Tag: World News

ரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

உடலில் சிறிதளவு கூட ரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்துள்ளது. கலிபோர்னியாவின் ஆரஞ்ச் நகரில் கடந்த மாதம், ஜெனிபர் ஜூரேஸ் என்பவருக்கு, குழந்தை ஒன்று பிறந்தது. பிரசவ காலத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பாகவே பிறந்த இக்குழந்தை, வெளிறிய நிலையில் காணப்பட்டது.…

22வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி ரஷ்யாவில் இன்று தொடங்கியது

22வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி ரஷ்யாவின் சோச்சி நகரில் இன்று தொடங்குகிறது. இதற்கான தொடக்க விழா இன்றிரவு நடைபெறுகிறது. வரும் 23-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டியில் 85 நாடுகளைச் சேர்ந்த 2,900 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஐஸ்…

ஆப்கானில் மனைவியை அடிப்பது சட்டமாகிறது

மனைவியை கணவர் அடிப்பது தவறு இல்லை. இன்னும் ஒரு படி மேலேபோய் கவுரவ கொலை கூட செய்யலாம் என்று ஆப்கானிஸ்தானில் புதிதாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தகைய பயங்கரமான சட்டம் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதிபர் ஹமீத் கர்சாயின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவர்…

மாஸ்கோ பள்ளி மாணவர்கள் போலீசாரால் மீட்பு வீடியோ

மாஸ்கோவில் துப்பாக்கி முனையில் சிறை பிடிக்கப்பட்ட 20 பள்ளி மாணவர்களை காவல்துறையினர் மீட்டனர். இந்த மீட்பு முயற்சியின் போது பள்ளி மாணவர்களை சிறை பிடித்த நபர் சுட்டதில் ஒரு காவலர் மற்றும் ஒரு ஆசிரியர் உயிரிழந்தனர். மாணவர்களை சிறை பிடித்தவர் அந்த…

ஆஸ்கர் நாயகன் மர்மமான முறையில் மரணம்

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆஸ்கர் விருது பெற்ற அமெரிக்க நடிகர் பிலிப் சீமோர் ஹாப்மேன்(வயது 46) மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்துள்ளார். அளவுக்கு அதிகமான மாத்திரைக்கள் சாப்பிட்டதால் உயிரிழந்திருக்கலாம் என்று…

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இந்தியர்?

உலக புகழ் பெற்ற கணிப்பொறி நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சத்யா நாதெள்ளா என்ற இந்தியர் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான இயக்குனர் குழு கூட்டம் வியாழக்கிழமை…

வோட்கா குடித்து ஆயுளை இழக்கும் ரஷ்யர்கள் அதிர்ச்சி ரிபோர்ட்

ரஷ்யாவின் மக்கள் தொகையில் சுமார் 25 சதவீதம் பேர் 55 வயதுக்குள்ளாகவே இறந்து விடுகின்றனர். இதற்கு ‘வோட்கா’ எனப்படும் மதுவை அதிகமாக குடிப்பதே காரணம் என ஐ.நா. நடத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ர லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ரஷ்ய புற்றுநோய் மையம், மற்றும்…

குழந்தை அழுததால் கொலை செய்த பணிப்பெண்

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகானம் பகுதியில் வசித்துவரும் இந்திய தம்பதியினரின் குழந்தையை பணிப்பெண் தரையில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (33). அவரது மனைவி தேன்மொழி (24).…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு