True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • இளங்கீரன் (male)
    ‘கீரன்’ என்பது சங்ககாலப் புலவர் பெயர்/ இளமையான அறிவுத்திறன் கொண்டவன்
  • முறுவற்சோழன் (male)
    புன்னகையுடன் அரசாளும் சோழ அரசர்.
  • நெல்லமுது (female)
    அமுதம் போன்ற அரிசி உணவு உடையவர்
  • செந்துணை (male)
    நேர்மையும் மேன்மையும் கொண்ட சிறந்த துணை
  • கலைப்பொருப்பன் (male)
    பொருப்பன் என்றால் மலைத்தலைவன். மலை போன்ற கலை அறிவுடையவன்.
  • குன்றப்பாவலன் (male)
    மலையின் அழகையும், குறிஞ்சி நிலத்து வாழ்வியலையும் கவிதையாகப் பாடும் புலவன்.
  • புத்தாம்பல் (female)
    புதிதாகப் பூத்த ஆம்பல் மலர்.
  • குன்றநிலவன் (male)
    குன்றின் மீது ஒளிரும் நிலவு போன்றவன்/ மலை நிலத்தின் நிலவு போல் குளிர்ச்சியானவன் மற்றும் அழகியவன்
  • தகவுவாரி (male)
    பெருமையும் வலிமையும் குவிந்த செல்வம்
  • ஒப்பிலி (male)
    தனக்குச் சமானம் இல்லாதவன் ,நிகரற்றவன் - சிவன்
  • வன்னிக்கிள்ளி (male)
    வன்னியைச் சேர்ந்த சோழன்
  • பாமுத்து (female)
    பாடல்களில் பொதிந்துள்ள முத்து போன்ற கருத்துக்களைத் தருபவர்
  • படைவேலோன் (male)
    வேல் தாங்கிய படை வீரர்
  • குமரிக்காவலன் (male)
    தமிழகத்தின் தென் எல்லையான குமரி முனையைப் பாதுகாக்கும் வீரன்.
  • ஆம்பற்பொழிலன் (male)
    யானையின் வலிமையும் பெருமையும் உடையவர்/அழகும் பெருமையும் உடையவர்/மூங்கில் உறுதியும் பெருமையும் உடையவர்/அல்லி மலரின் மென்மையும் பெருமையும் உடையவர்
  • நிகரிலாவண்ணன் (male)
    ஒப்பில்லா ஆண்மகன்
  • கதிர்க்கலம் (male)
    அறிவு, கண்ணியம் மற்றும் நற்பண்பு ஆகியவற்றால் வெளிப்படும் ஆளுமையின் உயர்ந்த தரத்தை, உடையவர்
  • காமல்லன் (male)
    சோலையைக் காக்கும் மற்போர் வீரன் அல்லது வலிமை மிக்க பாதுகாவலன்.
  • மூதூரெழிலன் (male)
    அழகும் குணமும் ஒருங்கே இணைந்த பழமையான ஊரினைச் சேர்ந்தவர்.
  • பொன்னி (female)
    காவிரி ஆற்றின் பெயரைக் கொண்டவள்
  • பாலிசை (female)
    பால் போன்ற இனிமையான இசையைத் தருபவள்
  • மதிமலர் (female)
    நிலவும் மலரும் சேர்ந்த நயமுள்ள அழகு
  • செழுமுத்து (male)
    முத்தைப் போன்ற உயரிய மதிப்பும், செழிப்பான வாழ்வும் கொண்டவர்
  • புத்துரு (female)
    புதிய வடிவம் அல்லது தோற்றம்.
  • உலகழகு (male)
    உலகம் போற்றும் அழகினை உடையவர்
  • தாமரைத்திருவன் (male)
    அளவில்லாச் செல்வமுடையவர்
  • நயமாமணி (female)
    நன்மை ,இனிமை நிறைந்த மாணிக்கம் போன்ற தன்மை உடையவர்
  • கொங்குச்சுடர் (male)
    கொங்கு மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் ஒளியாகத் திகழ்பவர்; அறிவொளியால் தன் இனத்தை உயர்த்துபவர்.
  • அழகறவோன் (male)
    அழகும் அறமும் ஒருங்கே அமைந்தவன்
  • வீரத்திறல் (male)
    வலிமை பொருந்திய வெற்றியாளர்
  • அல்லிமங்கை (female)
    அல்லி மலர்போல் அழகிய இளம்பெண்.
  • கணிக்குரல் (female)
    கலையில் சிறந்த குரல் வளம் உடையவள்
  • வெள்ளைச்சி (female)
    வெள்ளை நிறத்தவள்
  • பாடுமுத்து (female)
    பாடலின் முத்து போன்ற வரிகள்
  • இத்திச்சாரல் (female)
    இத்தி மரங்கள் நிறைந்த மலைச்சாரல் போன்ற குளிர்ச்சியான குணம் கொண்டவர்
  • எழிற்சிலம்பி (female)
    அழகிய சிலம்புகளை அணிந்தவள்
  • செல்வவெற்றி (male)
    வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று, எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பவர்
  • அமுதமுருகன் (male)
    அமுதம் போன்ற இனிமையும் பேரழகும் கொண்ட முருகன்
  • வெண்மலர் (female)
    வெள்ளை நிற மலர் போன்றவள்
  • கொற்றத்தலைவன் (male)
    வெற்றி வீரர்களை வழிநடத்தும் ஆற்றல் மிக்க நாயகன்.
  • முத்துவழுதி (female)
    முத்தைப் போலப் பொலிவானவள்,வழுதி- பாண்டியரைக் குறிக்கும் பெயர்
  • மாந்தைக்கோன் (male)
    உயர்ந்த குணமும் அறிவும் உடைய தலைவர் / நற்பண்பும் தலைமைத் தன்மையும் கொண்டவர்.
  • கலையோவியம் (female)
    அழகிய ஓவியம் போன்றவள்
  • நிலச்செல்வன் (male)
    மிகுதியான நிலங்களை உடையவர்
  • நெஞ்சுக்கினியன் (male)
    மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்; பார்ப்பதற்கும் பழகுவதற்கும் இனியவர்.
  • சான்மேழி (female)
    உலகிற்கு உணவளிக்கும் மேழியைப் போன்ற கைகளைக் கொண்டவர்
  • அரசுரவோன் (male)
    அறிவு மிக்க தலைவன்
  • எல்லெழினி (female)
    வரையாது கொடுக்கும் தன்மையால் எழினி போன்று பெருமை பெற்றவர்/ எழினி போன்று வரையாது கொடுக்கும் தன்மையால் சூரியனாய் ஒளிர்பவர்
  • ஒருசொற்பிள்ளை (male)
    சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவர்.
  • ஈகைவரம்பன் (male)
    கொடை உள்ளமும் ஒழுங்கும் உடையவர்

« Prev Page 24 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube