வீரமுத்து
(male)
வீரம் நிறைந்தவர் ; முத்து போன்ற அழகியவர்.
-
வீரமுத்தன்
(male)
வீரத்தை உடைய தலைவன்
-
வீரமுதல்வி
(female)
வீரத்தில் முதன்மையானவர்
-
வீரமுதல்வன்
(male)
வீரத்தில் முதன்மையானவர்
-
வீரமுதலி
(male)
வீரத்தின் தலைவர்
-
வீரமுடி
(male)
வீரத்துடன் முடி சூடியவர்.
-
வீரமுகிலன்
(male)
மேகம்போல் மக்களைக் காக்கும் வீரர்
-
வீரமுகன்
(male)
துணிவுடனும் வீரத்தன்மையுடனும் முன்நோக்கிச் செல்பவர்.
-
வீரமானி
(male)
வீரத்தில் பெருமை உடையவர்
-
வீரமானன்
(male)
இணையில்லா வீரமிக்க தலைவர்
-
வீரமானம்
(male)
வீரத்தில் பெருமை உடையவர்
-
வீரமானம்
(female)
வீரத்தில் பெருமை உடையவர்
-
வீரமாறன்
(male)
வீரத்தை உடைய பாண்டியன்
-
வீரமாலை
(male)
வெற்றி மாலை அணிந்தவர்
-
வீரமாலை
(female)
வெற்றி மாலை அணிந்தவர்
-
வீரமார்பன்
(male)
வலிமையுடன் நாட்டினைக் காக்கும் வீரர்.
-
வீரமாமுனி
(male)
துணிச்சலான வீரத்தைக் கொண்டவர்
-
வீரமாதேவி
(female)
போர்க்குணம் கொண்ட தலைவி
-
வீரமாண்பன்
(male)
பெருமையில் சிறந்த வீரர்
-
வீரமன்னன்
(male)
வீரமும் துணிவும் கொண்ட அரசர்.
-
வீரமறவன்
(male)
ஈடில்லா வீரமிக்க படைத்தலைவர்
-
வீரமறத்தி
(female)
வீரத்தை காக்கும் பெண்
-
வீரமழவன்
(male)
வீரத்தில் சிறந்த இளைஞர்
-
வீரமல்லன்
(male)
வீரமும் துணிவும் கொண்டவர்.
-
வீரமலையன்
(male)
மலைப் பகுதியில் வாழும் வீரம் பொருந்தியவர்
-
வீரமலை
(male)
மலை போன்ற வலிமையும் வீரமும் கொண்டவர்.
-
வீரமலர்
(female)
வீரத்தைக் குறிக்கும் மலர்
-
வீரமருதன்
(male)
வீரமிக்க மருத நிலத்தவர்
-
வீரமருகன்
(male)
வீரமும் துணிவும் ஒன்றிணைந்த இளையவர்.
-
வீரமயில்
(male)
வீரம் பொருந்திய மயில் வடிவான பெண்
-
வீரமயில்
(female)
வீரம் பொருந்திய மயில் வடிவான பெண்
-
வீரமதி
(female)
வீரத் தன்மைக்குரிய அறிவு
-
வீரமணி
(male)
வீரத்தில் சிறந்து விளங்குபவன்
-
வீரமடந்தை
(female)
வீரமிக்க இளம்பெண்
-
வீரமங்கை
(female)
வீரத் தன்மை கொண்ட இளம்பெண்
-
வீரமகன்
(male)
வீரம் மிக்கவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
