True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Tamil Baby Names by Letter | TrueTamil

Tamil Baby Names by Letter | TrueTamil

❤ Favorites (0)

Browse Tamil baby names by starting letter.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அகமணி (female)
    அன்புடைய மணி போன்ற ஒளியினள்
  • அகமதி (female)
    நிலவு போன்ற உள்ளத்தை உடையவள்
  • அகமன்னன் (male)
    தனது மனதைக் கட்டுப்படுத்தி ஆளும் ஆற்றல் கொண்டவன் / மனங்களைக் கொள்ளைகொள்ளும் அரசனைப் போன்றவன்
  • அகமறவன் (male)
    மன உறுதி /வீரம் / வலிமை
  • அகமலர் (female)
    மலர் போன்ற உள்ளத்தினன்
  • அகமலை (female)
    மலை போன்ற உள்ளத்தை உடையவள்
  • அகமலையன் (male)
    மன வலிமை/ உறுதி | சிறப்பு
  • அகமலையள் (female)
    மலை போன்ற உள்ளத்தை உடையவள்
  • அகமலையோன் (male)
    மலையைப் போன்ற உறுதியான மற்றும் உயர்ந்த சிந்தனைகளை மனதில் கொண்டவன்
  • அகமள்ளன் (male)
    மிகுந்த மனவுறுதி கொண்டவன்/ மனத்தில் திண்மைகொண்ட படைவீரன்
  • அகமழவன் (male)
    போர் வீரர்/உறுதி /வீரம்
  • அகமாண்பன் (male)
    சிறந்தவர் / மாண்புடையவர் உயர்ந்தவர்.
  • அகமானன் (male)
    மான உணர்வும், சுயமரியாதையும் தன் உள்ளத்தில் கொண்ட தலைவன்
  • அகமானி (female)
    உள உயர்வை மதிக்கும் மரியாதை மிக்கவள்
  • அகமாமணி (female)
    உள்ளத்தில் இருக்கும் சிறந்த மாணிக்கம் (மணி) போன்றவள் / உள்ளத்தில் பெருமை பெற்று விளங்குபவள்
  • அகமாமதி (female)
    உள அறிவில் சிறந்த ஞானமுடையவள்
  • அகமாமயில் (female)
    மயில்போன்ற அழகான, தூய்மையான உள்ளம் கொண்டவள் / அகத்தால் அழகுபெற்று விளங்குபவள்
  • அகமார்பன் (male)
    உள்ளத்தில் நிறைவான அன்போடு இருப்பவன்
  • அகமாறன் (male)
    பாண்டிய மன்னர் / உள்ளத்தால் வீரமுடையவர் / வலிமை / உறுதி
  • அகமின்னல் (male)
    ஒளிபொருந்திய மனது/ வேகம்
  • அகமுகன் (male)
    உள்ளத்தின் உணர்ச்சிகளை முகத்தில் பிரதிபலிக்கக் கூடியவன் / நேர்மையாளன்
  • அகமுகிலன் (male)
    மேகத்தை ஒத்தவர் / வள்ளல்.
  • அகமுகில் (female)
    மேகம் போன்ற உள்ளத்தினள்
  • அகமுகை (female)
    முகை ( மொட்டு) போன்ற உள்ளத்தை உடையவள்
  • அகமுடி (male)
    உள்ளத்தின் உயரிய நிலை / அறிவின் நிறைஞனாக விளங்குபவன்
  • அகமுடைதங்கை (female)
    அன்புடைய பெண்
  • அகமுடைநங்கை (female)
    அன்புடைய பெண்
  • அகமுடைநம்பி (male)
    சிறந்த அகக்குணங்களைக் (நல்ல உள்ளம்) கொண்ட ஆண்மகன்/ தலைவன்
  • அகமுடைமங்கை (female)
    அன்புடைய பெண்
  • அகமுடையான் (male)
    இரக்கம் / வள்ளல் / சிறப்பு / உயர்வு
  • அகமுதல்வன் (male)
    முதன்மையான எண்ணங்களைத் தன்னுள்ளே கொண்டவன்
  • அகமுத்தன் (male)
    முத்து போன்ற தூய்மையான/ மதிப்புமிகுந்த உள்ளத்தினைக் கொண்டவன்/ புத்தனைப் போன்ற ஞானம் பெற்றவன்
  • அகமுத்து (male)
    மேலானது / அழகு / மகிழ்ச்சி/ அணிகலனை உடையவர் / முத்து போல அழகானவர்.
  • அகமுனைவன் (male)
    ஆர்வமுள்ளவர் / தலைவர் / வலிமையுடையவர்.
  • அகமுரசு (male)
    அரசின் முரசு / மனதின் முழக்கம்
  • அகமுருகன் (male)
    உள்ளத்தில் முருகனைப் போன்ற அழகும் வீரமும் கொண்டவன்
  • அகமுருகு (male)
    உள்ளத்தின் அழகு/ மனதால் அழகு பெறுதல்.
  • அகமுறுவல் (male)
    உள்ளத்தி்ல் எப்போதும் நிறைவான மகிழ்ச்சியோடிருப்பவன்
  • அகமுறையோன் (male)
    நெறிமுறை / மனதால் ஒழுக்க நெறியுடன் வாழ்பவர்
  • அகமுறைவோன் (male)
    ஆத்ம சிந்தனையில் / உள்ளத்தின் அமைதியில் நிலைத்து இருப்பவன்/ பிறர் உள்ளத்தில் நீங்காது வாழ்பவன்
  • அகமுல்லை (female)
    முல்லை மலர் போன்ற உள்ளத்தை உடையவள்
  • அகமெய்யன் (male)
    உள்ளத்தில் உண்மையை (மெய்) மட்டும் தாங்கி நிற்பவன்; சத்தியவான்
  • அகமேந்தி (male)
    மேம்பட்ட உள்ளம் உடையவர் / சிறப்புடையவர்
  • அகமேழி (male)
    வேளாண்மையில் நிலத்தைப் பண்படுத்தும் கலப்பை போல தன் எண்ணங்களால், செயல்களால் பண்பட்டவனாயிருப்பவன்
  • அகமைந்தன் (male)
    உள்ளத்தால் நல்லவர் / சிறந்த தலைவன் / சிறந்த மகன்
  • அகமொட்டு (female)
    முகை ( மொட்டு) போன்ற உள்ளத்தை உடையவள்
  • அகமொழி (male)
    உள்ளத்திலிருந்து வரும் உண்மையான சொற்களைப் பேசுபவன்
  • அகமௌவல் (male)
    தாமரை போன்ற உள்ளம் / முல்லைப்பூ போன்றவர்.
  • அகம்பாடி (female)
    அன்பைப் பாடுபவள், அகத்திணையைப் பாடுபவள்
  • அகம்பாடினி (female)
    அன்பைப் பாடுபவள், அகத்திணையைப் பாடுபவள்

« Prev Page 8 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube