Latest Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Latest added Tamil baby names with meanings.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வளைபிறையன்
(male)
மூன்றாம் பிறையைத் தலையில் சூடியவன் - சிவன்
-
வளனரசன்
(male)
வளமான வாழ்வு வாழும் மக்களை கொண்ட நாட்டின் அரசனைப் போன்ற சிறப்புடையவர்.
-
வளவெழில்
(female)
ஒளிபொருந்திய மிளிரும் அழகு கொண்டவர்
-
வளவூரன்
(male)
வளமும் திறமையும் உடைய ஊரினைச் சேர்ந்தவர்.
-
வளவி
(female)
செழிப்பும் வளமும் கொண்டவள்
-
வளவானம்
(male)
அழகிய வானம் போன்றவன்
-
வளவன்பாண்டியன்
(male)
வளமுடையவர் / பாண்டிய மன்னர் / உயர்வுடையவர்.
-
வளவன்
(male)
சோழ மன்னர்களின் குடிப் பெயர்; வளமான நாட்டை உடையவன்
-
வளவறிவு
(male)
ஆழமான அகன்ற அறிவு வடிவமானவர்
-
வளவழகு
(male)
செழிப்பினால் தோன்றும் அழகு
-
வளவர்கோன்
(male)
வளவர் (சோழர்) குலத்தின் அரசன் (கோன்). சோழ மன்னர்களைக் குறிக்கும் சிறப்புப் பெயர்.
-
வளவருவி
(female)
வளம் படைக்கும் அருவிக்கு ஒப்பானவர்
-
வளவரசு
(male)
வளமும் ஆற்றலும் கொண்ட அரசாட்சி உடையவர்.
-
வளவரசி
(female)
மக்கள் செல்வாக்கு மிகுந்த அரசி /ஆளுமை மிகுந்த அரசி
-
வளவரசன்
(male)
அன்பும் பண்பும் மிகுந்த அரசருக்கு இணையானவர்
-
வளவமுது
(male)
சுவை மிகுந்த உணவு/ சுவை மிகுந்த அமுதம் போன்றவர்
-
வளவமுதன்
(male)
வளமும் இனிமையும் உடையவர்.
-
வளர்மொழி
(female)
வளரும் தமிழ்மொழியைப் போன்றவள்
-
வளர்முத்து
(male)
வளர்கின்ற முத்தொளி போன்றவன்
-
வளர்மதியன்
(male)
வளர்கின்ற பிறை நிலவைத் தன் தலையில் சூடியிருப்பவன்
-
வளர்மதி
(female)
நிலவைப் போல வளர்ச்சியடைந்த ஒளி / அறிவு உடையவள்
-
வளர்பிறையன்
(male)
வளரும் பிறைச் சந்திரனைத் தரித்தவன் / வளர்பிறைச் சந்திரனைத் தன்னுடைய தலையில் சூடியிருக்கும் சிவபெருமான்
-
வளர்பிறை
(female)
முன்னேற்றச் சிந்தனை உடையவர்கள்
-
வளர்நங்கை
(female)
வளர்ந்து சிறந்து விளங்கும் இளம்பெண்
-
வளர்திறல்
(male)
வளர்கின்ற வலிமை உடையவன்
-
வளர்தமிழ்
(female)
தமிழின் வளர்ச்சியைப் போல் வளரும் பெண்
-
வளர்செல்வி
(female)
வளர்ந்து செழிக்கும் செல்வம் போலப் பிறந்த பெண்
-
வளர்சிந்து
(female)
வளர்ச்சியையும் செழிப்பையும் சிந்தும் (கொடுக்கும்) பெண்
-
வளர்கொடி
(male)
வளர்கின்ற கொடி போன்றவன்
-
வளர்அறிவு
(female)
கற்றலால் என்றும் வளர்கின்ற ஞானம்
-
வளரெழிலி
(male)
கொடை குணம் உடைய மேகம் போன்றவர்
-
வளரரண்
(male)
வளர்கின்ற அரண் போன்றவன்
-
வளமொழி
(male)
வளமையும் செழுமையும் நிறைந்த மொழி
-
வளமையாள்
(female)
வளமையையும் செழிப்பையும் தரும் பெண்
-
வளமுரசு
(male)
முரசு போன்று வீரம் முழக்கம் இடுபவர்/ சொல் வன்மையுடையவர்
-
வளமுதல்வன்
(male)
தலைமைப் பண்பிற்குத் தகுதியானவர்
-
வளமுகிலி
(female)
மிகுதியாக மழை பொழியும் மேகம் போன்றவர்/ வளத்தை வாரி வழங்கும் மேகம் போன்றவர்
-
வளமாறன்
(male)
வளமும் வீரத்தன்மையும் உடையவர்.
-
வளமறவன்
(male)
வெற்றி மிக்க படையின் தலைவர்
-
வளமலையன்
(male)
வளமும் உயர்ந்த ஆற்றலும் உடையவர்.
-
வளமலை
(male)
செழுமை மிகுந்த மலைக்கு உரியவர்
-
வளமருதன்
(male)
வளமும் வலிமையும் உடைய மருத நிலத் தலைவர்.
-
வளமருதம்
(male)
வளமான மருத நிலம் போன்றவர்/ வளமிக்க மருத நிலத்தை போன்று அழகானவர்
-
வளமருகன்
(male)
வளமான குலத்தின் வழித்தோன்றல்/அன்பான குலத்தின் வழித்தோன்றல்
-
வளமயில்
(male)
அழகிய மயில் போன்றவன்
-
வளமணி
(male)
வளமையும் அழகும் நிறைந்த மாணிக்கம்/செந்நிற மாணிக்கம்
-
வளமடந்தை
(female)
அழகு நிறைந்த பெண்
-
வளமகன்
(male)
வளமும் திறமையும் உடைய மகன்.
-
வளமகள்
(female)
அழகு நிறைந்த பெண்
-
வளப்பொன்னி
(female)
வளமான பொன்னி நதி/ நீர்வளம் நிறைந்த பொன்னி நதி
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
