Category: சினிமா

தமிழ், இந்திய மற்றும் உலக சினிமா செய்திகள், நடிகர்-நடிகையர் தகவல்கள், திரைப்பட விமர்சனங்கள், ட்ரெய்லர் மற்றும் சினிமா அப்டேட்கள் இங்கு வெளியிடப்படுகின்றன.

This category features Tamil, Indian, and international cinema news, celebrity updates, movie reviews, trailers, and film-related updates.

ரஜினியுடன் ஜோடி சேரும் சோனாக்‌ஷி சின்கா!

ஏப்ரல் 09, மும்பை: ‘கோச்சடையான்’ படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்தான தகவல்கள் இணையதளங்களில் கலக்கி வருகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ள படத்தில் இரண்டு நாயகிகள் உண்டு என்றும்…

இனி நாட்டை விட்டு வெளியேறுவதாக உணர்ச்சிவசப்பட மாட்டேன்!

ஏப்ரல் 03, நடிகர் கமலஹாசன் பத்மபூஷன் விருது பெற்று சென்னை திரும்பி உள்ளார். அடுத்து விஸ்வரூபம்–2 பட வேலையில் தீவிரமாக இறங்குகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே விஸ்வரூபம் 2–வது பாகத்தை எடுப்பது குறித்து கமல் கருத்து…

முத்தக்காட்சியில் மூழ்கி தவிக்கும் விஷால்!

ஏப்ரல் 03, விஷால்-லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நான் சிகப்பு மனிதன்’. இப்படத்தை திரு இயக்கியிருக்கிறார். இப்படம் ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படம் திரைக்கு வருவதை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் விஷால்,…

மீண்டும் சிரிப்பு டூட்டியில் வடிவேலு!

ஏப்ரல் 03, நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் வடிவேலு கதா நாயகனாக நடித்து வரும் படம் தெனாலிராமன். இரட்டை வேடங்களில் நடிக்கும் வடிவேலுக்கு ஜோடியாக மீனாட்சி தீக்சித் நடிக்கிறார். இப்படத்திற்கு இசை இமானும், ஒளிப்பதிவை ராமநாத் செட்டியும் கவனிக்கின்றனர். கதை, திரைக்கதை…

என்னை காப்பியடித்து விட்டார் டைரக்டர் திரு! பாலா

தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் படங்களை அடுத்து விஷாலை நாயகனாகக்கொண்டு திரு இயக்கியுள்ள படம் ”நான் சிகப்பு மனிதன்”. பாண்டியநாடு படத்தை அடுத்து இப்படத்தையும் விஷால், தனது பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். ரஜினி ஏற்கனவே நடித்த படத்தின் தலைப்பு என்றபோதும், அந்த…

திரைப்படமாகிரது ரஜினியின் வாழ்க்கை வரலாறு!

ஏப்ரல் 02, பாலிவுட்டில் சில சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் பைசல் சைப். இவர் தற்போது ரஜினியின் வாழ்க்கையை பின்பற்றி ஒரு படம் எடுக்க உள்ளார். தமிழில் நானே ரஜினிகாந்த், இந்தியில் மை ஹோ ரஜினிகாந்த் என்ற பெயரில் உருவாக உள்ளதாம். ரஜினி…

கமல்ஹாசன், வைரமுத்துக்கு பத்ம பூஷண் விருது: ஜனாதிபதி வழங்கினார்

ஏப்ரல் 01. புதுடெல்லி : நடிகர் கமல்ஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் வழங்கினார். ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவை ஆற்றியவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகள் அறிவிக்கப்படும்.…

கோச்சடையான் படம் வெளியீடு மே 16 ந்தேதிக்கு தள்ளிப்போகிறது!

மார்ச் 29,ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து அவருடைய இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் டைரக்டு செய்துள்ள ‘கோச்சடையான்’ படம், கோடை விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் கதை–திரைக்கதை–வசனத்தை கே.எஸ்.ரவிகுமார் எழுதியிருக்கிறார். ரஜினிகாந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை…

ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

மார்ச் 28,லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘ஒன்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ என்ற அமைப்பின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளர் பிங்கி நரேந்திர கவுட், தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சரவண்குமார் மற்றும் சென்னை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் அரங்கில்இன்று நிருபர்களுக்கு பேட்டி…

ஹரி இயக்கத்தில் மீண்டும் விஷால் !

மார்ச் 28, சிங்கம் 2 வுக்குப் பிறகு ஹரி இயக்கும் படத்தில் விஷால், ஸ்ருதி நடிக்கிறார்கள். இதனை ஸ்ருதியும் உறுதி செய்தார். ஹரியின் அதிவேக ஆக்ஷன் படங்களுக்கு முதிர்ந்த சீனியர் நடிகர்கள்தான் செட்டாகிறார்கள். விக்ரம், சூர்யா, விஷால் போன்றவர்கள். பரத், சிம்பு,…

விஜய், அஜித்தை மிஞ்சிய சிவகார்த்திகேயன்!

மார்ச் 27, மில்லியன் கணக்கீட்டில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் மான் கராத்தே. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இந்த வீடியோவை பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். விஜய், அஜீத்…

விஜய் – முருகதாஸ் படத்தின் பெயர் ‘தீரன்’ இல்லை புதிய பெயர் அறிவிப்பு

மார்ச் 26, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் டைட்டிலை தினம் தினம் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்க்ள். ஆனால் படத்திற்கு டைட்டிலே வைக்காமல் முதல் ஷெட்யூல், இரண்டாவது ஷெட்யூல் என முடித்துக் கொண்டே போனார் இயக்குநர்…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு