Tag: Delhi

Madurai High Court

அனைத்து விவசாயிகளின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி!

மதுரை, ஏப்ரல் 04: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடிசெய்ய, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி, டெல்லி ஜந்தர்…

டெல்லி மாணவி நிர்பயா பலாத்கார வழக்கில் நால்வருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்தது உயர் நீதி மன்றம்.

மார்ச் 13, டெல்லியில் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி இரவு…

கூடங்குளம் உதயகுமார் ஆம் ஆத்மியின் தமிழக தலைமை பொறுப்பேற்கிறார் – கெஜ்ரிவால் விரைவில் தமிழகம் வருகை

மார்ச் 10 கூடங்குளம் அணு உலை எதர்ப்பு போராட்ட குழு தலைவர் உதயகுமார் தமிழக தலைமை பொறுப்பேற்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை விரைவில் கெஜ்ரிவால் தமிழகம் வந்து அறிவிக்கிறார். சமீபத்தில் அரசியல் களத்திற்குப் புகுந்தவர் உதயகுமார். அவர் மட்டுமல்லாமல் போராட்டக்…

டெல்லியில் வருகிறது ஜனாதிபதி ஆட்சி!

பிப்.16 – டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் இல்லத்தில் நேற்று மாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கெஜ்ரிவால் பதவி விலகியதை அடுத்து, அவர் கேட்டுக் கொண்டது போல், ஆட்சியைக் கலைக்க மறுத்த…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்!

டெல்லி சட்டப் பேரவையில் ஜன் லோக்பால் மசோதா நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அமைச்சரவையும் விலகுவதாக அவர் அறிவித்தார். இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் 48 நாட்கள் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. தங்களது அமைச்சரவை விலகுவதுடன்,…

பதவி இலக்கிறாரா கெஜ்ரிவால்?

மத்திய அரசிடம் அனுமதி பெற்றுதான் மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருப்பதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த மசோதாவை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் போவேன் என்று டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்து…

இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க பா.ஜ.க. முடிவு

புது டெல்லி, பிப்.12 – 2001ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 433 இடங்களில் போட்டியிட்டும் 116 இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது. புது முகங்களுக்கு கொடுக்காமல் வயதான பழைய எம்.பி்க்களுக்கு மீண்டும் சீட்டு கொடுத்ததால்தான் பா.ஜ.க.…

மெஜாரிட்டியை இழந்தது ஆம் ஆத்மி சிக்கலில் கெஜ்ரிவால்

டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது முதல் கெஜ்ரிவால் தலைமையிலான இந்த அரசு அடுத்தடுத்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. முதலில் சட்டமந்திரி…

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு