Category: இந்தியா

இந்தியாவின் முக்கிய செய்திகள், மத்திய அரசின் அறிவிப்புகள், மாநில செய்திகள், பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூக நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் இங்கு வெளியாகின்றன.

This category includes major Indian news, central government announcements, state updates, economy, law, and important social developments.

2005க்கு முன்பாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் ரிசர்வ் வங்கி

மும்பை: 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின் பக்கத்தில், அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே இந்த ரூபாய்…

பைத்தியக்கார முதல்வர் கெஜ்ரிவால் – சுஷில் குமார் ஷிண்டே

காவல்துறையை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று தர்ணா போராட்டம் நடத்திய அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பைத்தியக்கார முதல்வர் என்று மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே சாடியுள்ளார். காவல்துறையை மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து மாநில அரசின் கட்டுப்பாட்டில்…

கேரளா நர்ஸ்கள் குறித்த கருத்துக்கு ஆம் ஆத்மி தலைவர் மன்னிப்பு கோரினார்

புதுடெல்லி: கேரளா நர்ஸ்கள் குறித்து தாம் தெரிவித்த கருத்துக்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் குமார் விஸ்வாஸ் மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டில், கேரள மாநில நர்சுகளை விமர்சித்து விஸ்வாஸ் தெரிவித்த கருத்து யூ டியூப்பில் பரவி சர்ச்சையை…

ராகுல் காந்திக்காக பிரச்சாரம் செய்ய தயார் – சல்மான் கான்

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்துக்காக நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க தேவையில்லை என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த சில தினங்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறினார். இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சல்மான் கான் கூறுகையில்;…

காவிரி பிரச்னைக்காக இனி மோதல் நடக்காது கர்நாடக முதல்வர் பேட்டி

கோவை: காவிரிநீர் பிரச்னை தொடர்பாக இரு மாநில மக்களின் மோதல், வருங்காலங்களில் நடக்காது என கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா பேசினார்.கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் 1400 ஏக்கர் பரப்பில் தொழில் மண்டலம் அமைக்கப்பட உள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த தொழில் முனைவோர்…

தில்லி மக்களுக்காக வருந்துகிறேன் – கிரண் பேடி

தில்லியில் ஆட்சிக்கு வந்த பிறகும், “ஆம் ஆத்மி’ கட்சி வீதியில் இறங்கிப் போராடுவதைப் பார்க்கும்போது, அக் கட்சிக்காக வாக்களித்தவர்களை நினைத்து வருந்துகிறேன் என்று சமூக ஆர்வலரும் முன்னாள் ஐபிஎஸ் பெண் அதிகாரியுமான கிரண் பேடி கூறினார். ஆம் ஆத்மி தர்னா குறித்து…

பிரதமர் மன்மோகன்சிங்குடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு

புதுடெல்லி, ஜன. 21 – பிரதமர் மன்மோகன்சிங்கை ராகுல் காந்தி சந்தித்து ஜெயின் இனத்தவர்களை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுத்தார். பிரதமர் மன்மோகன்சிங்கை காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று முன் தினம் சந்தித்து பேசினார். அப்போது…

நரேந்திரமோடி ஒருபோதும் பிரதமராக முடியாது

புதுடெல்லி,ஜன.21 – நரேந்திரமோடி ஒருபோதும் நாட்டின் பிரதமராக முடியாது என்று காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் நிருபர்களிடம் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் கூறியதாவது: பாஜக அறிவிக்கும் பிரதமர் வேட்பாளர் எவரும் பிரதமர் ஆனது கிடையாது.…

பிரதமராகும் அனைத்து தகுதிகளும் ராகுலிடம் உள்ளன: லல்லு பிரசாத் சொல்கிறார்

பாட்னா, வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடனான கூட்டணிக்கு, ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ‘பிரதமர் பதவிக்கு தேவையான அனைத்து தகுதிகளும், ராகுல் காந்தியிடம் உள்ளதாக அக்கட்சித்தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். இது குறித்து…

மக்களவைத் தேர்தலில் தனித்துதான் போட்டி

மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி அறிவித்துள்ளார். தனது பிறந்தநாளையொட்டி லக்னௌவில் புதன்கிழமை நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று மாயாவதி பேசியதாவது:…

பஞ்சாப் பொற்கோவில் சம்பவம் : இந்திரா காந்தி மீது புதிய சர்ச்சை

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவிலில் நடைபெற்ற தீவிரவாதிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையேயான சண்டையின் பின்னணியில் இங்கிலாந்து அரசின் உதவியை இந்தியா நாடியது என்ற புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பொற்கோவிலில் கடந்த 1984-ம் ஆண்டு…

மனம் திறந்த ராகுல் – பிரதமர் பதவிக்கு நான் தயார்

“காங்கிரஸ் கட்சி விரும்பினால், எத்தகைய பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். நான் ஒரு காங்கிரஸ் சிப்பாய், காங்கிரஸ் கட்சியின் உத்தரவுகளுக்கு எப்போதுமே கீழ்படிந்து நடப்பேன்” என பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்படுவது குறித்த கேள்விக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு