A Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with a letter.
Total Names: 4,728
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அகன்மணம்
(female)
அகத்தில் இனிய மணம் போல் நற்குணம் கொண்டவள்
-
அகன்மணி
(male)
அகத்தில் தூய்மை, ஒளி, மதிப்பு நிறைந்த எண்ணங்களைக் கொண்டவர்
-
அகன்மதி
(male)
பரந்த அறிவுத் திறன் கொண்டவர். வெண்மையான உள்ளம் நிறைந்தவன்.
-
அகன்மயில்
(female)
மனதை மகிழ்விக்கும் மயில் போன்றவள்
-
அகன்மருகன்
(male)
இளமையான எண்ணங்களைக் கொண்டவன், அழகான மனதினைக் கொண்டவன் (முருகனைப் போன்று)
-
அகன்மருதன்
(male)
வளமான நிலத்திற்கு உரியவர். இனிமையான மனத்தவர்.
-
அகன்மருதம்
(female)
நெஞ்சில் இனிமையான நல் வளமுடையவள்
-
அகன்மறவன்
(male)
உள்ளத்தில் அஞ்சாமையும் வீரமும் கொண்டவன்
-
அகன்மறை
(female)
மனதில் மறைந்திருக்கும் ஆழ்ந்த பொருள்
-
அகன்மலர்
(female)
மலர்ந்த சிந்தனைகளோடு, பிறருக்கு மகிழ்ச்சி தரும் பண்புடையவள்/ பூவைப் போன்ற மென்மையான மனதைக் கொண்டவள்
-
அகன்மலையன்
(male)
மலையைப் போல அசைக்க முடியாத உறுதியான மனமும், சிகரம் போன்ற உயர்ந்த சிந்தனைகளும் கொண்டவன்
-
அகன்மலையள்
(female)
உள்ளத்தால் மலை போன்று உயர்ந்தவள்
-
அகன்மலையோன்
(male)
பரந்த மலை நிலத் தலைவர்.
-
அகன்மல்லன்
(male)
வலிமையான மனதிற்குச் சொந்தக்காரன்,அசையாத மனவலிமை உடைய வீரன்
-
அகன்மழவன்
(male)
அகத்தில் ஈரமும் வளமும் நிரம்பிய மனிதன்
-
அகன்மழை
(female)
உள்ளத்தில் மழை போன்று சிறந்தவள்
-
அகன்மாண்பன்
(male)
பெருமதிப்பிற்குரியவன். பெருமை மிக்க தலைவர். உள்ளம் நிறைந்த தலைவர்.
-
அகன்மாதுளை
(female)
மாதுளைப் பழம் போன்ற மனதைப் பெற்றவள்
-
அகன்மாதேவி
(female)
உயர்ந்த மனநிலை கொண்ட தலைவி
-
அகன்மானன்
(male)
மானத்தை (கௌரவத்தை) தன் உயிரினும் மேலாகத் தன் மனதிற்குள் போற்றிப் பாதுகாப்பவன்
-
அகன்மானம்
(female)
உள்ளத்தால் பெருமை, மதிப்பு பெற்றவள்
-
அகன்மான்
(male)
அன்புடைய பெரியோன்
-
அகன்மாமணி
(female)
அகத்தின் அரிய மணிபோல் மதிப்புமிக்கவள்
-
அகன்மாமதி
(female)
நிலவைப் போன்ற அமைதியும், தெளிந்த சிந்தனையும் கொண்டவள்/ உயர்ந்த பண்புகளை உடையவள்
-
அகன்மாரி
(female)
உள்ளத்தால் மழை போன்றவள்
-
அகன்மார்பன்
(male)
தைரியம், அன்பு, நேர்மை நிறைந்த மனிதன்
-
அகன்மாலை
(female)
மலர்மாலை போன்ற உள்ளம் பெற்றவள்
-
அகன்மீன்
(female)
உள்ளத்தில் மீனைப் போன்று சுறுசுறுப்பானவள்
-
அகன்முகிலன்
(male)
கைம்மாறு கருதாதவர்.
-
அகன்முகிலி
(female)
உள்ளத்தால் மேகம் போன்று மேன்மையானவள்
-
அகன்முகில்
(female)
உள்ளத்தால் மேகம் போன்றவள்
-
அகன்முகை
(female)
மனதை மொட்டு போல வைத்திருப்பவள்
-
அகன்முடி
(male)
உள்ளத்தில் உயர்ந்த தலைமையைக் கொண்டவன், சிகரமாக விளங்கும் பண்புகளை உடைய பண்பாளன்.
-
அகன்முதல்வன்
(male)
அன்பானவர்களின் தலைவர். அகன்ற அறிவின் தலைவன். பரந்த உலகத்தை வழிநடத்துபவர்.
-
அகன்முதல்வி
(female)
அகத்தில் முதன்மை பெற்ற தலைமைத் தன்மையுடையவள்
-
அகன்முத்தன்
(male)
அன்பு நிறைந்த உள்ளதவர். ஆசைகள் அற்றவர்.
-
அகன்முத்து
(male)
உள்ளத்தில் முத்துபோல் தூய்மையும் மதிப்பும் கொண்டவன், அகத்தில் ஒளிரும் அரிய பண்புகளையுடைய மனிதன்
-
அகன்முரசு
(male)
அகத்தில் தைரியமும் தலைமைப் பொறுப்பும் மிளிரும் மனிதன்
-
அகன்முருகன்
(male)
எல்லைகள் இல்லாத பேரழகைக் கொண்டவன். பேரழகு கொண்டவன்
-
அகன்முருகு
(male)
அழகும் செம்மையும் கொண்ட உள்ளத்தைக் கொண்டவன்
-
அகன்முறுவல்
(male)
புன்னகையை உள்ளத்தில் கொண்டவர்
-
அகன்முறையோன்
(male)
அறநெறியும் ஒழுங்கும் கொண்ட உள்ளத்தை உடையவன்
-
அகன்முல்லை
(female)
மனதில் அமைதியும் மென்மையும் கொண்டிருப்பவள்
-
அகன்மெய்யன்
(male)
உண்மை நிறைந்த மனதைக் ( உள்ளத்கதை ) கொண்டவன்
-
அகன்மேழி
(male)
உழவுத் தொழிலின் பெருமையை உடையவர். மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்டு வேளாண்மை செய்யும் உழவர்.
-
அகன்மைந்தன்
(male)
இளமைத் துணிவும் உற்சாகமும் கொண்டவன், மனசாட்சியோடு வாழ்பவன்
-
அகன்மொழி
(male)
ஒளிவுமறைவற்ற பேசும் தன்மை உடையவர்
-
அகன்மௌவல்
(male)
அமைதியும் மென்மையும் கொண்ட மனதை உடையவன்
-
அகன்யாழோன்
(male)
மிகப்பெரிய இசைப் புலமை கொண்டவர். யாழின் இனிமையைப் போன்ற இனிய பண்புகளை உடையர்.
-
அகன்யாழ்
(female)
அகத்தில் யாழ் போல் இனிமை கொண்டவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
