Latest Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Latest added Tamil baby names with meanings.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வல்லைமுருகு
(male)
முருகப்பெருமானின் வல்லமையைக் கொண்டவர் / வல்லமை கொண்ட அழகன்
-
வல்லைமுருகன்
(male)
வீரமிக்க முருகக் கடவுளுக்கு இணையானவர்
-
வல்லைமுத்து
(male)
திறமையும் மதிப்பும் உடையவர்.
-
வல்லைமுத்தன்
(male)
ஆற்றலும் அழகும் உடையவர்
-
வல்லைமுதல்வன்
(male)
தன் ஆற்றலால் முதன்மை பெற்றவர்.
-
வல்லைமானன்
(male)
வலிமையான தலைவர்
-
வல்லைமாறன்
(male)
செயலில் திறமையுடன் முன்னேறும் தன்மை கொண்ட வீரர்.
-
வல்லைமாலை
(male)
வலிமையான - மாலை அணிந்தவன்
-
வல்லைமன்னன்
(male)
வலிமையான அரசர்
-
வல்லைமறவன்
(male)
வல்லமை உடைய வீரர்.
-
வல்லைமதி
(male)
சிறந்த அறிவுடையவர்
-
வல்லைமணி
(male)
மணிமாலை அணிந்த வீரர்
-
வல்லைப்பொழிலன்
(male)
தன் செயலில் திறமை,முயற்சி கொண்டு வெற்றி பெற்ற பெருமைக்குரியவர்.
-
வல்லைப்புலவன்
(male)
சிறப்பாகப் பாடல் இயற்றுபவர்
-
வல்லைநேயன்
(male)
வீரமும் அன்பும் மிக்கவர் / உயிர்களிடம் மிகுந்த அன்பு செலுத்துபவர்
-
வல்லைநம்பி
(male)
வலிமையில் சிறந்த ஆண்
-
வல்லைத்தோன்றல்
(male)
ஆற்றலும் சிறப்பும் வெளிப்படுத்துபவர்.
-
வல்லைத்தோழன்
(male)
வலிமை மிக்க தோழர்
-
வல்லைத்தேவன்
(male)
ஆற்றலும் தலைமையும் கொண்டு சிறந்து விளங்குபவர்.
-
வல்லைத்தென்றல்
(female)
மென்மையான தென்றலுக்கு ஒப்பானவர்
-
வல்லைத்துரை
(male)
ஆற்றலும் அதிகாரத்துமும் உடையவர்.
-
வல்லைத்தம்பி
(male)
வலிமை பொருந்திய இளைஞர்
-
வல்லைச்செல்வன்
(male)
வலிமை நிரம்பியவர்
-
வல்லைச்செம்மல்
(male)
திறமைக்கும் மேன்மைக்கும் உரிய முதன்மையானவர்.
-
வல்லைச்சுடர்
(male)
மிகுந்த வலிமை பெற்றவர்
-
வல்லைச்சுடர்
(female)
மிகுந்த வலிமை பெற்றவர்
-
வல்லைச்சுடரோன்
(male)
ஒப்பற்ற வலிமையாளர்
-
வல்லைச்சீரன்
(male)
வலிமையான - சிறந்த குணத்தை உடையவன்
-
வல்லைக்கேள்வன்
(male)
பாதுகாப்பு மிக்க கோட்டைக்குத் தலைவர்
-
வல்லைக்கூத்தன்
(male)
நாட்டியத்தில் சிறந்தவர்
-
வல்லைக்குமரன்
(male)
வலிமை பொருந்திய இளைஞர்
-
வல்லைக்கிழான்
(male)
வலிமை பொருந்திய கோட்டைக்கு உரியவர்
-
வல்லெழிலி
(female)
மழைமிகப் பொழியும் மேகம் போன்றவர்
-
வல்லெரி
(male)
(வேலினை) வலிமையாக எரிபவன்
-
வல்லிபுரம்
(male)
வல்லிக்கொடிகள் சூழ்ந்த அல்லது வளம் மிக்க ஊர்
-
வல்லிடியார்
(male)
அழகுடைய / இளம்பெண்/பற்றுடையவர்.
-
வல்லிக்கொடி
(female)
வளைந்து படரும் நிலைத்தணை வகை, பெரு மருந்துக் கொடி (பதார்த்த. 269)
-
வல்லிக்கண்ணன்
(male)
கரிய பெரிய கண்களைக் கொண்ட திருமாலைப் போன்ற சிறப்புடையவர்.
-
வல்லான்
(male)
எதனையும் சாதிக்கக் கூடிய ஆற்றலாளர்
-
வல்லாள்
(female)
வலிமையானவள்
-
வல்லாளன்
(male)
பேராற்றல் படைத்தவன்/ மிக்க வலிமையுடையவன்
-
வல்லாழி
(male)
வலிமையான கடல் போன்றவர்
-
வல்லாண்டார்
(male)
வெற்றியுடையவர் / திண்ணியர் / தலைவர்.
-
வல்லழகு
(male)
கவர்ந்திருக்கும் அழகு/ கட்டிப்போடும் அழகு/வலிமை வாய்ந்த அழகு
-
வல்லவி
(female)
வல்லமை கொண்டவள்
-
வல்லவன் கோதை
(female)
வலிமையானவனின் பெண்,ஆண்டாளைக் குறிக்கும்
-
வல்லவராயன்
(male)
மிகுந்த வல்லமை கொண்ட தலைவன்/மன்னன்
-
வல்லரையன்
(male)
வலிமைமிக்க அரசனைப் போன்ற சிறப்புடையவர்.
-
வல்லரசு
(male)
அதிகாரமும் வலிமையும் கொண்ட தலைவன்
-
வல்லரசி
(female)
தலைமை தாங்குபவள், ஆள்பவள் , முதன்மையானவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
