Tamil Baby Names by Letter | TrueTamil
❤ Favorites (0)Browse Tamil baby names by starting letter.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அகம்பொன்னி
(female)
அன்புடைய காவிரி ஆறு போன்றவள்
-
அகயாழோன்
(male)
யாழிசை போன்ற இனிமையான மற்றும் மென்மையான உள்ளம் கொண்டவன்
-
அகயாழ்
(female)
அன்பான யாழிசை போன்றவள்
-
அகரக்கணை
(male)
கல்வியாளர் /சிறந்தவர்/வலிமையுடையவர் /வில்லாற்றல் உடையவர் / கரும்பு.
-
அகரக்கண்ணன்
(male)
வைகறை/ கடவுள்
-
அகரக்கதிர்
(male)
அறிவின் தொடக்கமான ஒளிக்கதிர் போன்று ஒளிர்பவன்
-
அகரக்கனல்
(male)
வைகறை நெருப்பு
-
அகரக்கனி
(male)
கனி போன்ற இனிக்கும் பண்புடைய முதன்மையானவன்
-
அகரக்கரை
(male)
வைகறைப் பொழுது/ஆற்றின்கரை.
-
அகரக்கலை
(male)
கலைகளின் தொடக்கமாக இருப்பவன்/ கலைகளில் சிறந்து விளங்குபவன்
-
அகரக்கலைஞன்
(male)
புலமைமிக்கவர் /ஆற்றலுடையவர்.
-
அகரக்கழியான்
(male)
காலம்கடந்து நிற்பவன்/ அகரம் என்னும் தன் ஊரை விட்டு நீங்காது வாழ்பவன்
-
அகரக்காடன்
(male)
காட்டின் முதல்வன் | தலைவர்
-
அகரக்காரி
(female)
கல்விச்செல்வத்தைப் பாதுகாக்கும் குணமுடையோன்
-
அகரக்காவலன்
(male)
தலைவர்/ முதல்வர்/ காவலர்
-
அகரக்கிளி
(male)
சொல்வன்மை மிக்க, தெளிவான பேச்சையுடைய இளையவன்
-
அகரக்கிள்ளி
(male)
வீரமுடையவர் / வலிமையுடையவர் / சோழர்
-
அகரக்கிழான்
(male)
கல்விக்குத் தலைமை தாங்கும் சான்றோன்/ மிகுந்த கல்வியை உடையவன்/ அகரம் என்னும் ஊரினது தலைவன்
-
அகரக்கீரன்
(male)
முதன்மை/ தலைமை / உயர்வு
-
அகரக்குடிமகன்
(male)
உயர்ந்த குடியில் பிறந்த முதன்மையான மகன்/ அகரம் என்னும் ஊரினைச் சேர்ந்தவன்
-
அகரக்குன்றன்
(male)
குன்றைப் போன்ற உறுதியும் உயர்வும் கொண்டவன்
-
அகரக்குமரன்
(male)
முதன்மையானவர்/செல்வர்/ சிறந்தவர்
-
அகரக்குரிசில்
(male)
முதன்மையான தலைவன் / பெருமையிற்சிறந்து விளங்குபவன்
-
அகரக்குளத்தன்
(male)
வைகறைக்குளம்/
-
அகரக்கூடலன்
(male)
தலைவன் / போர்வீரர் / மதுரையில் வாழ்பவர்.
-
அகரக்கூத்தன்
(male)
கலைகளில் முதன்மைபெற்று விளங்குபவன் / கலைகளின் தொடக்கமான சிவபெருமான்
-
அகரக்கொடி
(male)
கல்வியில் கொடிபோன்று உயர்ந்து சிறந்து விளங்குபவன்
-
அகரக்கொடியோன்
(male)
மேலேயுள்ள கொடி போன்றவர்.
-
அகரக்கொன்றை
(male)
வைகறை மலர் / கொன்றை மலர்.
-
அகரக்கொற்றன்
(male)
வெற்றியையும் வீரத்தையும் முதன்மையாகக் கொண்ட அரசன்/ கலையில் சிறந்து விளங்கும் கல்தச்சன்
-
அகரக்கொற்றவன்
(male)
முதல்வர் / தலைவர் / வெற்றியுடையவர்.
-
அகரக்கொழுந்து
(male)
கல்வியிற்சிறந்த இளையோன்
-
அகரக்கோ
(male)
தான் வாழும் ஊரின் மன்னனைப் போன்றவன்/ முதன்மையான அரசனைப் போன்றவன்
-
அகரக்கோடன்
(male)
தலைமையானவர் /
-
அகரக்கோதை
(male)
அகரமாகிய கல்வியின் சிறப்பையே மாலையாக அணிந்தவன்
-
அகரக்கோன்
(male)
முதன்மையானவர் / அரசர்
-
அகரக்கோமான்
(male)
தலைவர் / அரசர் / முதன்மை/
-
அகரக்கோவன்
(male)
அரசர்களில் முதன்மையானவன் போன்றவன்
-
அகரச்சந்தனம்
(male)
சந்தனம் போன்ற மணம் மிக்க, உயர்ந்த பண்புடையவன்
-
அகரச்சான்றோன்
(male)
முதன்மை/உயர்ந்தவர்/ சிறந்தவர்.
-
அகரச்சாரல்
(male)
மலைச்சாரல் போன்ற இதமான முதன்மையான பண்பினன்
-
அகரச்சிட்டு
(female)
முதல் எழுத்தினைப்போல் தெளிவு கொண்டவள்
-
அகரச்சீரன்
(male)
சீர் (சிறப்பு) மிக்கவர்களில் முதன்மையானவன்
-
அகரச்சீராளன்
(male)
முதன்மை / சிறந்த / உயர்ந்த
-
அகரச்சீரோன்
(male)
நற்பண்புகளை (சீர்) முதன்மையான செல்வமாகக் கொண்டவன்
-
அகரச்சுடரோன்
(male)
அறிவென்னும் சுடரை ஏந்திய முதன்மையான ஒளிமிக்கவன்/ கதிரவன் போன்றவன்
-
அகரச்சுடர்
(male)
முதன்மை / சிறந்தவர் / தீப்போன்றவர்.
-
அகரச்சுனையான்
(male)
சுனை நீர் போன்ற தூய்மையான, குளிர்ந்த உள்ளம் கொண்ட தலைவன்
-
அகரச்சுரபி
(female)
அகரம் என்னும் ஊரின் குறையாத செல்வத்துக்கு ஆதாரமானவர்/ குறையாத எழுத்துப்பேறு/ கல்வியறிவுடையவர்
-
அகரச்சென்னி
(male)
முதன்மையான சோழ மன்னன் போன்றவன் (சென்னி - சோழன்).
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
