True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Popular Tamil Baby Names | TrueTamil

Popular Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Most popular Tamil baby names chosen by parents.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • விறலப்பன் (male)
    வெற்றியாளர் / வலிமையில் சிறந்தவர்
  • விறலண்ணல் (male)
    வீரமும் அறிவும் ஒருங்கே பெற்றவர்.
  • விளம்பிநாகன் (male)
    இனிமை / உயர்வு/ சிறப்பு
  • விளங்கிழை (female)
    ஒளி வீசும் ஆபரணங்களை அணிந்தவள்
  • விழுமியான் (male)
    மிகச் சிறந்தவன் / மேலான பெருமைக்குரியவன்
  • விழுமியன் (male)
    அறநெறியில் நிற்பவன்
  • விழுப்பரையன் (male)
    பெருமைமிக்க அரசனைப் போன்று சிறப்புடன் திகழ்பவர்.
  • விழிவண்ணன் (male)
    அழகிய கண்களை உடையவன்
  • விழியெழிலோன் (male)
    அறிவும் அழகும் ஒருங்கே பெற்றவர்.
  • விழியெழிலன் (male)
    அழகிய விழிகளை உடையவர்
  • விழியன் (male)
    மனதைக் கவரும் அறிவும் அழகும் கொண்டவர்.
  • விழியழகன் (male)
    அழகிய விழிகளை உடையவர்
  • விழிமணியன் (male)
    மனதைக் கவரும் நுண்ணறிவு மற்றும் பெருமை கொண்டவர் / விழி போன்ற அறிவும், மணி போன்ற மதிப்பும் உடையவர்.
  • விழிநுதலான் (male)
    நெற்றியில் கண்ணை உடையவன் (சிவபெருமான்)
  • விழாநாச்சி (female)
    விழாவின் தலைவி
  • வில்வேந்தன் (male)
    வலிமை பொருந்திய வில்லினை ஏந்திய அரசர்
  • வில்வீரன் (male)
    போரிலும் வாழ்க்கையிலும் துணிவு உடையவர்.
  • வில்விழி (female)
    வில்லின் வளைவைப் போன்ற கண்ணையுடையவள்
  • வில்வாணன் (male)
    வில் வித்தையில் தேர்ந்தவர்
  • வில்வளத்தன் (male)
    வில் போன்ற வீரத்துடன், வளமும் செழிப்பும் உடையவர்/பாதுகாப்பும் செல்வமும் ஒருங்கே கொண்டவர்.
  • வில்வவனநாதன் (male)
    வில்வ மரங்கள் நிறைந்த காட்டில் சுயம்புவாகத் தோன்றி அருள் வழங்கும் சிவபெருமானைக் குறிக்கும் பெயர்
  • வில்வல்லோன் (male)
    வில்லாற்றல் மிக்கவர்
  • வில்லொலி (male)
    வில்லின் நாண் ஒலி போன்றவர்
  • வில்லேருழவன் (male)
    நாட்டையும் மக்களையும் காக்கும் உழைப்பாளி / வில் போன்ற வீரத்தையும், ஏர் போன்ற உழைப்பையும் ஒருங்கே கொண்டவர்.
  • வில்லேந்தி (male)
    அழகும் வீரமும் பொருந்திய வில்லினை ஏந்தியவர்
  • வில்லூரன் (male)
    வில் போன்ற வீரத்துடன் தன் ஊரை காப்பவர் / துணிவும் பொறுப்பும் கொண்ட ஊர் தலைவர்.
  • வில்லியாதன் (male)
    கலையிலும் வீரத்திலும் வல்லவன்
  • வில்லியன் (male)
    வில்லைக் கையாளும் வீரன் அல்லது வில் வித்தையில் சிறந்தவன்
  • வில்லிபுத்தூரன் (male)
    வில்லாற்றல் உடையவர் / புத்தூர் என்ற ஊரைச் சார்ந்தவர்.
  • வில்லி (male)
    வில்லை ஏந்தியவன் / வில்லாளன் (திரிபுராந்தக மூர்த்தி) - (மேருமலையாகிய வில்லால்) முப்புரங்களை எரித்த வலிமை பொருந்திய தலைவன் (விறல்வேந்தன்) சிவபெருமான்.
  • வில்லாற்றல் (male)
    வில்லாற்றலில் சிறப்புப் பெற்றவர்
  • வில்லாளன் (male)
    வில்லாற்றல் கொண்ட அரசனாகத் திகழ்பவர்.
  • வில்லாண்மை (male)
    வில் வித்தையில் ஆளுமை / ஆற்றல் கொண்டவன்.
  • வில்லன் (male)
    வில்லாற்றல்மிக்கவர்/வலிமைமிக்கவர்.
  • வில்லழகன் (male)
    வில் ஏந்துவதில் சிறந்த அழகன்; போர் வீரர்களில் எழிலான தோற்றம் கொண்டவர்.
  • வில்லவன்கோதை (male)
    வீரமும் அழகும், வலிமையும் மென்மையும் இணைந்த ஆளுமை கொண்டவர்.
  • வில்லவன் கோ (male)
    தன் கொடியில் வில் பொறித்த சேரமன்னனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
  • வில்லவன் (male)
    வில்லாற்றல் உடையவர் / சேரர்.
  • வில்லவள் (female)
    வில் ஏந்தியவர்
  • வில்லரசு (male)
    சிறப்புமிக்க வில் வீரர்
  • வில்லரசன் (male)
    வில் போன்ற வீரத்துடன் ஆட்சி செய்யும் அரசர் / துணிவும் துல்லியமும் கொண்ட தலைவர்.
  • வில்லப்பன் (male)
    வில்லினை உடையவன்
  • வில்லண்ணல் (male)
    வில்லாற்றல் மிக்க தலைவர்
  • வில்லகவிரலினார் (male)
    வில் வித்தையில் கைதேர்ந்த விரல்களை உடைய வீரர் / கடைக்கழகக்காலப் புலவர்களில் ஒருவர்
  • வில்நுதல் (female)
    வில்லைப் போல் நெற்றியை உடையவள்
  • வில் (male)
    அம்பு எய்தற்குரிய வில் போன்று வலிமையானவர்
  • விலக்கணன் (male)
    சிறப்பான அடையாளங்களைக் கொண்டவர்
  • விருந்திட்டவரதன் (male)
    விருந்து படைத்து (உணவளித்து), அடியாருக்கு வரங்களை அளித்த இறைவன்
  • விருந்தன் (male)
    விருந்தோம்பல் பண்புமிக்கவர்
  • விருத்தன் (male)
    பழமையானவர் / மூலப் பரம்பொருள் / முதியவன்

« Prev Page 22 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube