True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Latest Tamil Baby Names | TrueTamil

Latest Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Latest added Tamil baby names with meanings.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • வயிரவேலன் (male)
    வலிமைமிக்க வைர வேலினைப் போன்ற சிறப்புடையவர்.
  • வயிரவன் (male)
    காதுக்கு இனிமையான ஓசை எழுப்புபவர்
  • வயிரவண்ணன் (male)
    வைரத்தின் நிறம் அல்லது ஒளியைக் கொண்டவன் / ஒளிபொருந்திய மேனியான் - சிவன்
  • வயிரமொழி (female)
    உறுதியான பேச்சினை உடையவள்
  • வயிரமுத்து (male)
    வைரத்தைப் போன்ற உறுதியும் முத்து போன்ற அழகும் கொண்டவன்
  • வயிரமலர் (female)
    கற்பனை மலர், உறுதியும் மென்மையும் நிறைந்த பெண்
  • வயிரமதி (male)
    வைரம் போன்று ஒளி வீசித் திகழ்பவர்; இயற்கை அறிவு வாய்த்த சிறப்புடையவர்.
  • வயிரமணி (female)
    விலைமதிப்பற்ற, ஒளிமிக்க ரத்தினத்திற்கு ஒப்பானவர்
  • வயிரமங்கை (female)
    வயிரம் போல உறுதி நிறைந்த இளம்பெண்
  • வயிரமகள் (female)
    வயிரம் போல மதிப்புமிக்க மகள்
  • வயிரநெஞ்சாள் (female)
    வயிரம் போல உறுதி மிக்க மனதுடையவள்
  • வயிரநெஞ்சன் (male)
    உறுதியான மனப்பாங்குடன் இருப்பவன்
  • வயிரநங்கை (female)
    வயிரம் போல உறுதி மிக்க பெண்
  • வயிரத்தாய் (female)
    வயிரம் போல உறுதி மிக்க தாய்
  • வயிரத்தங்கம் (female)
    வயிரமும் தங்கமும் போல மதிப்படையவள்
  • வயிரச்செல்வி (female)
    வயிரம் போன்ற பெண்
  • வயிரச்செல்வன் (male)
    வைரம் போன்ற உறுதியும் செல்வச் செழிப்பும் கொண்டவர்.
  • வயிரச்செம்மல் (male)
    வைரம் போன்ற அசைக்க முடியாத மன உறுதியும், தெளிந்த அறிவும் கொண்ட தலைவர்
  • வயிரக்கண்ணன் (male)
    வைரம் போன்ற உறுதி கொண்டவர் ; எல்லோருக்கும் கண்ணாகத் திகழும் சிறப்புடையவர்.
  • வயிரக்கண் (male)
    திண்மை / வலிமை/ அருள்
  • வயவன் (male)
    வீரன் அல்லது வெற்றியாளன்/ வலியோன்
  • வயலூர் நம்பி (male)
    வயல்களை உடைய ஊர் / சிறந்தவர்.
  • வந்தனா (female)
    வணங்குதல், போற்றுதல் , துதித்தல்
  • வத்சலா (female)
    அன்பு நிறைந்தவள்
  • வதனா (female)
    அழகிய முகம் கொண்டவள்
  • வண்மைவேலோன் (male)
    புகழ்மிக்க வேலினை ஏந்தியவர்
  • வண்மைவெற்பன் (male)
    அழகும் வளமம் பொருந்திய மலைக்குத் தலைவர்
  • வண்மைவிறல் (male)
    வலிமையால் வெற்றி கண்டவர்
  • வண்மைவளவன் (male)
    வலிமை மிக்க சோழ மன்னருக்கு ஒப்பானவர்
  • வண்மையன்பன் (male)
    உதவும் குணமுடைய தோழன்
  • வண்மையழகன் (male)
    பண்பில் சிறந்த அழகன்
  • வண்மையரசன் (male)
    ஈகைப் பண்பிலும் வலிமையிலும் சிறந்த அரசர்
  • வண்மையண்ணல் (male)
    பண்பில் சிறந்த தலைவர் / சிறந்த பண்பாளர்
  • வண்மைமுருகு (male)
    இளமையும் அழகும் மிக்கவர்
  • வண்மைமுத்து (male)
    விலை மதிப்புமிக்க அழகிய முத்திற்கு ஒப்பானவர்
  • வண்மைமுதல்வன் (male)
    நற்செயல்களில் சிறந்து விளங்குபவர்
  • வண்மைமாறன் (male)
    கொடையிலும் வீரத்திலும் சிறந்த பாண்டிய மன்னர்
  • வண்மைமறவன் (male)
    வலிமையான வீரர்
  • வண்மைப்பொழிலன் (male)
    அழகு பொருந்திய சோலைக்கு ஒப்பானவர்
  • வண்மைநேயன் (male)
    ஈகையை விரும்புபவர் / வாய்மையை விரும்புபவர்
  • வண்மைநம்பி (male)
    பண்பில் சிறந்த ஆண்மகன்
  • வண்மைத்தேவன் (male)
    வலிமையில் சிறந்த அரசர்
  • வண்மைத்துரை (male)
    புகழ்மிக்க தலைவர் / சிறந்த கொடையாளர்
  • வண்மைச்சேய் (male)
    ஈகையும் பெருமையும் உடையவர்
  • வண்மைச்சுடர் (male)
    வாய்மையில் சிறந்தவர்
  • வண்மைச்சுடர் (female)
    வாய்மையில் சிறந்தவர்
  • வண்மைச்சீரன் (male)
    கொடைத் தன்மையால் புகழ் பெற்றவர்
  • வண்மைக்கூத்தன் (male)
    கொடைத் தன்மையில் சிறந்தவர்
  • வண்மைக்கிழான் (male)
    ஈகைக் குணம் நிரம்பியவர்
  • வண்ணைவேல் (male)
    அழகும் தனித்துவமும் கொண்ட வேல் / வீரர்.

« Prev Page 37 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube