Month: March 2014

செயற்கை இதயம் செயலிழந்த பரிதாபம்!

மார்ச் 06: இதய நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூளைச்சாவு ஏற்பட்ட வர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டு இதயம் பொருத்தப்பட்டு வருகிறது. அது போன்று இதயம் கிடைக்க நீண்ட நாள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. அதை தடுக்க செயற்கை இதயம்…

வெளியானது குரூப்–4 தேர்வு முடிவுகள் !

மார்ச் 06: 12 லட்சம் பேர் எழுதிய குரூப்–4 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் தேர்வில் எடுத்த மதிப்பெண் விவரமும், மதிப்பெண் அடிப்படையில் அவர்களின் ரேங்க் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. முதல் முதலாக இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு…

தமிழகம், புதுச்சேரியில் ஏப்., 24ல் ஓட்டுப்பதிவு! – தேர்தல் ஆணையம்

புதுடில்லி, மார்ச் 06: லோக்சபா தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. நாடு முழுவதும் 9ம் கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும்…

ரஜினியுடன் ஜோடி சேரும் அனுஷ்கா!

மார்ச்05 : ரஜினி நடித்துள்ள கோச்டையான் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுளாராம். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்,…

பா.ஜனதா கூட்டணி இன்று அறிவிப்பு! கூட்டணியில் தே.மு.தி.க. மற்றும் பா.ம.க.!

மார்ச்.5 : பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதீய ஜனதா தலைமையில் தனி கூட்டணி அமைகிறது. இதில் ம.தி.மு.க. ஏற்கனவே இணைந்து விட்டது. பா.ஜனதா அணியில் பா.ம.க., தே.மு.தி.க.வையும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கி விட்டது. முதலில் காந்திய மக்கள்…

சர்ச்சையில் கமலின் உத்தம வில்லன்!

மார்ச்05:’விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகிறது. இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசை…

ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்!

மார்ச்05: உலகில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நாடுகள் பட்டியலில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. தேசிய குண்டுவெடிப்பு புள்ளிவிபர மையத்தின் அறிக்கையின் படி இந்தியாவில் கடந்த 2013ம் ஆண்டு 212 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த…

மீண்டும் நம்பர் -1 ஆனார் பில்கேட்ஸ்!

மார்ச்05: கார்லோசை பின்னுக்கு தள்ளி மீண்டும் நம்பர்-1 பணக்காரர் என்ற அந்தஸ்தை பில்கேட்ஸ் பெற்றார். உலகின் நம்பர்–1 பணக்காரர் என்ற அந்தஸ்தை அமெரிக்காவின் கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் பெற்று இருந்தார். கடந்த 20 ஆண்டுகளில் 15 முறை நம்பர்–1 இடத்தை…

அப்ரிடியின் அதிரடியில் ஆடிப்போன பங்களாதேஷ்!

மார்ச்04: இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்தெடுத்த பங்களாதேஷ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. அனமவுல் ,இம்ருல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்து வலுவான துவக்கத்தை கொடுத்தனர். இந்நிலையில் 59…

காங்கிரசை தூக்கி எறிய வேண்டும்- ஜெயலலிதா

மார்ச்04: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை சின்னாபின்னமாக்கி விட்டதாக தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கிய அவர், சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளையர்கள்…

கோச்சடையான் படத்தில் நடிகர் நாகேஷ் !

சென்னை,மார்ச்.04: கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்துடன், பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும், மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் நடித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது குறித்து சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற கோச்சடையான் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் செளந்தர்யாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு…

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள கால அவகாசம்!

புதுடெல்லி,மார்ச்04: 2005ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் மற்றும் ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களை மார்ச் 31ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்திருந்தது. ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து ஜூன் மாதத்துக்குள் இந்த நோட்டுக்களை…