Popular Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Most popular Tamil baby names chosen by parents.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
யாழிசைமொழி
(female)
யாழின் இசையைப் போல பேசுபவள்
-
யாழிசைமணி
(male)
யாழிசை போன்ற இனிமையும், மாணிக்கத்தைப் போன்ற மதிப்பும் கொண்டவர்
-
யாழிசைச்செல்வன்
(male)
யாழிசையின் இனிமையும் செல்வச் செழிப்பும் கொண்டவர்.
-
யாழிசைஏந்தல்
(male)
யாழின் இனிய இசையைப் போன்ற மென்மையான பண்புகளைக் கொண்ட உயர்ந்த தலைவர்
-
யாழிசை அறிவன்
(male)
யாழின் வகைத்திறம் அறிந்து இன்னிசை மீட்டும் திறன் வாய்ந்தவர்.
-
யாழிசை
(female)
யாழின் இசை போன்றவள்
-
யாழன்னை
(female)
யாழ் மீட்டும் தாய்/கலைமகள்
-
யாழன்பன்
(male)
யாழ் இசைப்பதில் விரும்பமுடையவர்
-
யாழன்
(male)
யாழினை உடையவர் / இசைப்பவர்.
-
யாழறிஞன்
(male)
யாழ் இசையில் அறிஞன்
-
யாழழகி
(male)
யாழிசையில் தனித் திறமை வாய்ந்தவர் /யாழிசையில் வல்ல அழகான பெண்
-
யாழழகன்
(male)
யாழ் இசையின் இனிமையும் அழகும் ஒருங்கே பெற்றவர் .
-
யாழவன்
(male)
யாழ் இசையைப் போன்றவன்
-
யாழவர்கோன்
(male)
யாழ் இசைப்பதில் அரசன்
-
யாழலை
(male)
யாழிசையின் அலை போன்றவன்
-
யாழருவி
(female)
யாழ்கொண்டு மிகுதியான பண் இசைப்பவர்
-
யாழரசு
(male)
யாழ் இசையில் தலைமை பெற்றவர்.
-
யாழரசி
(female)
யாழின் அரசி
-
யாழரசன்
(male)
யாழ் மீட்டுவதில் சிறந்தவர்
-
யாழம்மா
(female)
யாழின் தாய்
-
யாழமுது
(male)
யாழின் இசை போல் இனிமையான தன்மை கொண்டவர்.
-
யாழமுதன்
(male)
யாழிசை போன்று இனிமையானவர்
-
யாழப்பன்
(male)
யாழ் இசையில் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
-
யாழண்ணல்
(male)
யாழ் இசைப்பதில் முதன்மையானவர்
-
யாழணங்கு
(female)
யாழின் தெய்வம், யாழ்-இசைக்கருவி
-
யாழடியான்
(male)
யாழின் இசைக்கு அடிபணிந்தவர் /ஆன்மீகமாக பக்தியுள்ளவர் .
-
யாப்பணியாளன்
(male)
செய்யுளையே/ சிறந்த கவிதைகளையே அணியாகக் கொண்டவன்
-
யாணர்மேழி
(male)
செல்வவளம் தரும் ஏர்
-
மௌவற்பொழில்
(male)
முல்லைமலர் பூத்த சோலை
-
மௌவற்பொழிலன்
(male)
முல்லைப்பூக்கள் நிறைந்த சோலைகளுடைய ஊரினன்
-
மௌவற்சோலையன்
(male)
முல்லை மலர் பூத்திருக்கும் சோலைகளை உடைய ஊரினன்
-
மௌவற்கோதை
(female)
முல்லைப்பூ மாலை அணிந்தவர்
-
மௌவல்
(male)
முல்லை மலருக்கு ஒப்பானவர்
-
மௌவல்
(female)
முல்லை மலருக்கு ஒப்பானவர்
-
மௌவலூரன்
(male)
முல்லை மலர்கள் பூத்திருக்கும் ஊரினன்
-
மோதுபுலி
(male)
மோதும் புலி போன்ற வீரம் உடையவன்
-
மோசிச்சாத்தன்
(male)
மோசி என்ற ஊரைச் சார்ந்த அறிஞர்
-
மோசிக்கீரன்
(male)
சோழ மன்னனால் போற்றி மதிக்கப்பட்ட மோசிகீரனார் போன்ற சிறப்புடையவர்.
-
மோசிகொற்றன்
(male)
பற்றற்றவர் / வெற்றியுடைவர் /
-
மோசிகீரன்
(male)
சங்க காலப் புலவர் அரசு முரசில் தூங்கியபோது அரசனால் கவரி வீசப்பட்டவர்
-
மொழிவேள்
(male)
மொழியில் சிறந்தவன்
-
மொழிவேல்
(male)
வேல் போன்ற கூர்மையான மொழி/சொல்வன்மை கொண்டவர்
-
மொழிவேந்தன்
(male)
மொழியில் அரசன்
-
மொழிவேங்கை
(male)
வேங்கை போல் வீரமிக்க மொழி(சொற்கள்)
-
மொழிவிளம்பி
(male)
மொழியினைச் செம்மையாக வெளிப்படுத்துபவர்.
-
மொழிவிரும்பி
(female)
தமிழ் மொழியின் மீது தீராத பற்று கொண்டவர்
-
மொழிவாணி
(female)
கலை வளம் நிரம்பிய மொழி/மொழி என்னும் கலைமகள்
-
மொழிவாணன்
(male)
இனிய சொற்களைப் பேசுபவர்
-
மொழிவளத்தன்
(male)
மொழியில் செழுமையும் வளமும் கொண்டவர்.
-
மொழிவல்லோன்
(male)
சிறந்த பேச்சாற்றல் மிக்கவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
