True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Popular Tamil Baby Names | TrueTamil

Popular Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Most popular Tamil baby names chosen by parents.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • வைகறையொளி (female)
    வைகறை ஒளிபோல் தூய்மையும் அழகும் கொண்டவன்
  • வைகறையெழிலி (male)
    வைகறை மேகம் போன்று பயன் தருபவர்
  • வைகறையினியாள் (female)
    வைகறையைப் போன்று தூய பண்புடையவள்
  • வைகறையினியள் (female)
    வைகறையைப் போன்று தூய பண்புடையவள்
  • வைகறையினி (female)
    வைகறையின் இனிமையாக இருப்பவர்
  • வைகறையாள் (female)
    வைகறைக்குரியவள்
  • வைகறையழகி (female)
    அதிகாலையைப் போல் அழகு மிக்கவள்
  • வைகறையரசி (female)
    வைகறையின் தலைவி
  • வைகறைமலர் (female)
    விடியலில் மலர்ந்த மலருக்கு ஒப்பானவர்
  • வைகறைமயில் (female)
    வைகறையின் அழகில் மயங்கும் மயில் போன்றவர்
  • வைகறைமதி (female)
    குளிர்ந்த அழகும் ஒளியும் கொண்டவள்
  • வைகறைமணி (female)
    வைகறைப் பொழுதில் மின்னும் விடிவெள்ளி , முத்து போன்ற பிரகாசமானவர்
  • வைகறைமடந்தை (female)
    அதிகாலை அழகுக்கு நிகரானவர்
  • வைகறைமங்கை (female)
    விடியலை விரும்பும் இளம்பெண்
  • வைகறைமகள் (female)
    விடியலை விரும்புபவர்
  • வைகறைப்பாவை (female)
    அதிகாலைப் பொழுதைப் போன்ற தூய்மையானவள்
  • வைகறைப்பரிதி (male)
    விடியற்காலையின் கதிரவன் போன்று இதமான ஒளியோடு விளங்குபவன்.
  • வைகறைநிதி (female)
    வைகறைப் பொழுது மாசு மறுவற்றதாக இருக்குமோ, அதுபோலத் தூய்மையான குணங்களைக் கொண்ட கருவூலமாகத் திகழ்பவர்
  • வைகறைதேவி (female)
    விடியலின் அழகையும் தெய்வீகத்தையும் உடையவள்
  • வைகறைச்செல்வி (female)
    விடியற்காலையின் ஒளிபோன்று புதுமையும் பசுமையும் கொண்ட செல்வி; புதிய தொடக்கத்தையும் நன்மையும் குறிக்கும் பெயர்.
  • வைகறைக்கொடி (female)
    விடியற்காலையின் கொடி
  • வைகறைக்கதிரோன் (male)
    வைகறை நேர சூரியக்கதிர் போல் ஒளிவீசும் இளைஞன்
  • வைகறை (male)
    விடியலின் வனப்பைத் தன்னகத்தே கொண்டவன்/ வாழ்வின் விடியலாய் இருப்பவன்
  • வேன்மொழி (male)
    சொல்லாற்றல் மிக்கவர்
  • வேன்முத்து (male)
    முத்தை மிகுதியாகப் பெற்றவர்
  • வேன்மடந்தை (female)
    ஆற்றலும் நற்பண்புகளும் மிகுந்தவள்
  • வேன்மங்கை (female)
    வலிமையும் நற்குணங்களும் மிகுந்தவள்
  • வேன்மகள் (female)
    செல்வமும் அறிவும் மிகுந்தவள்
  • வேனிற்செல்வி (female)
    மென்மையான ஒளி கொண்ட செல்வி
  • வேனிற்கோ (male)
    இனிமையும் வசந்தமும் நிறைந்த இளவேனில் காலத்தைப் போன்றவர்; அரசனின் சிறப்பைக் கொண்டவர்.
  • வேனில்வேந்து (male)
    அழகிய வசந்த காலத் தலைவன்
  • வேனில் (male)
    பொலிவுமிக்கவர்/அழகானவர்.
  • வேனிலான் (male)
    இளவேனில் காலம் போன்று இனிமையும் வசந்தமும் நிறைந்தவர்.
  • வேனிலரசி (female)
    வேனில்-ஒப்பனை, அழகு, பொலிவாய் உள்ள அரசி
  • வேனிலரசன் (male)
    ஒளிமிக்கக் கதிரவன் போன்றவன்
  • வேற்செல்வி (female)
    வெற்றியைத் தரும் வேலினை உடையவள்
  • வேற்குமரி (female)
    வேல் ஏந்திய இளம்பெண்
  • வேற்கண்ணி (female)
    வேல் போன்ற கூர்மையான கண்களை உடையவள்
  • வேள்வேந்தன் (male)
    அரசனுக்கே தலைவன் அல்லது உயர்நிலை கொண்ட மன்னன்.
  • வேள்வேங்கை (male)
    புலி போன்ற வீரம் பொருந்தியவன்
  • வேள்வீரன் (male)
    தலைமைத் தகுதியுள்ள வீரன் / வீரமிக்க அரசன் / அழகும் வீரமும் உடையவன்
  • வேள்வியாளர் (male)
    வேள்விகளுக்குத் தலைவர் / வேள்விகளை உடையவர் /வேள்விகளை ஆளுபவர்.
  • வேள்வளவன் (male)
    வேளர் குலத்தைச் சேர்ந்த சோழ மன்னன் அல்லது தலைவனாகிய சோழ அரசன்
  • வேள்பாரி (male)
    வேளிர் குளத்தைச் சேர்ந்த பாரி
  • வேள்எவ்வி (male)
    முருகக்கடவுள் போன்ற பெருமை கொண்டவர்; வேள் எவ்வி என்னும் சிற்றரசனின் சிறப்புடையவர்.
  • வேள் (male)
    சிறந்த ஆண்மகன் / முருகக் கடவுள்
  • வேள் (male)
    உயர்ந்த குணம் கொண்டவர்
  • வேளூரன் (male)
    அனைவராலும் விரும்பப்படுபவன் / அழகும் ஆற்றலும் மிக்க முருகப்பெருமானைக் குறிக்கும்
  • வேளுடையார் (male)
    வேலினைத் தனக்குரிய அடையாளமாகக் கொண்டவர் அல்லது முருகப்பெருமானின் அடியவர்
  • வேளன்பன் (male)
    வேளிர் குலத்தின் அன்பும் பண்பும் நிறைந்தவன்

« Prev Page 4 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube