True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Popular Tamil Baby Names | TrueTamil

Popular Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Most popular Tamil baby names chosen by parents.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • வண்ணக்குழல் (male)
    அழகாக முடிக்கப்பட்ட கூந்தலை உடையவர் /அழகான கூந்தல்/அழகான புல்லாங்குழல்
  • வண்ணக்குமரன் (male)
    இயற்கை அழகு மிக்கவர் சிறந்த பண்புகளை உடைய இளைஞர்
  • வண்ணக்கிளி (female)
    ஐந்து வண்ணங்களை கொண்ட கிளி
  • வண்டுவார்குழலி (female)
    வண்டுகள் மொய்க்கும் இயற்கையான நறுமணம் வீசும் நீண்ட கூந்தலை உடையவள்
  • வண்டார்குழலி (female)
    தேன் நிறைந்த மலர்களைச் சூடியிருப்பதால், அந்த மணத்திற்காக வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடையவள்
  • வண்டமர்பூங்குழவி (female)
    வண்டுகள் மொய்க்கும் , நறுமணம் வீசும் மலர்களைச் சூடிய கூந்தலை உடையவள்
  • வண்கொன்றை (male)
    வளமான கொன்றை மலர்
  • வண்கொடி (female)
    வளமான கொடி போன்றவர்
  • வண்குறிஞ்சி (female)
    வளமையான குறிஞ்சி நிலம்
  • வண்குழலி (female)
    வளமான கூந்தல்/ கரிய கூந்தல்/ குழல் உடையவள்
  • வண்குரல் (male)
    வளமான பூங்கொத்து போன்றவர்
  • வண்குமரி (female)
    வள்ளல் தன்மையுடைய கன்னி
  • வண்கழை (male)
    வளமான மூங்கில்/ வள்ளல் தன்மையுடைய மூங்கில் (முத்து விளையும்)
  • வண்கழல் (male)
    வளமான வீரக்கழல் அணிந்தவர்
  • வண்கயல் (female)
    அழகிய மீனைப் போன்ற கண்களைக் கொண்டவள்
  • வண்கதிர் (male)
    வளமான கதிர்/ வள்ளல் தன்மை உடைய கதிர்
  • வணங்காமுடி (male)
    யாரிடமும் தலைவணங்காத வீரம் / மானம் மிக்கவன் / பிறர்க்கு அடிபணியாத அரசன்
  • வடிவேல் (male)
    கூர்மையான மற்றும் அழகான வடிவுடைய வேல்
  • வடிவேலோன் (male)
    வேலேந்திய அழகானவர் / அழகிய வேலினை ஏந்தியவர்
  • வடிவேலன் (male)
    அழகான கூர்மையான வேல் ஏந்தியவன்; முருகப்பெருமான்.
  • வடிவெழிலி (female)
    அழகு கொண்ட மேகம்
  • வடிவுவாணி (female)
    அழகான கலைமகள்/அழகு மிகுந்தவள்
  • வடிவுமுறுவல் (male)
    அழகான புன்னகை
  • வடிவுமுத்து (male)
    அழகான முத்து
  • வடிவுமுகிலி (female)
    அழகு கொண்ட மேகம்
  • வடிவுமலர் (female)
    அழகான மலர்
  • வடிவுமதி (male)
    அறிவிலும் அழகிலும் சிறந்தவர்
  • வடிவுமதி (female)
    அறிவிலும் அழகிலும் சிறந்தவர்
  • வடிவுமணி (male)
    ஒழுங்கும் சிறந்த வடிவும் கொண்ட மணி.
  • வடிவுமங்கை (female)
    அழகுமிகக் கொண்ட மங்கை
  • வடிவுநிலா (female)
    அழகு கொண்ட நிலா
  • வடிவுநிலவன் (male)
    நிலவுபோல் அழகானவர்
  • வடிவுநல்லள் (female)
    அழகானவள்/அழகில் சிறந்தவள்
  • வடிவுநம்பி (male)
    ஒழுங்கும் சிறந்த பண்பும் உடைய பெருமைக்குரியவர்.
  • வடிவுத்தேவன் (male)
    அழகில் சிறந்த அரசர்
  • வடிவுத்துரை (male)
    ஒழுங்கும் சிறந்த வடிவும் கொண்ட தலைவர்.
  • வடிவுத்தம்பி (male)
    சிறந்த அழகுடையவர்
  • வடிவுடையம்மை (female)
    நேர்த்தியான மற்றும் தெய்வீகமான அழகைக் கொண்ட அன்னை
  • வடிவுடைநாயகி (female)
    பேரழகைத் தனது அங்கமாகக் கொண்ட தலைவி
  • வடிவுடைநாச்சி (female)
    அழகிய வடிவான தலைவி
  • வடிவுடைநம்பி (male)
    அழகுடைய / சிறப்புடையவர்.
  • வடிவுடைநங்கை (female)
    அழகிய வடிவான இளம்பெண்
  • வடிவுடைச்செல்வன் (male)
    அழகினை உடைய செல்வன்
  • வடிவுச்செல்வன் (male)
    ஒழுங்கும் சிறந்த வடிவும் உடைய செல்வர்.
  • வடிவுக்கோன் (male)
    அழகில் சிறந்த தலைவர்
  • வடிவுக்கொடி (female)
    அழகான கொடி போன்ற பெண்
  • வடிவுக்குமரன் (male)
    சிறந்த குணமும், வீரமும், அறிவும் உடைய இளம்வீரர்.
  • வடிவுக்கிளி (female)
    கிளி போன்ற அழகுப்பெண்
  • வடிவுக்கரசி (female)
    அழகிற்கே அரசியாகத் திகழ்பவள்
  • வடிவுக்கரசன் (male)
    அழகிற்கு அழகு சேர்த்திடும் அரசர்

« Prev Page 40 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube