Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கண்ணியத்தனையன்
(male)
மேன்மையும் மதிப்பும் நிறைந்த நற்செயல்பாடுகளைச் செய்யும் மகன்
-
பெருந்தொடை
(male)
இனிமையாகப் பாடும் ஆற்றலால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/ பூமாலை போன்று பெருமை உடையவர்
-
சிலம்புத்தேவி
(female)
சிலம்பணிந்த தெய்வ மகள்
-
நிலையினி
(female)
என்றென்றும் மாறாத இனிமையான குணம் கொண்டவர்
-
செல்வநாடன்
(male)
தன் நாட்டிற்குச் செல்வத்தைப் போன்ற பெருமை சேர்க்கும் தலைவர்
-
செவ்வாளன்
(male)
நேர்மையும் வீரமும் மிக்க வாளேந்திய தலைவன்
-
மணிமலை
(male)
நவமணிகளைப் போன்ற ஒளி வீசும் சிறப்படையவர்; மலையைப் போன்ற வலிமையானவர்.
-
கண்ணியெழில்
(female)
தூய்மையான அழகு கொண்டவர் ,/ இளமையானவர்.
-
ஆலவாயண்ணல்
(male)
வலிமை, அறிவு, ஆற்றலில் நிறைந்த பெரியவன்
-
குணச்செம்மல்
(male)
நற்பண்புகளில் சிறந்த தலைவன் , குணத்தால் உயர்ந்த சான்றோன்
-
பரிதியரசு
(male)
கதிரவனைப் போன்று உலகை ஆள்பவர்
-
அறிவுக்கரசி
(female)
அறிவாற்றலால் உலகை ஆளும் தலைவி
-
அமுதப்பாவலன்
(male)
அமுதம் போன்ற இனிமையான கவிதைகளைப் படைக்கும் கவிஞர்
-
வஞ்சிமுகிலன்
(male)
வஞ்சி மாநகரில் வாழும் பயன்தரும் மேகம் போன்றவர்
-
நறுந்துளசி
(female)
நறுமணம் மிக்க துளசிச் செடி போன்றவர்
-
குறுமுனி
(male)
சிறிய உருவம் கொண்ட முனிவர்; இது அகத்திய முனிவரைக் குறிக்கும்
-
மறநேயன்
(male)
வீரமும் அன்பும் கொண்டவர் / துணிவும் நேயமும் ஒருங்கே பெற்றவர்.
-
இயற்றமிழ்
(female)
செந்தமிழ் மொழியாள் / இலக்கியத் தமிழ் போன்று சிறந்தவள்
-
தூய்மையன்
(male)
உண்மையைத் தன் இயல்பாய்க் கொண்டு வாழ்பவன்.
-
தங்கமுத்து
(male)
தங்கம் மற்றும் முத்து போன்ற மதிப்புமிகுந்த நற்பண்புகளைக் கொண்டவர்
-
நாஞ்சிற்பொருநன்
(male)
நாஞ்சில் ஊரில் உள்ள மலை போன்றவர்
-
சிலம்பு மணி
(female)
சிலம்பு அணிந்த மணி போன்றவள்
-
வானன்பு
(male)
வானளாவிய அன்புடையவர்
-
நல்லாண்மை
(male)
சிறந்த வீரமுள்ளவர் | வலிமையுடையவர்.
-
இறைச்சீராளன்
(male)
சீர்மையும் பண்பும் நிறைந்த இறைத்தன்மை பெற்றவன்
-
பெருவேந்தன்
(male)
பேரும் புகழும் பெற்ற அரசர்
-
கோதையமுதன்
(male)
அமுதம் போன்ற இனிமையான பேச்சும் பண்பும் கொண்டவர்.
-
கலிமாறன்
(male)
மாறன் என்பது பாண்டிய மன்னர்களின் பெயர். பாண்டியரைப் போன்ற வீரமும் வன்மையும் கொண்டவன்.
-
பொன்னிநாடன்
(male)
காவிரி ஆறு பாய்ந்து வளமிக்க நாடாகத் திகழும் சோழ நாட்டின் சிறப்பைக் கொண்டவர்.
-
அழகாழி
(male)
அழகிய கடல் போன்றவன்
-
பழனிமலையன்
(male)
பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப் பெருமான்
-
கடற்கனி
(female)
கடலின் அழகும் பெருமையும் கொண்டவள்
-
எரிசுடரோன்
(male)
ஒளிரும் கதிரவன்
-
சோழவேள்
(male)
சோழ நாட்டுக்குரிய குறுநில தலைவன்
-
பரிதிமலை
(male)
கதிரவன் போன்று உயர்ந்த புகழை உடையவர்
-
மணிமொழியான்
(male)
மணிபோல் இனிமையான மொழி நடையுடையவர்.
-
உயிர்வண்ணன்
(male)
உயிரின் அழகு
-
சோலைமுறுவல்
(male)
சோலையில் மலரும் மலர்கள் போன்ற புன்னகை உடையவர்
-
வன்னிக்கிள்ளி
(male)
வன்னியைச் சேர்ந்த சோழன்
-
அரசேந்தி
(male)
அரசாட்சியைத் தன் தோள்களில் தாங்கி வழிநடத்தும் தலைவன்
-
தேனம்மா
(female)
தேன் போன்ற இனிமையான சொல்லும், அன்பும் கொண்ட அன்னை
-
செல்லையன்
(male)
அனைவரின் அன்பிற்கும் பாத்திரமான மேன்மையான தலைவன்
-
நடமங்கை
(female)
ஆடல் கலையில் சிறந்தவர்
-
சீர்மேழி
(male)
உழவுத் தொழிலின் சிறந்து விளங்கும் கலப்பை போன்றவர்
-
பொருநைத் துறைவன்
(male)
தாமிரபரணி (பொருநை) ஆற்றங்கரைத் தலைவன் (பாண்டியன்)
-
உழவுத்துரை
(male)
உழவுத் தொழிலுக்குத் தலைவன்
-
புலிமங்கை
(female)
புலி போன்ற வலிமையான மங்கை
-
கழனிமகன்
(male)
உழவர் குடியில் பிறந்தவர்
-
ஈகச்சேய்
(male)
கொடைத்தன்மை கொண்ட மகன்
-
ஈகைவள்ளல்
(male)
வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
