Latest Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Latest added Tamil baby names with meanings.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வன்னிச்சுடரோன்
(male)
வன்னி நகரில் வாழும் அறிவில் சிறந்தவர்
-
வன்னிச்சீரன்
(male)
வன்னி நாட்டில் வாழ்ந்த நற்குணம் நிறைந்த வீரர்.
-
வன்னிக்கோன்
(male)
குதிரைப்படை உடைய அரசர் / வன்னி நகரை ஆளும் அரசர்
-
வன்னிக்கோவன்
(male)
வன்னி நிலத்தை ஆட்சி செய்த அரசர் / முதன்மை பெற்ற தலைவர்.
-
வன்னிக்கோமான்
(male)
வன்னி நகரில் வாழும் தலைவர்
-
வன்னிக்கேள்வன்
(male)
கேள்வி ஞானம் உடைய வன்னி நாட்டின் தலைவர்.
-
வன்னிக்கூத்தன்
(male)
வன்னி நகரில் வாழும் நாட்டியக்காரர்
-
வன்னிக்குமரன்
(male)
வீரத்தையும் இளமையையும் கொண்ட வன்னி நாட்டில் பிறந்த இளைஞர்.
-
வன்னிக்கிள்ளி
(male)
வன்னியைச் சேர்ந்த சோழன்
-
வன்னிக்கிழான்
(male)
வன்னி மரங்கள் நிறைந்த ஊரினன்
-
வன்னிக்காவலன்
(male)
வன்னி மரத்தினைப் போன்ற சக்தி உடைய பாதுகாவலர்.
-
வன்னி
(male)
வன்னி மரம்போல் சிறப்பு பெற்றவர்
-
வன்றொண்டன்
(male)
வன்மையுடைய தலைவன்
-
வன்பரணன்
(male)
வலிமை கொண்டவர் ; உயர்ந்த நிலையில் இருப்பவர்.
-
வன்பரணர்
(male)
சங்ககாலப் புலவர்
-
வன்சாரல்
(male)
வலிமையான சாரல் போன்றவன்
-
வனப்பகையார்
(female)
கோட்புலி நாயனாரின் மகள்,நம்பியாரூரர் பதிகத்தில் வைத்துப் பாடப்பெறும் பெருமைப் பெற்றவள்.
-
வள்ளைவடிவு
(female)
வள்ளை-கொடி வகை, மகளிர் நெற்குத்தும்போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு
-
வள்ளுவர்மொழி
(female)
வள்ளுவத்தின் வாய்மொழியாக உள்ள பெண்
-
வள்ளுவர்
(male)
உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர். "வள்ளுவன்" என்பது அறிவுரை கூறுவோரைக் குறிக்கும்.
-
வள்ளுவரடியான்
(male)
திருவள்ளுவரின் அறிவும் அறநெறியும் கொண்டு வழிகாட்டுபவர் .
-
வள்ளுவமொழி
(female)
வள்ளுவத்தின் வாய்மொழியாக உள்ள பெண்
-
வள்ளுவப்பேரரசு
(male)
வள்ளுவர் காட்டிய அறநெறிகளைத் தனது வாழ்வின் மாபெரும் கொள்கையாகக் கொண்டு ஆள்பவர்
-
வள்ளுவநேயன்
(male)
வான்புகழ் வள்ளுவத்தின் மீது பற்று கொண்டு வாழும் சிறப்புடையவர்.
-
வள்ளுவநெறியன்
(male)
திருக்குறள் வழியில் வாழ்பவன்
-
வள்ளுவநம்பி
(male)
வள்ளுவர் காட்டிய அறவழியில் நடக்கும் மேன்மையான மனிதன்
-
வள்ளுவச்செல்வி
(female)
வள்ளுவத்தின் பொருளாக உள்ள மகள்
-
வள்ளுவச்செல்வன்
(male)
திருக்குறள் எனும் செல்வத்தைப் போன்றவன்
-
வள்ளுவச்செம்மல்
(male)
வள்ளுவர் வழி நின்று பெருமையில் சிறந்து விளங்குபவர்.
-
வள்ளுவ அன்பி
(female)
வள்ளுவரின் திருக்குறள் மீது அன்பு கொண்டவள்
-
வள்ளுவஅரசு
(male)
வள்ளுவர் காட்டிய அறவழியில் நடக்கும் தலைவன்
-
வள்ளியம்மை
(female)
வள்ளி எனும் தெய்வீகத் தாயின் குணம் உடையவள்
-
வள்ளியம்மாள்
(female)
வள்ளியைப் போல் தாய்மை உணர்வு கொண்டவள்
-
வள்ளியப்பன்
(male)
வள்ளியின் தலைவர்/ தந்தை.
-
வள்ளிமுத்து
(female)
வள்ளியைப் போல் அழகிய முத்துப் பெண்
-
வள்ளிமணி
(female)
வள்ளியைப் போல் முத்து/மாணிக்கப் பெண்
-
வள்ளிமணாளன்
(male)
வள்ளியைத் திருமணம் செய்துகொண்டவன் (முருகன்).
-
வள்ளிப்பிரியள்
(female)
வள்ளியைப் போல பாசத்திற்கு உரியவள்
-
வள்ளிபங்கன்
(male)
பெண்ணைப் பாதியாக கொண்டவர்
-
வள்ளிநாயகி
(female)
வள்ளியைப் போன்ற நாயகி
-
வள்ளிநாயகம்
(male)
வள்ளியின் கணவனும் தலைவனுமான முருகன்.
-
வள்ளிநாச்சி
(female)
வள்ளியைப் போன்ற நாயகி
-
வள்ளிச்செல்வி
(female)
வள்ளியின் மகள்; நல்ல பண்புகளும் அழகும் கொண்டவள்
-
வள்ளிக்கொடி
(female)
வள்ளிப்போல அழகு, உறுதி, மென்மை கொண்ட கொடி, காட்டு வள்ளி
-
வள்ளிக்குறிஞ்சி
(male)
வள்ளல் தன்மை உடைய குறிஞ்சி நிலம் போன்றவர்
-
வள்ளிக்கனி
(male)
வள்ளல் தன்மை உடைய கனி போன்றவர்
-
வள்ளி
(female)
முருகனின் காதல் மனைவி
-
வள்ளன்மகன்
(male)
வரையாது கொடுக்கும் பெருமையாளரின் ஆண்பிள்ளை
-
வள்ளனம்பி
(male)
வலிமையும் திறமையும் கொண்ட ஈடுபாடுடையவர்.
-
வள்ளற்பெருமான்
(male)
வரையாது கொடுக்கும் பெருமையாளர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
