True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Popular Tamil Baby Names | TrueTamil

Popular Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Most popular Tamil baby names chosen by parents.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • யாழ்வேந்தி (female)
    யாழிசையின் அரசி
  • யாழ்வேந்தன் (male)
    யாழ் இசைப்பதில் வல்லவர்
  • யாழ்வேங்கை (male)
    யாழ் இசையின் இனிமையும் வீரத்தன்மையும் உடையவர்.
  • யாழ்வெற்றி (male)
    சிறப்பாக யாழை மீட்டி வெல்பவர்
  • யாழ்வெற்பன் (male)
    யாழ் இசையின் இனிமையும் மலையைப் போன்ற உயர்வும் உடையவர்.
  • யாழ்வீரன் (male)
    சிறப்பாக யாழை மீட்டுபவர்
  • யாழ்விழி (female)
    யாழ் இசை போன்ற மென்மையான கண்கள்
  • யாழ்வாணி (female)
    யாழ் கொண்ட கலைமகள்
  • யாழ்வாணன் (male)
    யாழிசை போன்ற இனிமையான வாழ்வை உடையவர்
  • யாழ்வள்ளல் (male)
    யாழிசையில் சிறந்த வள்ளல்
  • யாழ்வளவன் (male)
    யாழிசையின் இனிமையும் சோழனைப் போன்ற சிறப்பும் வாய்ந்தவர்.
  • யாழ்வளநாடன் (male)
    யாழ் இசையின் இனிமையும் வளமும் கொண்ட நாட்டினைச் சேர்ந்தவர்.
  • யாழ்வளத்தன் (male)
    யாழ் மீட்டுவதில் சிறந்தவர்
  • யாழ்வழுதி (male)
    யாழ் இசைக் கலையால் பிறரை வழிநடத்துபவர்.
  • யாழ்வல்லோன் (male)
    யாழ் இசைப்பதில் வல்லவர்
  • யாழ்வல்லி (female)
    யாழிசை நயம் கொண்ட இளம்பெண்
  • யாழ்வல்லான் (male)
    யாழ் கருவியை இசைப்பதில் ஈடுஇணையற்ற ஆற்றல் கொண்டவர்
  • யாழ்வல்லாள் (female)
    யாழ் இசைப்பதில் வல்லவர்
  • யாழ்வலவன் (male)
    யாழ் இசையில் வல்லவர்.
  • யாழ்வண்ணன் (male)
    நால்வகை யாழினையும் இசைப்பதில் வல்லவர்
  • யாழ்மொழியன் (male)
    யாழ் இசையில் திறமைபெற்றவர்.
  • யாழ்மொழி (female)
    யாழ் போல இனிய மொழி பேசுபவள்
  • யாழ்மொழி (female)
    யாழில் இருந்து பிறக்கும் இனிய இசைக்கு ஒப்பான மொழி பேசுபவர்
  • யாழ்மைந்தன் (male)
    யாழிசையில் வல்ல இளைஞன்
  • யாழ்மேழி (male)
    யாழ் இசையால் மனங்களை பண்படுத்துபவர்
  • யாழ்மென்மொழி (female)
    யாழின் இசையைப் போன்ற மென்மையான பேச்சைக் கொண்டவள்
  • யாழ்மெய்யன் (male)
    யாழிசையில் சிறந்த உண்மையானவன்
  • யாழ்மூரிநாதன் (male)
    குழல், யாழ், முழவம் போன்ற இசைக்கருவிகளை முழங்குபவன்
  • யாழ்முனைவன் (male)
    யாழிசைப்பதில் தலைவர்
  • யாழ்முறையோன் (male)
    யாழ் இசையில் ஆழமான அறிவும் திறனும் உடையவர்.
  • யாழ்முருகு (male)
    அழகாக யாழை மீட்டுபவர்
  • யாழ்முருகன் (male)
    யாழ் இசையை விரும்பும் முருகன்.
  • யாழ்முத்து (female)
    யாழ் போல மேன்மை நிறைந்த முத்து
  • யாழ்முத்தன் (male)
    யாழின் இனிமையும் மதிப்பும் பெற்றவர்.
  • யாழ்முடி (male)
    யாழிசைப்பதில் உயர்ந்தவர்
  • யாழ்முகை (female)
    யாழில் இசை மீட்டும் பூவரும்பு போன்றவர்
  • யாழ்முகில் (male)
    இசை மழை பொழியும் மேகம்
  • யாழ்முகிலன் (male)
    யாழின் இனிமையும் முகிலின் பெருமையும் கொண்டவர்.
  • யாழ்முகன் (male)
    யாழ் மீட்டுவதில் முதன்மையானவர்
  • யாழ்மானன் (male)
    யாழிசையில் சிறந்த தலைவன்
  • யாழ்மாறன் (male)
    யாழிசையில் வல்ல பாண்டியன்
  • யாழ்மாலை (female)
    யாழிசை போன்ற இனிய மாலை
  • யாழ்மார்பன் (male)
    இனிமை நிறைந்த நெஞ்சம் கொண்ட வீரர் .
  • யாழ்மாரி (male)
    இசை மழை
  • யாழ்மாண்பன் (male)
    யாழிசைப்பதில் மாட்சிமை பொருந்தியவர்
  • யாழ்மாணிக்கம் (female)
    யாழ் போல அரிய மாணிக்கப் பெண்
  • யாழ்மன்னன் (male)
    யாழின் இசைபோல் இனிமை கொண்ட அரசர்.
  • யாழ்மறவன் (male)
    பாலை யாழினை இசைப்பதில் சிறந்தவர்
  • யாழ்மழவன் (male)
    யாழ் மீட்டும் இளையோன்
  • யாழ்மல்லன் (male)
    யாழிசையில் வல்ல வீரன்

« Prev Page 44 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube