Latest Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Latest added Tamil baby names with meanings.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வளப்புகழ்
(male)
மிகுந்த புகழை உடையவர்
-
வளப்பரிதி
(male)
ஒளி நிறைந்த சூரியன் போன்றவர்
-
வளநேயன்
(male)
அனைத்து உயிர்களிடமும் மிகுந்த அன்பு செலுத்துபவர்
-
வளநெஞ்சன்
(male)
வளமும் கருணையும் கொண்ட நெஞ்சினர் .
-
வளநிலவு
(female)
அழகு நிறைந்த நிலவு போன்றவர்/ ஒளி நிறைந்த நிலவு போன்றவர்
-
வளநிலவன்
(male)
அழகிய நிலவுக்கு ஒப்பானவர்
-
வளநாவன்
(male)
வளமும் வாக்குத்திறனும் ஒருங்கிணைந்தவர்.
-
வளநாடன்
(male)
அளவில்லாத செல்வ வளம் மிகுந்த நாட்டினன்
-
வளநல்லோன்
(male)
வளமும் நற்பண்பும் உடையவர்.
-
வளநம்பி
(male)
நற்செயல்கள் செய்வதில் சிறந்தவர்
-
வளநங்கை
(female)
வளமான பெண்/அழகான பெண்/ அன்பு நிறைந்த பெண்
-
வளநகை
(male)
அழகிய மகிழ்ச்சியை உடையவன்
-
வளத்தேவன்
(male)
வளமும் சிறப்பும் உடைய தெய்வீகத் தன்மை கொண்டவர்.
-
வளத்திருவன்
(male)
அளவிலாச் செல்வமுடையவர்
-
வளத்தன்
(male)
வளமும் திறமையும் உடையவர்.
-
வளத்தம்பி
(male)
அழகிய இளையவன்
-
வளச்சோழன்
(male)
மிகுதியான செல்வத்தை உடைய சோழ மன்னர்
-
வளச்சேரன்
(male)
வளமும் ஒற்றுமையும் உடைய சேர மன்னர்.
-
வளச்சென்னி
(male)
வெற்றி மிகுந்த சோழர்/செல்வ வளம் நிரம்பிய சோழ மன்னருக்கு ஒப்பானவர்
-
வளச்செழியன்
(male)
வளமும் செழிப்பும் உடையவர்.
-
வளச்செல்வன்
(male)
செல்வ வளம் நிரம்பியவர்
-
வளச்சுடர்
(male)
வளமும் ஒளியும் உடையவர்.
-
வளச்சுடரோன்
(male)
அழகிய சுடரொளி போன்றவன்
-
வளங்கோ
(male)
வளமான ஆட்சியைத் தரும் அரசன் போன்றவன்
-
வளங்கிள்ளி
(male)
வெற்றி மிகுந்த சோழர்/செல்வ வளம் நிரம்பிய சோழ மன்னருக்கு ஒப்பானவர்
-
வளக்கோதை
(female)
வீரமிக்க இளைஞர்/வளமான இளம் தளிர்
-
வளக்கேள்வன்
(male)
வளமும் கேள்வி அறிவும் உடையவர்.
-
வளக்குன்றன்
(male)
செழுமை மிகுந்த மலைக்கு உரியவர்
-
வளக்குழலி
(female)
வளமான கூந்தலை உடையவர் நீண்ட கூந்தலை உடையவள் கரிய கூந்தலை உடையவள் கரிய கூந்தலை உடையவள்
-
வளக்குரிசில்
(male)
வளமும் சிறப்பும் கொண்டு உயர்நிலை அடைந்தவர்.
-
வளக்குரல்
(male)
வளமான பூங்கொத்து போன்றவர் பொருள் நிறைந்த சொல் நயம் போன்றவர் போன்றவர்
-
வளக்குமரி
(female)
வளமான கன்னிப்பெண்/ அழகான கன்னிப்பெண்/ அழகான இளையமங்கை
-
வளக்குமரன்
(male)
செல்வ வளத்துடன் வாழும் புதல்வர்/வெற்றிக்கு உரிய இளைஞர்
-
வளக்கிளி
(female)
வளமான கிளி போன்றவர்/ அழகான கிளி போன்றவர் /கிளிபோலும் குரல் வளம் உடையவர்
-
வளக்காந்தள்
(female)
வளமான காந்தள் மலர் போன்றவர்
-
வளக்கனி
(male)
சுவை மிகுந்த கனி
-
வளக்கயல்
(male)
வளமான கயல் மீன் போன்றவர்/ கயல் மீன் போன்ற அழகிய கண்களை உடையவர்
-
வளக்கதிர்
(male)
வளமான கதிர் /வள்ளல் தன்மை உடைய கதிர்
-
வளக்கண்ணி
(female)
கருணைப் பார்வை கொண்டவர்
-
வழுதிவேந்தன்
(male)
திறமையுடனும் அறிவுடனும் சமூகத்தை வழிநடத்தும் தலைவர்.
-
வழுதிவலவன்
(male)
திறமை மிகுந்த பாண்டிய மன்னருக்கு இணையானவர்
-
வழுதியப்பன்
(male)
ஆற்றலும் வலிமையும் கொண்டு வழிகாட்டுபவர்.
-
வழுதியண்ணல்
(male)
பெருமை பொருந்திய பாண்டிய மன்னருக்கு ஒப்பானவர்
-
வழுதிமைந்தன்
(male)
ஆற்றலும் வலிமையும் உடைய மகன்.
-
வழுதிமுத்து
(male)
அழகும் அன்பும் நிறைந்த பாண்டிய மன்னர்
-
வழுதிமுத்தன்
(male)
திறமையும் முத்துப் போன்ற மதிப்பும் ஒருங்கே பெற்றவர்.
-
வழுதிமாறன்
(male)
வலிமையான பாண்டிய மன்னர்
-
வழுதிமன்னன்
(male)
திறமையுடனும் அறிவுடனும் சமூகத்தை வழிநடத்தும் தலைவர்.
-
வழுதிநம்பி
(male)
பாண்டியர்களில் சிறந்தவர்
-
வழுதிச்செல்வன்
(male)
திறமையும் வளமும் ஒருங்கிணைந்தவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
