“நாங்கள் இல்லாமல் அதிமுக வெல்ல முடியாது”. இடது சாரிகள் அதிரடி. தனித்து போட்டியிட முடிவு.
March 09 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அணியிலிருந்து வெளியேறி விட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனது அடுத்த நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய நாகப்பட்டனத்தில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டது. கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமையில் இந்த ஆலோசனைக்…
