Latest Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Latest added Tamil baby names with meanings.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வல்லரசன்
(male)
வலிமையான அரசர்
-
வல்லமுது
(male)
வலிமை தரும் அமுதம்/வலிமை தரும் உணவு
-
வல்லப்பன்
(male)
திறமைமிக்க வழிகாட்டி.
-
வல்லத்தரசு
(male)
வலிமையான ஆட்சியை உடைய மன்னன்
-
வலியன்
(male)
வலிமையுள்ளோன் / அறிவார்த்தமாக சிந்திப்பவன்
-
வலவேந்தன்
(male)
ஆற்றலுடைய அரசர்.
-
வலவேங்கை
(male)
புலிபோல் வலிமையானவர்
-
வலவூரன்
(male)
வல்லமையும் ஆற்றலும் உடைய ஊரினைச் சேர்ந்தவர்.
-
வலவன்
(male)
தேர்ப்பாகர் / திறமையாளர் / வெற்றியாளர்
-
வலவளவன்
(male)
சேனையுடைய சோழ மன்னர்
-
வலவழகன்
(male)
பேச்சாற்றல் மிக்கவர் / சிறந்த பேச்சாளர்
-
வலவண்ணன்
(male)
வல்லமையும் அழகும் உடையவர்.
-
வலம்புரிமுத்து
(female)
வலமாகச் சுழிந்திருக்கும் முத்து
-
வலம்புரிநாயகன்
(male)
வெற்றி தரும் வலம்புரிச் சங்கை உடைய தலைவர்
-
வலம்புரி
(male)
வலம்புரி விநாயகர் / கோயில்களில் வலம் வருதல் (பிரதட்சிணம்) என்பது வலம்புரிதல் /சுழற்சி வலது பக்கம் இருக்கும் சங்கு மிக அரிதானதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுகிறது
-
வலந்தேவி
(female)
வெற்றித்தேவி/ வெற்றி பெற்ற மங்கை
-
வலநெஞ்சன்
(male)
கேட்பவர் மனதைக் கவரும் வகையில் பேசும் உள்ளம் படைத்தவர்
-
வலநாடன்
(male)
வல்லமையும் ஆற்றலும் உடைய நாட்டுத்தலைவர்.
-
வலநாடள்
(female)
வெற்றி மிக்க நாட்டை உடையவள்
-
வலநம்பி
(male)
பேச்சுத் திறன் மிக்க ஆண் / வெற்றிச் சிறப்புடைய ஆண்
-
வலத்தேவன்
(male)
மக்களால் மதிக்கப்படும் உயர்ந்த தலைவர்.
-
வரைவில்லான்
(male)
எல்லைகள் அற்றவன் / உலகம் முழுமையும் தனது அருளால் பரந்துள்ளவன் - இறைவன்
-
வரிவளைக்கை
(female)
வரிவளை என்னும் வளையலை அணிந்த கையள், "கோல்வளை கழல்வளை வரிவளை யென்னுமா போலே" (திவ். பெரியாழ், 3, 4, 8
-
வரதன்
(male)
வரமளிப்பவன் / கடவுள் / காளமேகப்புலவரின் இயற்பெயர்
-
வரணிவேலோன்
(male)
அருளும் சிறப்பும் கொண்ட வேல் உடைய வீரர்.
-
வரணிவேந்தன்
(male)
அருளும் சிறப்பும் கொண்ட மன்னர்.
-
வரணிவீரன்
(male)
அருளும் சிறப்பும் கொண்ட வீரர்.
-
வரணிவாணன்
(male)
அருளும் சிறப்பும் கொண்ட வலிமைமிக்கவர்.
-
வரணியூரன்
(male)
அருளும் சிறப்பும் வருணனையும் கொண்ட நாட்டினைச் சேர்ந்தவர்.
-
வரணியான்
(male)
வரணியைச் சேர்ந்தவன்
-
வரணியரசு
(male)
அருள், மதிப்பு, தலைமைப்பெருமை உடையவர்.
-
வரணியப்பன்
(male)
அருளும் சிறப்பும் கொண்டு வழிகாட்டுபவர்.
-
வரணிமைந்தன்
(male)
அருளும் சிறப்பும் கொண்ட இளைஞர்.
-
வரணிமுத்தன்
(male)
மதிப்புமிகு முத்து போன்ற அருளும் சிறப்பும் கொண்ட வர்.
-
வரணிமுதல்வன்
(male)
வரணியைச் சேர்ந்த தலைவன்
-
வரணிமாறன்
(male)
அருளும் சிறப்பும் கொண்ட பாண்டிய அரசர்.
-
வரணிமறவன்
(male)
அருளும் மதிப்பும், அறிவும் உடைய வீரர்.
-
வரணிமயில்
(male)
வரணியைச் சேர்ந்த மயில் போன்றவன்
-
வரணிமணி
(male)
அருளும் சிறப்பும் கொண்ட மதிப்புமிகு ரத்தினம் போன்றவர்.
-
வரணிப்புலவன்
(male)
அருள், மதிப்பு, அறிவு, கலைச்சிறப்பு,ஞானம் உடைய பெருமைக்குரியவர்.
-
வரணிநாடன்
(male)
அருளும் சிறப்பும் கொண்ட நாட்டினைச் சேர்ந்தவர்.
-
வரணித்தோன்றல்
(male)
அருளும் சிறப்பும் வெளிப்படும் பெருமைக்குரியவர்.
-
வரணித்தேவன்
(male)
அருளும் சிறப்பும் கொண்ட தலைவர்.
-
வரணித்துரை
(male)
அருளும் சிறப்பும் கொண்ட தலைவர்.
-
வரணிச்செம்மல்
(male)
அருளும் மதிப்பும் உடைய அழகானவர்
-
வரணிச்சுடரோன்
(male)
வரணியைச் சேர்ந்த ஒளி பொருந்தியவன்
-
வரணிச்சீரன்
(male)
அருளும் மதிப்பும் உடைய உயர்ந்த குணமுள்ளவர்.
-
வரணிக்கூத்தன்
(male)
அருளும் தங்கம் போல் மதிப்பும் உடைய நடனக் கலைஞர்.
-
வரணிக்கிழான்
(male)
தங்கம் போன்ற அழகும் வருணனையும் கொண்ட அனுபவமிக்கவர்.
-
வயிரவேல்
(male)
திண்மை / உறுதி / வலிமை / வெற்றியுடையவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
