Category: சினிமா

தமிழ், இந்திய மற்றும் உலக சினிமா செய்திகள், நடிகர்-நடிகையர் தகவல்கள், திரைப்பட விமர்சனங்கள், ட்ரெய்லர் மற்றும் சினிமா அப்டேட்கள் இங்கு வெளியிடப்படுகின்றன.

This category features Tamil, Indian, and international cinema news, celebrity updates, movie reviews, trailers, and film-related updates.

வருங்கால கணவருக்காக சின்மயி பாடிய ‘ஜில்’ பாடல்!

மே1, ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ் தயாரிப்பில் மயிலு, ஞாபகங்கள் ஆகிய படங்களை இயக்கிய எம்.ஜீவன் இயக்கி வரும் படம் மொசக்குட்டி. இப்படத்தில் நாயகனாக புதுமுகம் வீரா அறிமுகமாகிறார். நாயகியாக மகிமா நடிக்கிறார். மற்றும் பசுபதி, ஜோமல்லூரி, சென்ட்ராயன்,…

குழப்பத்தை ஏற்படுத்தும் அஞ்சான் சூர்யாவும் – அனேகன் தனுஷும் ?

மே1, சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் அஞ்சான் படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார். சமந்தா நாயகியாக நடிக்க இதன் படபிடிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது. குறிப்பாக சமந்தா காட்சிகள் வேகமாக படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி படத்தை வெளியிட…

சூர்யா-நயன்தாரா இணையும் ஹாட்ரிக் திரைப்படம்!

சூர்யா ‘அஞ்சான்’ படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன், சமந்தா என பலர் பரிசீலிக்கப்பட்டனர்.…

நடனப்புயல் பிரபு தேவா வாங்கும் ரூ.30 கோடி சம்பளம்!- அதிர்ச்சியில் பாலிவுட் நடிகர்கள்!

ஏப்ரல் 30, நடன இயக்குநர்,கதாநாயகன், இயக்குநர் என்ற பல அடையாளங்களைப் பெற்றிருப்பவர் பிரபுதேவா. இவர், தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கில் படங்களை இயக்கி வந்த பிரபுதேவா வெடி படத்திற்குப் பிறகு பாலிவுட்…

நாயகன், துப்பாக்கி, பம்பாய் வரிசையில் “மும்பையில் ஒரு காதல்”.., திரைப்படம் ….

சென்னை:ஏப்ரல் 14, சென்னை திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர் கௌதம் வெங்கடேஸ்வரன். இவர் ‘மும்பையில் ஒரு காதல்’ என்ற படத்தை இயக்குகிறார். சட்டம் ஒரு இருட்டறை, தொட்டால் தொடரும் படங்களின் கதாநாயகன் தமன் குமார் இந்த…

நான் சிகப்பு மனிதன் – ஒரு பார்வை!

ஏப்ரல் 12, பாண்டிய நாடு என்ற வெற்றியை அடுத்து விஷால் தயாரித்து நடித்து வெளிவந்திருக்கும் படம் நான் சிகப்பு மனிதன். லட்சுமி மேனனின் முத்தகாட்சி வேறு இருப்பதால் மிகுந்த எதிர்ப்பர்ப்புகளுக்கிடையே வெளிவந்துள்ளது ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா!? இதோ பார்ப்போம்……

வடிவேலுவின் தெனாலிராமன் திரைப்படத்தை வெளியிட தடை! தெலுங்கு மக்கள் பேரவை வழக்கு!?

வைகைப் புயல் வடிவேலு நடிப்பில் வெளிவர இருந்த நகைச்சுவை திரைப்படம் தெனாலிராமன். இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வரலாற்றுக் கதை என்றால், வரலாற்று ஆவணங்கள் மற்றும் புத்தகத்தின்…

ஹன்சிகாவின் காதல் முறிந்ததால் பட்டாசு வெடித்து பட்டையை கிளப்பிய அம்மா!?

ஐதராபாத்:10.04.2014 வியாழன். வாலு படத்தில் இணைந்து நடித்த போது சிம்பும் ஹன்சிகாவும் காதலிப்பதாக தகவல்கள் கசிந்தன. இது குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் புது படத்தில் சிம்புவும், நயன்தாராவும். மீண்டும் ஜோடி சேர்ந்ததால். இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை…

7up விளம்பரத்தை தொடர்ந்து அஜித்தை படம் பிடிக்கும் ஹாலிவுட் இயக்குனர்!

சென்னை : 10.04.2014 வியாழன். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின், படப்பிடிப்பு பூஜை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றது. இதனைதொடர்ந்து நாளை முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இச்சமயத்தில் படம் குறித்த சில…

ஆடுகளம் நாயகி டாப்சியின் ஆடுகள நாயகன்!

ஏப்ரல் 09, ஆடுகளம் டாப்சிக்கு பெரிய அளவில் படவாய்புகள் இல்லாத நிலையில் விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். டென்மார்க் பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போயை காதலித்து வரும் டாப்ஸி அவர் எந்தெந்த நாடுகளுக்கு விளையாடச் செல்கிறாரோ அங்கெல்லாம் சென்று அவரது விளையாட்டை…

பார்த்திபன் காதலைச் சொல்ல – அமலாபால் கோபம்!?

ஏப்ரல் 09, கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா படங்களை இயக்கியவர் விஜய். இவர் தற்போது சைவம் என்ற படத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற சைவம் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழச்சியில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என பல…

காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்ததை கோயிலுக்கு வந்ததைபோல உணர்கிறேன்-கார்த்திக்

ஏப்ரல் 09, காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்ததை கோயிலுக்கு வந்ததைபோல உணர்கிறேன்-கார்த்திக். அப்ப அருள்மிகு சத்யமூர்த்திபவன் ஆலயத்துக்கு பூசாரி Mr.ஞானதேசிக சாஸ்த்திரிகள் தானே?

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு