Category: சினிமா

தமிழ், இந்திய மற்றும் உலக சினிமா செய்திகள், நடிகர்-நடிகையர் தகவல்கள், திரைப்பட விமர்சனங்கள், ட்ரெய்லர் மற்றும் சினிமா அப்டேட்கள் இங்கு வெளியிடப்படுகின்றன.

This category features Tamil, Indian, and international cinema news, celebrity updates, movie reviews, trailers, and film-related updates.

மீண்டும் நடிப்பது பற்றி கவுண்டமணி விளக்கம்!

மார்ச் 14, கவுண்டமணி நீண்ட இடைவெளிக்கு பிறகு 49 ஓ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர்தான் ஹீரோ. இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டு வரும் படம். இந்தப் படத்தில் நடிப்பது ஏன் என்று கவுண்டமணி விளக்கம் அளித்துள்ளார். அவர்…

பிட்சா வெற்றியை தொடர்ந்து “ஜிகர்தண்டா”- கார்த்திக் சுப்புராஜ்.

மார்ச் 13, “சின்ன வயதிலிருந்து எனக்கு ‘கேங்ஸ்டர்’ படம் என்றால் ரொம்ப பிடிக்கும். எனக்கு மட்டுமில்லை, பெரும்பாலானவர்கள் அந்த மாதிரி படங்களை விரும்பிப் பார்ப் பார்கள். அதுபோல ஒரு படம்தான் ‘ஜிகர்தண்டா’” என்கிறார் இயக் குநர் கார்த்திக் சுப்புராஜ். “எல்லா உதவி…

இளையராஜா யுவன் மோதல?

மார்ச் 13, தந்தை இளையராஜாவுடன் மனஸ்தாபம் என்ற தகவலால் பதற்றம் அடைந்தார் யுவன் ஷங்கர் ராஜா. இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா. சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதனால் இளையராஜாவுக்கும், அவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல்…

சிம்பு, தனுஷுடன் விஜய் புது கூட்டணி!

மார்ச் 12, மிட்நைட் பார்ட்டியில் விஜய், சிம்பு, தனுஷ் ஒன்றாக பங்கேற்று புதிய நட்பை ஏற்படுத்திக் கொண்டனர். சிம்பு, தனுஷ் இருவருமே மிட்நைட் பார்ட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களுக்கான நட்பு வட்டாரமும் பெரியது என்பதால் வாரத்தில் ஒரு மிட்நைட் பார்ட்டிய¤லாவது…

ஐஸ்வர்யா தனுஷ் அவமானப்படுத்தப்பட்டாரா?- கோலிவூட்டில் பரபப்பு

மார்ச் 11, சமீப காலமாகவே ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா – சௌந்தர்யா இருவருக்குமிடையே பிரச்சனைகள் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. ‘கோச்சடையான்’ பட விழாவில் இரண்டு பேருமே எதிரும் புதிருமாக நடந்து கொண்டது வந்திருந்த வி.ஐ.பிக்கள் மத்தியில் பெரும் புகைச்சலைக் கிளப்பியது. ஆடியோ…

பாலாவுடன் இணையும் விஜய் சேதுபதி!

மார்ச் 11, தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் தனது அடுத்த படத்தில் கைகோர்க்கிறார். ஆனால் இயக்குனராக இல்லை. தயாரிப்பாளராக! அதாவது பாலாவின் B Studio தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வசந்தகுமாரன்’. செம்ம ரகளை, எதிரி எண்…

தமிழரா ரஜினி? வைரமுத்துக்கு சரத்குமார் அதிரடி பதில்.

மார்ச் 10, ரஜினிகாந்த் தமிழரா? இல்லையா? என்று கோச்சடையான் ஆடியோ பங்ஷனில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சுக்கு நடிகர் சரத்குமார் தக்க பதிலடி கொடுத்தார் . கோச்சடையான் ஆடியோ பங்ஷனில் கலந்து கொண்டார் கவிஞர் வைரமுத்து. விழாவில் அவர் பேசும்போது : இந்த…

ரஜினியின் வில்லனாக சுதீப்

மார்ச்10, கோச்சடையான் படத்திற்கு பிறகு ரஜினி நடிக்க இருக்கும் படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார், ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். ஏற்கெனவே எந்திரன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரத்தினவேலு இந்த படத்திலும் பணியாற்ற உள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். அனுஷ்கா நாயகியாக பேசப்பட்டு வரும்…

பரபரக்கும் கோச்சடையான் ட்ரைலர்!

மார்ச் 09 இன்று கோச்சடையான் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியிடப்பட்டது. சத்யம் திரையரங்கில் நடந்த விழாவில். பாலிவூட் நடிகர் ஷாருக் கான் உட்பட திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ரஜினிகாந்த் நடிக்க கே. எஸ் . ரவிக்குமார் இயக்கத்தில், சௌந்தர்யா அஷ்வின் கிராபிக்ஸ்…

அஜித்-விஜய் மீண்டும் மோதல்!

மார்ச் 08: கடந்த பொங்கலுக்கு விஜய் அஜித் படங்கள் நேரடியாக மோதின. இதில் இருவருக்கும் சேதாரமின்றி வெற்றியும் பெற்றார்கள் . தற்போது மீண்டும் தங்களது அடுத்த மோதலுக்கு ஆயத்தமாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிக் கொண்டிருக்கும் படமும், அஜித்,…

மீண்டும் சேர்ந்த சிம்பு ஹன்சிகா!

மார்ச் 07: காதல் முறிவு அறிவித்த பிறகு இருவரும் முதல் முறையாக சந்தித்துக் கொள்ளும் ஷூட்டிங் இது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடித்தனர். படப்பிடிப்பில்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு இருவருமே…

விக்ரமின் அடுத்த படத்தில் திரிஷாவா? ஹன்சிகாவா?

மார்ச் 06: ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விக்ரம் அடுத்ததாக தரணி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு ‘ராஸ்கல்’ எனப் பெயர் வைத்துள்ளனர். இயக்குனர் தரணி விக்ரம் சேர்ந்து பணியாற்றிய தில், தூள் ஆகிய படங்கள்…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு