Month: June 2014

ரயில் கட்டண உயர்வுக்கு அமைச்சர் பதில்!

ஜூன் 22, வரும் 25ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவிருக்கும் ரயில் கட்டண உயர்வுக்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் வேறு வழியில்லாத நிர்பந்தம் காரணமாகவே ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்துறை அமைச்சர்…

வெளியானது விஜயின் கத்தி டீசெர் !

ஜூன் 22, இன்று விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் கத்தி படத்தின் டீசெர் வெளியானது.

தஞ்சை மாவட்டத் திமுகழக உறுப்பினர்கள் கூண்டோடு மாற்றம்!

ஜூன் 21, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததை முன்னிட்டு தோல்விக்கு காரணம் கண்டு பிடிக்கும் வகையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பெற்று ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தஞ்சை மாவட்ட செயலாளரும் முன்னால் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.…

கண்ணதாசன் விருதுக்கு தகுதியானவர்கள் இவர்கள் இருவர் மட்டும்!

ஜூன்21, பின்னணிப் பாடகி வாணி ஜெயராம், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோருக்கு, கோவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) கண்ணதாசன் விருது வழங்கப்படுகிறது. இது தொடர்பாக கண்ணதாசன் கழகத்தின் செயலர் மரபின் மைந்தன் முத்தையா வெளியிட்ட செய்தி: கண்ணதாசன் கழகத்தின் சார்பில் 7-ஆவது ஆண்டாக…

மத்திய அரசின் இரயில்வே கட்டண உயர்வை திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்!

ஜூன்21, இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடந்த ஆண்டு, 2013, பிப்ரவரி மாதம் இரயில்வே பயணிகள் கட்டணம் 20 விழுக்காடு உயர்த்தப்பட்டது. மீண்டும் அக்டோபரில் 2 விழுக்காடு உயர்ந்தது. இப்படி கடந்த ஆண்டு மட்டும் இரயில்…

இலங்கை அரசின் அடாவடி அட்டூழியம்! அதிர்ப்தியில் மீனவ மக்கள்!

ஜூன் 21, இலங்கையில் தொடர்ந்து இனவாத முறையில் மொழிவாரி முறையில் அந்நாட்டு பௌத்த அரசு தமிழ் மக்கள் மீது வன்மமான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த வகையில் கடந்த கால நிகழ்வுகளை இது விடுதலைப் புலிகள் அழிப்பு மட்டுமே என்று சொல்லிவந்த…

நிதி நிலை பற்றாக்குறையைச் சீராக்க ரயில் கட்டண உயர்வு! சதானந்த கௌடா அறிவிப்பு!

ஜூன் 21,மக்களின் ஏகோபித்த ஆதரவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் 16 வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா தலைமையிலான மோடி அமைச்சரவை தற்போது ரயில்வே துறையின் மூலம் தனது முதல் அறிக்கையை வெளிக்கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் ரயில் பயணிகள்…

நடிகை மீனாவின் தந்தை துரைராஜ் மாரடைப்பால் மரணம்!

ஜூன் 20, நடிகை மீனாவின் தந்தை துரைராஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 67. தமிழ் சினிமாவின் பிரபல நடிகை மீனா. இவரது தந்தை துரைராஜுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனைக்கு…

கலைஞரும்-ஜெயலலிதாவும் மறைமுக ஒற்றுமை!

ஜூன் 20, மத்திய அரசுத் துறைகளின் சமூக வலைதளங்களில் ஹிந்தி மொழியை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர்…

சிங்கத்தை வைத்து படம் இயக்கப்போகும் பிரபு!

மைனா, கும்கி வெற்றிகளுக்கு பிறகு வித்தியாசமான கதைக் களத்தில் பிரபு சாலமன் இயக்கும் படம் கயல். இதில் சந்திரன், வின்சென்ட், ஆனந்தி என முற்றிலும் புதுமுகங்களே நடிக்க, பிரபுசாலமனின் ஆஸ்தான நடிகர் தம்பி ராமையா இந்தப் படத்தில் இல்லை. அவருக்கு பதிலாக…

பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் அவசர கடிதம்!

சேவை வரியை ரத்து செய்து சினிமாவை காப்பாற்ற வேண்டும் என்று நடிகர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடித்தத்தில் கூறியுள்ளதாவது: பல அரிய திட்டங்களாலும், அதிரடி நடவடிக்கையாலும், இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல…

உலக நாயகன் கமலுடன் ஹாட்ரிக் அடிக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான்!

ஜூன்18,உலகநாயகன் கமலின் உண்மையான உண்மையான ரூபத்தை காட்டிய படம் விஸ்வரூபம். அதன் உத்வேகத்தில் கமல் உருவாக்கும் படம்தான் விஸ்வரூபம் 2′. இது தாமதமான காரணத்தால் கமல் உடனடியாக தொடங்கிய படம் தான் ‘உத்தம வில்லன்’. இப்படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜா குமார்,…