Popular Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Most popular Tamil baby names chosen by parents.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வழுதிச்செம்மல்
(male)
பாண்டியர்களின் தலைவர்/வலிமையான பாண்டிய மன்னர்
-
வழுதிக்குமரன்
(male)
வலிமையும் துணிவும் கூடிய இளைய வீரர்.
-
வழுதி
(male)
வீரர் / வலிமை / பாண்டிய மன்னர்.
-
வழித்துணையப்பன்
(male)
வழிப்பயணத்தில் துணையாக வரும் இறைவன் (அப்பன்). சிவபெருமானின் ஒரு பெயர்
-
வழிகாட்டுவள்ளல்
(male)
நேர் வழியைக் காட்டும் உன்னதக் கொடையாளர்
-
வவுனியன்
(male)
ஈழத்தின் வவுனியா பகுதியைச் சேர்ந்தவன்
-
வல்வைவேலன்
(male)
ஆற்றலும் துணிவும் ஒருங்கிணைந்த வேலினையுடைய வீரர்.
-
வல்வைவேந்தன்
(male)
திறமையுடனும் அறிவுடனும் சமூகத்தை வழிநடத்தும் தலைவர்.
-
வல்வைவீரன்
(male)
ஆற்றலும் துணிவும் ஒருங்கிணைந்த வீரர்.
-
வல்வைவிறல்
(male)
வலிமையான - வெற்றியை உடையவன்
-
வல்வைவளவன்
(male)
விரைவாக செய்து முடிக்கும் வளம் உடையவர்.
-
வல்வையன்பன்
(male)
வல்லமையும் அன்பும் உடையவர்.
-
வல்வையழகன்
(male)
ஆற்றலும் தோற்ற சிறப்பும் ஒருங்கிணைந்தவர்.
-
வல்வையரசன்
(male)
திறமையுடனும் அறிவுடனும் சமூகத்தை வழிநடத்தும் தலைவர்.
-
வல்வையண்ணல்
(male)
வல்லமை வாய்ந்த உயர்ந்தவர்.
-
வல்வைமுருகு
(male)
வீரத்தன்மை உடைய முருகப்பெருமான் போன்றவர்.
-
வல்வைமுத்து
(male)
ஆற்றலும் மதிப்பும் ஒருங்கிணைந்தவர்.
-
வல்வைமுதல்வன்
(male)
வல்லமை மற்றும் திறமை உடைய முதன்மை மனிதர்.
-
வல்வைமாறன்
(male)
ஆற்றல் மற்றும் செயல்திறன் கொண்ட வீரர்.
-
வல்வைப்பொழிலன்
(male)
வலிமையான - பெருமை பொருந்தியவன்
-
வல்வைப்புலவன்
(male)
ஆற்றலும் அறிவும் ஒருங்கிணைந்தவர்.
-
வல்வைநாடன்
(male)
வல்லமை உடைய நாட்டின் தலைவர் / வலிமையும் ஆற்றலும் கொண்ட நாட்டினைச் சேர்ந்தவர்.
-
வல்வைத்தோன்றல்
(male)
மக்களால் மதிக்கப்படும் புகழ் பெற்றவர்.
-
வல்வைத்தேவன்
(male)
வல்லமை வாய்ந்த உயர்வுடையவர் .
-
வல்வைத்துரை
(male)
வல்லமையும் ஆற்றலும் உடைய தலைவர்.
-
வல்வைச்சேய்
(male)
வல்லமையும் முயற்சியும் கொண்ட இளைஞர்.
-
வல்வைச்செம்மல்
(male)
வலிமையான- சிறந்தவன்
-
வல்வைச்சுடர்
(male)
ஆற்றலும் அறிவும் பெற்று மிளிர்பவர்.
-
வல்வைக்கேள்வன்
(male)
திறமையும் கேள்வி அறிவும் கொண்டவர்.
-
வல்வைக்குமரன்
(male)
வல்லமையும் வீரத்தன்மையும் கொண்ட இளம் வீரர்.
-
வல்வேங்கை
(male)
புலி போன்ற வலிமை வாய்ந்தவர்
-
வல்வில்ஓரி
(male)
ஒரே காலத்திற் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி ஓரம்பை எய்யுந் திறமை உடைய ஓரி போன்றவர்
-
வல்வாயப்பன்
(male)
வலிமையுடையவர் / தலைவர்
-
வல்லைவேல்
(male)
வேல் தாங்கிய வீரர்
-
வல்லைவேலோன்
(male)
வல்லமையும் வீரத்தன்மையும் கொண்ட வீரர்.
-
வல்லைவேலன்
(male)
வேல் ஏந்திய வலிமையான வீரர்
-
வல்லைவேந்தன்
(male)
வல்லமையும் திறமையும் கொண்ட அரசர்.
-
வல்லைவெற்பன்
(male)
ஆற்றல் மிக்க குறிஞ்சி நிலத் தலைவர்
-
வல்லைவீரன்
(male)
ஆற்றலும் துணிவும் ஒருங்கிணைந்த வீரர்.
-
வல்லைவிறல்
(male)
வெற்றிக்குரிய வலிமை கொண்டவர்
-
வல்லைவாணன்
(male)
ஆற்றல்,அறிவு,திறமை கொண்டு உயர்ந்தவர்.
-
வல்லைவளவன்
(male)
வலிமை பொருந்திய சோழ மன்னருக்கு ஒப்பானவர்
-
வல்லையன்பன்
(male)
ஆற்றலும் அன்பும் இணைந்தவர்.
-
வல்லையன்
(male)
வலிமை மிக்கவர்
-
வல்லையழகன்
(male)
ஆற்றல், திறமை, குணச்சிறப்பு இவற்றில் சிறந்து விளங்குபவர்.
-
வல்லையரசு
(male)
சிறப்பாக அரசாட்சி செய்பவர்
-
வல்லையரசன்
(male)
ஆற்றலுடனும் திறமையுடனும் தலைமை வகிப்பவர்.
-
வல்லையப்பன்
(male)
வலிமை மிகுந்தவர்
-
வல்லையண்ணல்
(male)
ஆற்றலுடனும் மேன்மையுடனும் விளங்குபவர் / வல்லமை கொண்ட உயர்ந்த தலைவர்.
-
வல்லைமைந்தன்
(male)
வீரம் பொருந்தியவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
