Category: இந்தியா

இந்தியாவின் முக்கிய செய்திகள், மத்திய அரசின் அறிவிப்புகள், மாநில செய்திகள், பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூக நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் இங்கு வெளியாகின்றன.

This category includes major Indian news, central government announcements, state updates, economy, law, and important social developments.

தண்ணீர் வரி செலுத்த மறந்த சச்சின்!

மும்பை: மும்பையில், தண்ணீர் வரி கட்டாமல், இரண்டு லட்சம் பேர் பாக்கி வைத்துள்ளனர். இதில், சிவசேனாவின் மறைந்த தலைவர் பால் தாக்கரே, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளனர். மும்பை மாநகராட்சிக்கு, தண்ணீர் வரி கட்டாமல், பாக்கி வைத்துள்ள இரண்டு…

பெண்கள் பற்றிய கருத்துக்கு ஆஷா மிரிஜே மன்னிப்பு கோரினர்

பெண்களின் உடையும், நடத்தையுமே பாலியல் குற்றங்களுக்கு காரணம் என்று கூறியதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆஷா மிரிஜே மன்னிப்பு கோரியுள்ளார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். நாக்பூரில் செவ்வாய்க்கிழமை நடந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர்…

அசாம் மோதல் எதிரொலி 10 பேர்

அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியை இரு பிரிவினர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. அசாமிற்கும் அருணாச்சல பிரதேசத்திற்கும் இடையேயான எல்லைப்பகுதியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. நேற்று மாலை 5.30 மணியளவில் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் உருவானதென்றும், அதன் காரணமாக ஒருவரையொருவர் தாக்கி…

நரேந்திர மோடி பிரதமரானால் ஏற்றுக்கொள்வோம்பரூக் அப்துல்லா

புதுடெல்லி நரேந்திர மோடி பிரதமரானால் ஏற்றுக்கொள்வோம் என தேசிய மாநாடு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாடு கட்சியும், காங்கிரசும் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளன. அங்கு தேசிய மாநாடு கட்சி சார்பில்…

ஓரினச்சேர்க்கைக்கு எதிரான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி:ஓரினச் சேர்க்கை குற்றமே என, ஏற்கனவே அளித்த தீர்ப்பை, மறு ஆய்வு செய்ய முடியாது’ என, சுப்ரீம் கோர்ட், திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஓரினச் சேர்க்கை தொடர்பாக, டில்லி ஐகோர்ட், 2009ல், பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், கூறப்பட்டதாவது: ஓரினச் சேர்க்கை குற்றமாகாது.…

காங்கிரஸூடன் கருத்து வேறுபாடு ஒமர் அப்துல்லா ராஜிநாமா?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக முதல்வர் ஒமர் அப்துல்லா தனது பதவியை ராஜிநாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் அக்டோபர்-நவம்பர் மாதம் நடைபெறவுள்ள…

நாடு முழுவதும் 3000 ஏடிஎம் தொடங்குகிறது அஞ்சல் துறை

அடுத்த 20 மாதங்களில் 3,000 ஏ.டி.எம். மையங்களை நிறுவ இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. அஞ்சல் துறை செயலாளர் பத்மினி கோபிநாத் இது குறித்து கூறுகையில், ‘‘சென்னை, பெங்களூர், புதுடெல்லி, ஆகிய நகரங்களில் இவ்வாண்டு பிப்ரவரி 5–ந் தேதி மூன்று ஏ.டி.எம்.…

குடியரசு தினவிழாவில் குண்டுவெடிப்பு

குடியரசு தினவிழா கொண்ட்டாடம் தொடங்கும்போது மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தீவிரவாத பிரிவுகள் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சுதந்திர தினவிழாவின்போதும் இம்பால் நகரில் குண்டுகள் வெடித்தன. அதேபோல் குடியரசு தினவிழாவிலும் குண்டு வெடிக்கலாம் என்று…

ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஓர் ஆண்டு சிறைத் தண்டனை

சென்னை: ”லோக்சபா தேர்தலில், ஓட்டு போட பணம் வாங்கினால், ஓர் ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்படும்,” என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார். நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:’அனைவரும் ஓட்டு போட வேண்டும்; சிறிய தொகைக்காக, ஐந்து ஆண்டுஉரிமையை…

வேட்பாளர்களை மக்களே தேர்வு செய்வர்: ராகுல்

மும்பை: விரைவில் நடைபெற உள்ள பார்லி.,பொது தேர்தலில் 15 தொகுதிகளில் மக்களே வேட்பாளர்களை தேர்வு செய்வர் என ராகுல் தெரிவித்துள்ளார். வேட்பாளர் தேர்வில் மாற்றம்: மகாராஷ்டிரா மாநிலம் வார்தா அருகே உள்ள சேவகாரம் மகாதமா ஆசிரமத்தில்உள்ளாட்சி பிரதிநிதிகளுடனானசந்தி்ப்பு நிகழ்ச்சிநடைபெற்றது.இதில் கலந்து கொண்ட…

கவர்ச்சிப் போராட்டம் நடத்தும் கெஜ்ரிவால்

கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கெஜ்ரிவாலை விட நல்லாட்சி தருவார் என்று உத்தவ் தாக்கரே கிண்டல் செய்துள்ளார். சிவசேனா கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவர்ச்சியான போராட்டத்தை நடத்துவதாக அக்கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் கூறியுள்ளார்.…

சேவகனைத் தேர்ந்தெடுங்கள்- மோடி உருக்கம்

கோரக்பூர்: இதுவரை தலைவர்களைத் தேர்ந்தெடுத்த நீங்கள், நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலில் ஒரு சேவகனை தேர்ந்தெடுங்கள்; என்னை வெற்றி பெறச் செய்தால், நீங்கள் காட்டிய அன்புக்கு வட்டியாக வளர்ச்சியை சேர்த்து திருப்பித் தருவேன் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு