Popular Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Most popular Tamil baby names chosen by parents.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வீரத்தானை
(female)
வீரத்தின் படையை உடையவர்
-
வீரத்தாய்
(female)
வீரத்தை வளர்க்கும் தாய்
-
வீரத்தம்பி
(male)
வீரமடைய இளைஞர்
-
வீரத்தமிழ்
(male)
வீர உணர்வை ஊட்டும் தமிழ்மொழி
-
வீரத்தமிழ்
(female)
வீர உணர்வை ஊட்டும் தமிழ்மொழி
-
வீரத்தமிழன்
(male)
துணிவும், மனவலிமையும் உடைய தமிழன்.
-
வீரண்ணன்
(male)
வீரத்திலும் தலைமைப் பண்பிலும் சிறந்து விளங்கும் அண்ணன் போன்றவர்
-
வீரணர்
(male)
வீரம், வலிமை மற்றும் வெற்றியின் முழு வடிவம் உடையவர் / வீரச் செயல்களை உடையவர்
-
வீரட்டேசன்
(male)
வீரச் செயல்கள் நிகழ்ந்த தலங்களில் எழுந்தருளியுள்ள இறைவன் (அட்ட வீரட்டத் தலங்கள்) / வீரச் செயல்களுக்குத் தலைவன்.
-
வீரச்சோழன்
(male)
வீரம் நிறைந்தவர் ; சோழனைப் போன்ற பெருமை கொண்டவர்.
-
வீரச்சேரன்
(male)
வலிமை மிக்க சேரர்களைப் போர்வீரன்
-
வீரச்சேய்
(male)
வீரமும் பெருமையும் மிக்க குழந்தை
-
வீரச்சென்னி
(male)
வீரர்களில் தலைசிறந்தவர்.
-
வீரச்செழியன்
(male)
வீரமான பாண்டிய மன்னருக்கு ஒப்பானவர்
-
வீரச்செல்வி
(female)
வீரத்தைச் செல்வமாகக் கொண்டவள்
-
வீரச்செல்வன்
(male)
செல்வமும் வீரமும் ஒருங்கே கொண்டு சிறப்புடன் திகழ்பவர்.
-
வீரச்செம்மல்
(male)
வீரமிக்கவர்களில் தலைசிறந்த மேன்மையானவன்
-
வீரச்சுடர்
(male)
போர்க்களத்தில் வீரச்சுடராக விளங்குபவர்.
-
வீரச்சுடரோன்
(male)
வீரத்தில் சிறந்தவர்
-
வீரச்சிவன்
(male)
வீரம் நிறைந்தவர்; சிவபெருமானைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
வீரச்சிலம்பு
(male)
வீரச் சிலம்பை அணிந்தவர்
-
வீரக்கோன்
(male)
வீரத்துடன் ஆட்சி செய்யும் தலைவர்.
-
வீரக்கோவன்
(male)
வீரம் பொருந்திய மன்னர்
-
வீரக்கோமான்
(male)
மிகுந்த வீரமுடையவர் / போரில் அஞ்சாத துணிவுடையவர்.
-
வீரக்கோதை
(female)
வெற்றி மாலை சூடிய வீரர்
-
வீரக்கோடன்
(male)
போரில் அஞ்சாத துணிச்சலுடையவர்.
-
வீரக்கோ
(male)
வீரமிக்க அரசர்
-
வீரக்கொடி
(male)
அரசரின் படை அடையாளமாக போர்க்களத்தில் உயர்த்தப்படும் கொடி.
-
வீரக்குன்றன்
(male)
வீரம் பொருந்திய குறிஞ்சிநிலத் தலைவர்
-
வீரக்குரிசில்
(male)
வீரத் தன்மையுடைய பெருமையிற் சிறந்த தலைவர்.
-
வீரக்குயில்
(female)
குயில் போன்ற வீரப்பெண்
-
வீரக்குமரன்
(male)
வலிமையும் பெருமையும் மிகுந்த இளைஞர்
-
வீரக்குட்டி
(male)
வீரத்தின் குழந்தை.
-
வீரக்குடிமகன்
(male)
தன் சமூகத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்யும் வீரமகன்.
-
வீரக்கதிர்
(male)
பேராண்மை மிக்கவர்/மேன்மையானவர்
-
வீரக்கண்ணு
(female)
அஞ்சாத நேர்மையான பார்வையை உடையவர்
-
வீரக்கணை
(male)
வீரத்துடன் பாயும் அம்பு போன்றவர்.
-
வீரக்கடல்
(male)
பேராற்றல் மிக்க கடலுக்கு ஒப்பானவர்
-
வீரகண்ணி
(female)
வீரத் தன்மை உடைய கண்ணினள்
-
வீரகண்
(female)
வீரத்துடன் பார்வை கொண்டவள்
-
வீரஅரசி
(female)
வீரம் நிறைந்த அரசி
-
வீரஅணங்கு
(female)
வீரம் நிறைந்த தெய்வம்
-
வீணைவேந்தன்
(male)
வீணைக் கலையில் முதன்மை பெற்ற கலைஞர் / அரசர்.
-
வீணைவீரன்
(male)
யாழ் மீட்டுவதில் சிறப்பு வாய்ந்தவர்
-
வீணைவித்தகன்
(male)
வீணை இசைப்பதில் ஒப்பற்றத் திறமை கொண்டவர்
-
வீணையொலி
(male)
வீணையின் இனிமையான ஒலி போன்றவர்.
-
வீணையேந்தி
(male)
யாழ் இசைப்பதில் சிறந்தவர்
-
வீணையின்பன்
(male)
வீணைக் கலையில் இனிமையை வழங்குபவர்.
-
வீணையினியன்
(male)
யாழினைப் போல் இனிமையானவர்
-
வீணையாளன்
(male)
யாழ் மீட்டுவதில் மிகுந்த விருப்பம் உடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
