A Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with a letter.
Total Names: 4,728
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அகன்வடிவு
(female)
உள்ளத்தில் இருக்கும் நற்பண்புகளையும் தூய்மையையும் வடிவமாகக் கொண்டவள்
-
அகன்வடிவேல்
(male)
உள்ளத்தில் ஞானத்தையும் வீரத்தையும் ஏந்தியவன், முருகனை உள்ளத்தில் தாங்கியவன்
-
அகன்வயல்
(female)
அகத்தில் வயல் போல் செழிப்புடையவள்
-
அகன்வல்லி
(female)
உள்ளத்தில் நல்லெண்ணத்தை கொடி போன்று வளர்ப்பவள்
-
அகன்வளை
(female)
உள்ளத்தில் நெகிழ்வும், அழகும் கொண்டவள்
-
அகன்வள்ளி
(female)
உள்ளத்தில் நற்பண்பை தொடர்ந்து வளர்ப்பவள்
-
அகன்வாகை
(female)
உள்ளத்தை வெற்றி கொண்டவள்
-
அகன்வாடை
(female)
நறுமணம் போல நற்செயல்களை எண்ணும் மனது கொண்டவள்
-
அகன்வாணி
(female)
மனதின் தெளிவை வெளிப்படுத்தும் நயமிக்க மொழியையுடையவள்
-
அகன்வானம்
(female)
வானம் போன்று எல்லையில்லாத உயர்ந்த மனம் பெற்றவள்
-
அகன்வாரி
(female)
உள்ளத்தில் அன்பு நிறைந்த நெகிழ்வான மனதுடையவள்
-
அகன்வாழி
(female)
நன்னெறியுடன் வாழ்பவள்
-
அகன்வாழை
(female)
மனத்தில் நற்பண்புகளை செழித்து வாழைபோல் வளர்ப்பவள்
-
அகன்விறலன்
(male)
உள்ளத்தில் உறுதியையும் நம்பிக்கையையும் கொண்ட வெற்றியாளன்
-
அகன்விறலோன்
(male)
வெற்றிகளையே தன் அடையாளமாகக் கொண்டவர். பேராற்றல் கொண்டவர்
-
அகன்விறல்
(male)
வெற்றிகளையே தன் அடையாளமாகக் கொண்டவர். பேராற்றல் கொண்டவர்.
-
அகன்விளக்கு
(female)
உள்ளத்தில் அறிவும் தெளிவும் உடைய ஒளி போன்றவள்
-
அகன்விழி
(female)
உள்ளத்தை புரிந்து காணும் பார்வை பெற்றவள்
-
அகன்வீ
(female)
உள்ளத்தில் தோன்றும் நற்பண்புடைய மலரைப் போன்றவள்
-
அகன்வென்றி
(male)
தனது ஆற்றலால், அன்பால் வெற்றி கொள்பவர்.
-
அகன்வென்றியன்
(male)
உள்ளத்தில் தளராத மனவலிமையுடன் வெற்றியை நிலைநிறுத்தும் மனிதன்
-
அகன்வெற்பன்
(male)
உறுதியான மனவலிமை உடையவன்
-
அகன்வெற்றி
(male)
வெற்றிகளைப் பெறுபவர்.
-
அகன்வெற்றியன்
(male)
உள்ளத்தின் உறுதியால் வெற்றியை அடைபவன்
-
அகன்வேங்கை
(male)
புலி போல் பேராற்றல் கொண்ட வீரன்
-
அகன்வேரல்
(female)
அகத்தில் வேரூன்றிய உறுதியைக் கொண்டவள்
-
அகன்வேலன்
(male)
பெரிய வெற்றியினைத் தரும் வேலினை உடையவன்
-
அகன்வேலோன்
(male)
அகத்தில் நீதியும் துணிவும் கூர்மையாய் நிலைத்த மனிதன்
-
அகன்வேல்
(male)
உள்ளத்தில் ஞானத்தின் கூர்மை கொண்டவன்
-
அகன்வேள்
(male)
அழகையும், கொடைத்திறத்தையும், தலைமைப் பண்பையும் கொண்டவர்
-
அகப்பரிதி
(male)
சூரியன் | சுடர் / உள்ளத்தீ
-
அகப்பழம்
(female)
உளத்தில் கனிந்த இனிமை உடையவள்
-
அகப்பாரி
(male)
எல்லோர் மனத்துள்ளும் பரந்திருப்பவன்/ வள்ளல் பாரியைப் போன்ற பெருந்தன்மையான உள்ளம் கொண்டவன்
-
அகப்பாவலன்
(male)
புலவன் / கவிஞன் / மனதால் பாடல் புனைபவர்.
-
அகப்பிறை
(male)
வளரும் பிறையைப் போல, அறிவிலும் பண்பிலும் நாளுக்கு நாள் வளரும் உள்ளமுடையவன்
-
அகப்புகழன்
(male)
உயர்வு / புகழ் / மனதால் அழகானவர் / அழகுமிக்கவர் 1
-
அகப்புனல்
(female)
நீர் போல் பொங்கும் அன்பினை உடையவள்
-
அகப்புரவலன்
(male)
புரவலன் என்றால் காப்பவன். அறத்தையும் அன்பையும் தன் உள்ளத்தில் காப்பவன்/
-
அகப்புலவன்
(male)
புலமையுடையவர்/மனம் /
-
அகப்பூ
(female)
பூப்போன்ற உள்ளத்தை உடையவள்
-
அகப்பூவை
(female)
அன்புடைய பெண்
-
அகப்பெரியன்
(male)
பரந்த மனப்பான்மை கொண்டவன்; உயர்ந்த எண்ணங்களை உடையவன்/ உள்ளத்தால் உயர்ந்தவன்
-
அகப்பொன்
(female)
பொன் போன்ற உள்ளத்தை உடையவள்
-
அகப்பொன்னன்
(male)
மனதால் பொன் போன்றவர் / உயர்வு
-
அகப்பொறை
(male)
பொறுமை / சிறப்பு / நிலம் உள்ளம்.
-
அகப்பொறையன்
(male)
மலையைப் போன்ற பொறுமையான உள்ளம் கொண்டவன்
-
அகப்பொழில்
(female)
சோலை போன்று குளிர்ந்த உள்ளத்தை உடையவள்
-
அகமகள்
(female)
அன்புடைய பெண்
-
அகமங்கை
(female)
அன்புடைய பெண்
-
அகமடந்தை
(female)
அன்புடைய பெண்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
